புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_m10ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu 23 Jul 2009 - 21:07

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

பெண்கள்தான் சமையல் செய்யவேண்டும் எண்ணும் எண்ணம் பல ஆண்கள் நடைமுறையில் உள்ள போதும்

ஆண்களுக்கும் சமையல் கலையில் பங்கு உண்டு என பெண்கள் மனதில் ஒரு விவாதமும் உள்ளது.

இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 21:10

சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின்றனர்.

"மனைவி ஷாப்பிங் செய்யும் போது, நாங்கள் பொறுமையாக காத்திருப்போம்' என்று, 59 சதவீத ஆண்கள் சர்வேயில் கூறியுள்ளனர்; வீட்டு விஷயங்கள், செலவுகளை சமாளிப்பதை பெண்களிடம் விடுவதில் திருப்தி காண்பதாக 69 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டியிருக்கிறது என்று 65 சதவீத பெண்கள் எண்ணுகின்றனர்; ஆனால், "வீட்டு வேலைகளை நாங்களும் பகிர்ந்து கொண்டு வருகிறோம்' என்று 75 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு சர்வேயில் தெரிய வந்துள்ளது.

தினமலர்!

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 21:14

தொழில்னு வரும் பொழுது ஆண்கள் எந்த விஷயத்திலும்

டாப்பாகத்தான் இருப்பார்கள்

குடும்பம் என்று வரும்பொழுது இது சரி வருமா என்று

அடியேனுக்கு புரியவில்லை

சுவைப்பது மட்டும் ஆண்கள் வேலை சுவை உண்டாக்குவது

பெண்கள் வேலை (only single meaning)

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu 23 Jul 2009 - 21:22

அது பிரிட்டனில, நாம நம்ம பசங்க, பொண்ணுக என்ன சொல்லுறாங்க..... நீங்க என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா?

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 21:24

ஈழமகன் wrote:
அது பிரிட்டனில, நாம நம்ம பசங்க, பொண்ணுக என்ன சொல்லுறாங்க..... நீங்க என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா?

அதானே

சொல்லுங்க தாய்மார்களே தந்தை மார்களே கனவான்களே கணவன்மார்களே

மனைவிமார்களே

ஏதாவது சொல்லுங்கோ

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu 23 Jul 2009 - 21:26

முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 21:27

ஈழமகன் wrote:
முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?

ஆமால்லா

செரி

ஹோட்டலுக்கு போக வேண்டியதுதான்

வேற வழி :P

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu 23 Jul 2009 - 21:34

நமக்கு சாப்பிடுறதில எவ்வளவு பங்கு இருக்கோ அந்த அளவு சாப்பாடு உண்டாக்கிறதிலையும் பங்கு இருக்கு. 24 மணித்தியாளமும் ஆக்கிப்போட நான் என்ன மிசினா எண்டு பொண்டாட்டி பிரச்சன பண்ணினா என்ன செய்ய? பொண்ணுங்கதான் சமைச்சுப் போடணும் என்ற கொள்கை அந்தக்காலம், இப்ப எல்லாம் முகத்துக்கு கிறீம் போடவுல் புருவங்களை நொர்த்தியாக்கவுமே பொண்ணுகளுக்கு நேரம் போதம இருக்கு. சேலையிலும், சுடிதாரிலும், பாவாட சட்டையிலும் இருந்தவா, இறுக்கமான ரீ சேட்டுக்கும், ஜீன்சுக்கு மாறீட்டா. இப்ப 4 எழுத்து படிக்க தொடங்கீட்டா பழைய காலம் போல இப்ப நாம எதிர் பாக்க முடியுமா? சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 21:37

நீங்க சொல்ல வருவது என்னவென்றால் "முருகனடிமை ஒரு பழமைவாதி"

சரி!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu 23 Jul 2009 - 21:37

சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக