புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10 
61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!!

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 1:02 pm

First topic message reminder :

கு. க. எதற்கு? ஸேப்டி செக்ஸ் இருக்க!!

குடும்பக்கட்டுப் பாட்டுக்குப் பல்வேறு முறைகள் அரசு அங்கீகாரத்துடன் பின்பற்றப்படுகின்றன. இவை பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு.

கருத்தடை மாத்திரைகள்: மயக்கம், வயிறு இழுப்பு, வாந்தி,
தலைவலி, இரத்தப்போக்கு, சீரற்ற உதிரப்போக்கு, மார்பு குழைந்து பெரிதாதல், நீர்த்தேக்கத்தால் உடல் எடை அதிகரித்தல் ஆகியவை இதன் பக்க விளைவுகள். இதய நோய் உள்ளவர்களும், உயர்
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் மாத்திரைகளை உட்கொள்ளாது இருத்தல் நல்லது. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 27 வயது வரை குழைந்தைப்பேறு இல்லாதவர்கள் கருத்தடை
மாத்திரைகள் உட்கொண்டால் மார்புப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.(
Padmaprakash- Health-Use of Laparascopy for Sterilisations).

லூப்: பாலைவனங்களைக் கடக்கும் காலத்தில் பெண் ஒட்டகங்கள்
கருத்தரிக்காமலிருக்க அரேபிய நாடோடிகள் சிறுகற்களை ஒட்டகங்களின் கருப்பைக்குள் இட்டுத் தடுப்பார்களாம். இதற்கும் லூப் பொருத்துவதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்கிறார் ஜோக்ரேடன். (
Joegradon- Drugs, Home Remedies and OTC Medicines).

ஊசிகள்: டெபோ புரோவேரா, நெட்-என் முதலியவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இவை இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

வாசக்டமி: இது ஆண்களுக்கான அறுவை சிகிச்சை. இது தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் இரப்பர் குழாயின் இறுதியில் முடிச்சுப் போடுவதைப் போன்றது என்பார் ஜோக்ரேடன். இம்முறையில் உயிரணுக்கள் வெளிப்பாய்வதுதான் தடுக்கப்படுகிது.ஆனால் அவற்றின் உற்பத்தி தடுக்கப் படுவது இல்லை. இதனால் உற்பத்தி ஆன உயிரணுக்கள் உடலிலேயே மீண்டும் உட்கவரப்படுகின்றன. இவ்வாறு வெளிப்பொருட்கள் உள்ளே மீண்டும் ஈர்க்கப்படும்போது எதிர் உடலிகள் (Anti bodies) தோன்றுகின்றன. இதுவும் தீங்கு விளைவிப்பனவே.

பெண் உறுப்பு வளையங்கள்: மாதா மாதம் உறுப்பில் பொருத்தி மாத விடாய் சமயத்தில் எடுக்க வேண்டிய இதனால் உறுப்பில் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. இம்முறை இக்காலத்தில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.

ஆணுறைகள்: ஒரே செயற்கை தீர்வு ஆணுறைகள் என்று கூறினாலும் இன்று அதிலும் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று பல மருத்துவ ஆயவுகள் நிரூபித்துள்ளன.

எனவே இயற்கையான முறையில் கருத்தரிப்புக்கான நாட்காளான அந்த நாட்களை விடுத்து ஏனைய நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்வது சிறந்த வழியாம்...(Saffer Sex days) மாதவிடாய் தோன்றி முதல் ஏழு நாட்களும் மாதவிடாய் மீண்டும் வரும் நாளுக்கு முந்தைய ஏழு நாட்களும் பாதுகாப்பான நாட்களாகும். குடும்பக்கட்டுப்பாட்டை பினபற்றுவது உடல், மன நலத்திற்கு
உகந்தது இயற்கையான முறை எதுவும் சற்று கடினமாகக் காணப்பட்டாலும் பெரிய அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாமே....சிந்திப்பீர்களா நண்பர்களே....

அதிரா..

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 3:55 pm

கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 12, 2010 5:14 pm

பயன்மிகு பதிவு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டியது
பதிவுக்கு மிக்க நன்றி மேடம் நன்றி நன்றி

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 5:20 pm

kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196

இங்கயும் கவிதைதானா...? கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837

உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே.... கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 102564

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 7:01 pm

கலை wrote:
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196

இங்கயும் கவிதைதானா...? கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837

உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே.... கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 102564

மிக்க நன்றி கலைநிலா அவர்களே தங்கள் வாழ்த்துக்கு. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நான் பள்ளி ஆசிரியராக இருந்த போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றது (12 ஆம் வகுப்பு), அங்கு என் தலைமைத் தேர்வாளர் அவர்களைப் பாராட்டி கவிதை எழுதிப் படித்தது எல்லாம் நினைவுக்கு வர தங்கள் அனுமதியுடன் அந்தக் கவிதையை இங்கு பதிகிறேன். அவர் பெயர் மணிவண்ணன்,

கொஞ்சம் கனிவு, கொஞ்சம் கண்டிப்பு
கொஞ்சம் பாசம், கொஞ்சம் பரிவு
கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கொதிப்பு
மிஞ்சிடும் எல்லாம் கடமை ஒன்றே!
அவர்தான் எங்கள் சீ.ஈ (Chief Examiner) மணிவண்ணன்!
ஆம் அவர்தான் எங்கள் சீயில் (பார்வையில்) மணிவண்ணன்!
மணிவண்ணன் என்றாலோ மாயவனின் நீலநிறம் என்பார்கள்
ஆனால் இவரோ கடிகாரம் நேரில் வந்து
காலம் பார்க்கும் மணிவண்ணன்!
கடமையில் ஓயாத கதிரவன் இவர் என்பேன்
சிந்தனைக்கு விருந்தாகும் பேரேடு இவர் என்பேன்!

மறுப்பார் யார்?

என் பழைய நினைவை அசைபோட வைத்த கலைநிலாவுக்கு மிக்க நன்றி.

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 8:36 pm

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 South-Indian-Actor-Vadivelu-Picture-004நான் அழுதுவிடுவேன் ....அங்கா கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 8:38 pm

Aathira wrote:
கலை wrote:
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 677196

இங்கயும் கவிதைதானா...? கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 755837

உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே.... கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 102564

மிக்க நன்றி கலைநிலா அவர்களே தங்கள் வாழ்த்துக்கு. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நான் பள்ளி ஆசிரியராக இருந்த போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றது (12 ஆம் வகுப்பு), அங்கு என் தலைமைத் தேர்வாளர் அவர்களைப் பாராட்டி கவிதை எழுதிப் படித்தது எல்லாம் நினைவுக்கு வர தங்கள் அனுமதியுடன் அந்தக் கவிதையை இங்கு பதிகிறேன். அவர் பெயர் மணிவண்ணன்,

கொஞ்சம் கனிவு, கொஞ்சம் கண்டிப்பு
கொஞ்சம் பாசம், கொஞ்சம் பரிவு
கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கொதிப்பு
மிஞ்சிடும் எல்லாம் கடமை ஒன்றே!
அவர்தான் எங்கள் சீ.ஈ (Chief Examiner) மணிவண்ணன்!
ஆம் அவர்தான் எங்கள் சீயில் (பார்வையில்) மணிவண்ணன்!
மணிவண்ணன் என்றாலோ மாயவனின் நீலநிறம் என்பார்கள்
ஆனால் இவரோ கடிகாரம் நேரில் வந்து
காலம் பார்க்கும் மணிவண்ணன்!
கடமையில் ஓயாத கதிரவன் இவர் என்பேன்
சிந்தனைக்கு விருந்தாகும் பேரேடு இவர் என்பேன்!

மறுப்பார் யார்?

என் பழைய நினைவை அசைபோட வைத்த கலைநிலாவுக்கு மிக்க நன்றி.

நன்றி தோழியே.பழகிய ,பழைய முனகல் ,முகங்கள் ,
வந்து போனதற்க்கும்,உங்கள் பழைய நினைவுகளை
பகிர்ந்தமைக்கும் ...................நன்றி தோழியே! கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 359383 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 359383

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 8:42 pm

kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படியெல்லாம் தாக்குதல் வருமோ என்ற மிகுந்த அச்சத்துடன் இக்கட்டுரையைப் பதிந்தேன்..தங்கள் பாசமிகு பாராட்டுரைக்கு மிக்க நன்றி கலைநிலா. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 678642 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 678642 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 154550 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 733974 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 154550

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 8:50 pm

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 359383 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Icon_cheers
Aathira wrote:
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படியெல்லாம் தாக்குதல் வருமோ என்ற மிகுந்த அச்சத்துடன் இக்கட்டுரையைப் பதிந்தேன்..தங்கள் பாசமிகு பாராட்டுரைக்கு மிக்க நன்றி கலைநிலா. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 678642 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 678642 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 154550 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 733974 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 9:47 pm

குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் பக்க விளைவுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஆதிரா! அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை!

பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 9:51 pm

சிவா wrote:குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் பக்க விளைவுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஆதிரா! அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை!

பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm

மேலும் தகவல் அறியத்தந்தமைக்கும் தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிவா.. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 154550 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 154550

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக