புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_lcapமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_voting_barமாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:19 am

ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மாநிலங்களவை எம்பிக்களின் சொத்துக்கணக்கு விபரங்களை எடுத்தது. இதில் சுமார் 100 பேர் தங்களுக்கு 1 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரபல தொழிலதிபரும், சுயேச்சை எம்பியுமான ராகுல் பஜாஜ், தனக்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக 300 கோடிக்கு மேல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பின்படி மாநிலங்களவை எம்பிக்களில் அதிக சொத்து உள்ளவர்களில் பஜாஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக மதச்சார்பற்ற ஜனதாதள எம்பி எம்ஏஎம்.ராமசாமி தனக்கு ரூ 278 கோடி சொத்து இருப்பதாகவும், காங்கிரஸ் எம்பி சுப்ரமணி ரெட்டி தனக்கு ரூ 272 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்பி ஜெயா பச்சனுக்கு ரூ 215 கோடி மதிப்பிலும், சமாஜவாதிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங் எம்பிக்கு ரூ 79 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக தனியார் தொண்டு நிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவித்தன.

மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 12, 2010 4:17 am

இப்படி இருந்துமா இந்தியா இப்படி..........
இதுக்குத்தான் தான தர்மம் செய்யணும் என்றது...
தான் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைத்தால்...
இந்தியா ஏழை நாடுதான் இருப்பவர் இல்லாதவருக்கு கொடுத்தால்
இன்னும் எவ்வளவு நல்லா இருக்கும் ..........
இந்தியா மட்டும் இல்லை முழு உலகமும் இப்படிதான் இருக்கு
தான் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று வாழ்வது.

தகவலுக்கு நன்றி அண்ணா...

மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Apr 12, 2010 9:12 am

தகவலுக்கு நன்றி

மாநிலங்களவை:100 கோடீஸ்வர எம்பிக்கள் Kilaisyedsignaturecopy
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 10:21 am

இந்தியாவை பொறுத்தவரை கோடீஸ்வரனோ அல்லது லட்சாதிபதியாகவோ இருப்பது ஒரு எம் பி யின் கடமை அல்லது தகுதி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக