புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
22 Posts - 73%
heezulia
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
7 Posts - 23%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
358 Posts - 78%
heezulia
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
53 Posts - 12%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
8 Posts - 2%
prajai
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 11, 2010 6:49 pm

அறுவை மருத்துவம் என்றால் என்ன?

கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனை காலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படி நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறம். இந்த மருத்துவம் மார்பகத்தில்ம்ட்டும் அல்லது சிஸ்டமிக்( முழு உடலுக்கும்) கொடுக்கும் முறையில் இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார்.


1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.
இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.
சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:
a. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.

b. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகனை தொடறுங்கள்.

2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்
அறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும் அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.

3. பந்து பிழிதல்
• ஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.
• கைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.
• பரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.
4. இராட்டினம் சுழுற்றல்
• ஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடிய ணுனை இருக்கும்படி செய்யவும்.
• கதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் படித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.
• நூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.
5. கைகளால் சுவற்றில் ஏறுதல்
• சுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.
• முழுங்கைகளை மடக்கி, தோல் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும்
வடுவில் அடுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும். உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.
• காலப்போக்கில் உங்களுடைய முன்னெற்றத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

6. பின்புற வருடல்
• பாதிக்கப்பட்ட கையின் முழுங்கையை மடித்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்
மெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளீம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவும்.
7. முழுங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்
• முழுங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.
• இரண்டு முழுங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல கெர்த்தவும்.
அடிக்கடி கேட்க்ப்படும் வினாக்கள்

1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன ?

எந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:
• தொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.
• தோள் விரைத்துப்போதல்.
• மரத்துப் போதல். மாஸ்டக்டமி செய்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல. அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியிலும் சிறிது மரத்துப்போகும்.
• லிம்ஃபெடீமா: என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்
• தோல் அழுகல் - (Skin necrosis) : சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.
2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ?
ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.
3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ?
இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 6:54 pm

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 154550
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Apr 11, 2010 8:57 pm

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Apr 11, 2010 10:04 pm

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 677196



மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 Kilaisyedsignaturecopy
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 10:15 pm

அருமையான அவசியமுள்ள தகவல்கள்... நன்றி சபீர்...! மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 154550
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 6:49 pm

நன்றி நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 06, 2010 1:01 pm

கலை wrote:அருமையான அவசியமுள்ள தகவல்கள்... நன்றி சபீர்...! மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 154550
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 154550 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 678642 மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 06, 2010 1:04 pm

அருமையான தகலவை அற்புதமாக பதிவிட்டமைக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக