உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
+13
Dr.S.Soundarapandian
சார்லஸ் mc
பேகன்
prlakshmi
vivekkalaivani
karpahapriyan
Manik
ப்ரியா
நிலாசகி
Aathira
mohan-தாஸ்
கலைவேந்தன்
சிவா
17 posters
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
First topic message reminder :
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

Last edited by சிவா on Tue Aug 24, 2010 12:08 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
99வகை கொண்ட பூக்கள் -வலைதள் முகவரி-கற்க நிற்க
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
மதிப்பீடுகள் : 56
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
மதிப்பீடுகள் : 106
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
ஒர சில பூக்களை பாா்த்திருக்கிறேன். ஆனால், இப்போது தான் அதன் பெயரே என்னவென்று தொிகிறது. நல்ல பதிவு. தாவரவியல் படிக்கும் மாணவா்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். [You must be registered and logged in to see this image.]
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
சிவா அவர்கள் பூப்பூவாகச் சொரிந்து தள்ளிவிட்டார் ! அற்புதம் ! ஏனையவற்றையும் அவர் வழங்கவேண்டும் ! இயற்கை பற்றிய அறிவில் நாம் பின் தங்கியே உள்ளோம் ! இவ்வகையில் மிகப் பெரிய செல்வத்தைப் பல தலைமுறைகள் இழந்துள்ளன !இனியாவது விழிக்கவேண்டும் !
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
சிவா wrote:கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
1. காந்தள் ............ ................... ......................... 99. புழகு
இந்த பூக்களைப் படத்தோடு கொடுத்தால் நன்றாக இருக்கும் சிவா!
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
அனைத்திலும் படம் இணைத்துள்ளேன் திரு சாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
சிவா wrote:எறுழ் ( எறுழம்பூ)
படம்: கிடைக்கவில்லை!
செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை / அதன் பூ
[You must be registered and logged in to see this image.]
எறுழ் மரம் – Alstonia scholaris – Apocynaceae, commonly called Blackboard tree, Indian devil tree, Ditabark, Milkwood pine, White cheesewood and Pulai
[You must be registered and logged in to see this image.]
இதானா அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
பூவன் wrote:சிவா wrote:எறுழ் ( எறுழம்பூ)
படம்: கிடைக்கவில்லை!
செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை / அதன் பூ
[You must be registered and logged in to see this image.]
எறுழ் மரம் – Alstonia scholaris – Apocynaceae, commonly called Blackboard tree, Indian devil tree, Ditabark, Milkwood pine, White cheesewood and Pulai
[You must be registered and logged in to see this image.]
இதானா அண்ணா
இருக்கலாம் பூவன், கபிலரின் பேத்தி ஆதிரா அக்கா வந்து கூறினால் ஏற்றுக் கொள்வோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
இருக்கலாம் பூவன், கபிலரின் பேத்தி ஆதிரா அக்கா வந்து கூறினால் ஏற்றுக் கொள்வோம்!
சரி வரட்டும் கேட்போம் , அதுக்குள்ள இன்னும் இரண்டு படம் தேடிவைக்கிறேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
சிவா wrote:குருகிலை
படம்: கிடைக்கவில்லை
A tree; ஓர் மரம். பெய்ய முழங்கத் தளிர்க்குங் குருகிலை (நான்மணி. 37).
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
குறிஞ்சிப்பாட்டின் பூக்கள்
சிவா அவர்களின் மலர்க் காட்சி , நல்ல மனக் காட்சி ! அருமையான தமிழ்க் காட்சி ! தொடருங்கள்! படங்கள் உண்மை மலர்களினும் கொள்ளை அழகு ! நல்ல கல்விப் பணி தங்களுடையது !
Re: கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
சிவா அவர்களே ! செம்மொழியாம் ந்ம் தமிழுக்குத் தாங்கள் ஆற்றும் தீம்பணி ! உளம் நெகிழ்கிறது உண்மையில் !
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|