புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_m10கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 11, 2010 4:48 pm

பெண்ணின் மனது
பெரிய கடல்
ஆணின் மனதோ
சிறிய தீவு

கடலலைகள் எப்போதும்
தீவினை அணைத்துக்கொண்டிருக்கும்
ஆனால் அது அணைப்பு அல்ல
அந்த அலைகள் அணைப்பது போல்
நடித்துக் கொண்டிருக்கின்றன.
என்றோ ஒரு நாள் கடல் பெருக்கெடுக்கும்
அன்று அந்த அலைகள்
அந்த தீவினை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

அப்படி தான் பெண்.
நன்றாக பேசுவாள்
இனிக்க இனிக்க கதை சொல்வாள்.
இனிமையாக சிரிப்பாள்.
இளைமையின் உணர்ச்சிகளை தூண்டுவாள்
இயல்பான வாழ்க்கையை கெடுப்பாள்
அவள் இல்லாவிட்டால் வெறுமை என உணரவைப்பாள்
வேளை தவறாமல் உன்னிடம் வருவாள்
அழகாய் இருப்பாள்
அணையா விளக்காய் இருப்பேன்
ஒளிதருவேன்
ஒற்றுமையாய் இருப்பேன்.
நீ சொல்வதே வேதவாக்கு
சொல்வதை செய்வேன்
எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பேன்.
நான் வேறு நீ வேறு அல்ல
என கதைவசனம் சொல்வாள்
புதுமை பெண்ணாய் நானிருப்பேன்
பூமியாய் உன்னை தாங்கிடுவேன் என
புதுமையாக பேசுவாள்
பூரிப்பாய் இருக்கும்
ஆனால்
இப்படி இருப்பவள்
கடைசியில் ஒரு நாள்
பூகம்பம் போல்
சட்டென
காலை வாரிவிடுவாள்.
குழியினுள் விழுந்தவன்
அன்று தொட்டு
குற்றுயிரும் குலையுயிரும் தான்.

இப்படியும் நடக்கும்
அலையின் தாக்கத்தால்
தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக
குட்டி தீவு மூழ்கி கொண்டிருக்கும்
கடைசியில் ஒரு நாள்
முற்றாக அது அழிந்துவிடும்.
ஆனால் அலைகள் தொடர்ந்து
அடுத்த தீவை நோக்கியோ
தரையை நோக்கியோ
நகர்ந்து கொண்டிருக்கும்.
அப்படி தான் இதுவும்
ஒரு பெண்ணின் தாக்கத்தால்
ஒரு ஆண் குடி மகன் ஆகிறான்
அன்று தொட்டு அவன்
கொஞ்சம் கொஞ்சமாக
குடியால், புகையால்
தவறான பழக்கவழக்கங்களால்
அழியத்தொடங்குகிறான்
கடைசியில் ஒரு நாள்
இவனும் அழிந்து போகிறான்
ஆனால் பெண்
மீண்டும் ஒரு ஆணை நோக்கி
தன் பார்வைகளை திருப்புகிறாள்
அதனை பார்த்து அவன் மயங்க
அன்று தொடங்கிகிறது
அவன் அழிவு காலம்.

நன்றி

லங்காஸ்ரீ



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 11, 2010 5:31 pm

என்ன ரிபாஸ் முன்னாடி காதல் கவிதையா போட்டுட்டு இருந்திங்க. இப்ப காதல் தோல்வி கவிதயா போடுறிங்க
என்ன ஆச்சு?



கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Uகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Dகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Aகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Yகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Aகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Sகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Uகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Dகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Hகடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 04, 2010 1:56 pm

சூப்பர் தல உண்மைய சொல்றீங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue May 04, 2010 2:05 pm

காதல் காதல் காதல்
காதல் போயின் அடுத்த காதல் ... கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் 755837 கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் 755837 கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் 755837

போரடிச்சு போயிருக்கும் அது தான் அடுத்த இடம் போய் இருப்பாங்க கவலை படாதீர்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue May 04, 2010 2:09 pm

உதயசுதா wrote:என்ன ரிபாஸ் முன்னாடி காதல் கவிதையா போட்டுட்டு இருந்திங்க. இப்ப காதல் தோல்வி கவிதயா போடுறிங்க
என்ன ஆச்சு?
காதல் புட்டுகிச்சாம் .... கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Icon_lol கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Icon_lol கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Icon_lol கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் Icon_lol

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக