புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
11 Posts - 46%
Dr.S.Soundarapandian
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
6 Posts - 25%
heezulia
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
4 Posts - 17%
i6appar
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
88 Posts - 37%
i6appar
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
2 Posts - 1%
prajai
இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10இயற்கையின் சா(கோ)பம்... Poll_m10இயற்கையின் சா(கோ)பம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் சா(கோ)பம்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 2:36 pm

இயற்கையின் சா(கோ)பம்


கெடுவான் கேடு நினைப்பான்
பழமொழியல்ல
முதுமொழிதானடா சற்றே
நீயும் யோசித்து பாரடா..


இன்று எனக்கு நீ
கேடு விளைவித்து கொண்டு
நாளை உன்னையே நீ
கெடுத்து அழித்துக்கொள்ள...

இயற்கையின் சா(கோ)பம்... Lands

ரியல் எஸ்டேட்....
விளைந்த விளைநிலங்கள்
விற்கும் விலைநிலங்களாக....
மாறியது மனிதனா
மாற்றியது மனிதனா புரியாமல்....

இயற்கையின் சா(கோ)பம்... Dish

டிஷ் ஆன்டனா...
வீட்டுக்கு வீடு ஒர் மரம்
வளர்க்க இடமில்லை - ஆனால்
வீட்டின் தளங்களின் மேலே
குடையாய் விரிந்து கொண்டு
எட்டி பார்த்து கொண்டும்...

இயற்கையின் சா(கோ)பம்... Mobile-tower

செல்போன் டவர்...
மரம்போல் உயர்ந்து இருக்கின்றாய்
பறவைகளும் ஏமாந்து உன்னிடம்
மனிதனை விட உயர்ந்து இருக்கின்றோம்
என்று தஞ்சம் அடைந்து கொண்டு
உயிர்களை இழந்து கொண்டும்...


இதுபோல் எத்தனையோ
அறிவியலின் வளர்ச்சிகள்
மனிதனின் வாழ்கையை
அழிக்கும் நிகழ்ச்சிகள்...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 2:39 pm

இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 154550 இயற்கையின் சா(கோ)பம்... 154550 இயற்கையின் சா(கோ)பம்... 154550


"விஞ்ஞானம்"

அது சொர்கத்தின் அளவுகோலாக இருக்கவேண்டும்,
அதுவே நரகத்தின் திறவு கோலாக ஆகிவிடக்கூடாது - அறிஞர் அண்ணா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 2:41 pm

அருமை அருமை நன்பா இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196



நேசமுடன் ஹாசிம்
இயற்கையின் சா(கோ)பம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 2:44 pm

பிச்ச wrote:இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 154550 இயற்கையின் சா(கோ)பம்... 154550 இயற்கையின் சா(கோ)பம்... 154550


"விஞ்ஞானம்"

அது சொர்கத்தின் அளவுகோலாக இருக்கவேண்டும்,
அதுவே நரகத்தின் திறவு கோலாக ஆகிவிடக்கூடாது - அறிஞர் அண்ணா.


உண்மையான கூற்று.... சிந்திக்கவேண்டும்... இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 2:45 pm

ஹாசிம் wrote:அருமை அருமை நன்பா இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196 இயற்கையின் சா(கோ)பம்... 677196

நன்றி தோழா... இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 2:47 pm

srinihasan wrote:
உண்மையான கூற்று.... சிந்திக்கவேண்டும்... இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 154550

உங்கள் வீட்டில் இயற்க்கை மரம் உள்ளதா இல்ல ஆண்டனா மரம் தானா?

கிரீன் சிட்டி என்று அழைத்த பெங்களூரு இன்று சென்னை மாதிரி ஆகிவிட்டது. இயற்கையின் சா(கோ)பம்... 440806

கிட்டத்தட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள மிகப்பெரிய மரங்களை வெட்டி
சாய்த்துவிட்டனர். இயற்கையின் சா(கோ)பம்... 56667 இயற்கையின் சா(கோ)பம்... 128872



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 2:51 pm

பிச்ச wrote:
srinihasan wrote:
உண்மையான கூற்று.... சிந்திக்கவேண்டும்... இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 154550

உங்கள் வீட்டில் இயற்க்கை மரம் உள்ளதா இல்ல ஆண்டனா மரம் தானா?

கிரீன் சிட்டி என்று அழைத்த பெங்களூரு இன்று சென்னை மாதிரி ஆகிவிட்டது. இயற்கையின் சா(கோ)பம்... 440806

கிட்டத்தட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள மிகப்பெரிய மரங்களை வெட்டி
சாய்த்துவிட்டனர். இயற்கையின் சா(கோ)பம்... 56667 இயற்கையின் சா(கோ)பம்... 128872

இருப்பதோ அடுக்குமாடி வாடகை வீடு... இதில் எங்கு வளர்பது மரம்... 5 & 6 பூந்தொட்டிகளே தோட்டமாய்..

ஆமாம் metro rail Project என்று அதிக மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 4:41 pm

அறிவார்ந்த சிந்தனை கலந்த வரிகள். மகிழ்ச்சி



இயற்கையின் சா(கோ)பம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:47 pm

அருமை ...... நண்பரே!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 4:57 pm

சிவா wrote:அறிவார்ந்த சிந்தனை கலந்த வரிகள். மகிழ்ச்சி

சிவா அண்ணா, தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்... இயற்கையின் சா(கோ)பம்... 678642 இயற்கையின் சா(கோ)பம்... 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக