புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%

8 Posts - 2%
prajai
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_lcapரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_voting_barரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 9:13 am

First topic message reminder :

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Reikihandsomm

ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. அல்லது ராக்கி கட்டும் உன்னதமான ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு இல்லை. இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. ரேக்கி என்றால் என்னங்க? இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.

நிலம் – உடல்,
நீர் – இரத்தம்
காற்று – உயிர்
சுவாசம் (பிராணவாயு)

நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,

“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை
, உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து
அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை
. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,

1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)
2. சக்தியூட்டல் - (ENERGIZING0)
3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி – IMMUNIZING)
4. இணைத்தல் - (KINTTING – UNITING)
5. கவசமளித்தல் - (INSULATING

தூய்மைப்படுத்துதல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Schoolofhtoughts

R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.

சக்தியூட்டுதல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 What_does_reiki_look_like_2d

E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.
தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Reikihands

I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.

இணைத்தல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Reiki_face

K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.

கவசமளித்தல்
ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 4524923317

I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (
Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Reiki

அவற்றை உச்சரித்து அருகில் உள்ளவர்களூக்கு மட்டுமன்றி தொலைவில் உள்ளவர்களுக்கும் நோயைப் போக்கலாமாம். இன்னும் அடுத்த பதிவில் தொடரும்...

ஆதிரா..

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 11:44 pm

maniajith007 wrote:உண்மையில் ரெய்கி ஜப்பானியர்கள் தோற்றுவித்த ஒரு கலை ஏறத்தாழ தியானம் போல ஆழ்மனத்தின் சக்தி கொண்டு குணபடுத்துவது நல்ல பதிவு
அவர்கள் அறிந்து கொண்டது.நாம் இன்னும் அறியாமல் இருப்பது.இது தான் வித்தியாசம் தவிர வேறு ஒன்றுமில்லை.நாம் கைகுலுக்கும் போதும்,உடல் நலம் சரில்லாத நண்பரையோ இல்லை உறவினர்களையோ
நலம் விசாரிக்க போனாலும் தொடுவதும் ,அறுதல் சொல்வதும் இதே நிலை ,இளவலே.அவர்கள் அறிந்துக்கொண்டது நாம் அறியாமல் இருப்பது இது தான் வித்தியாசம்...இறைவன் தந்த ஆற்றல் இது .நல்வழிக்கு இறைவன் தந்த ஆற்றல் மூலம் குணபடுத்த முடியும் அவன் நாடினால்.
ஈசா நபிக்கு (இயேசு நாதருக்கு ) இறைவன் தந்த அற்புதம்.இந்த வழியின் சின்ன தூசி தான் தான் இந்த ரெய்கி.
அவர்கள் அறிந்து கொண்டது.நாம் இன்னும் அறியாமல் இருப்பது.இது தான் வித்தியாசம் தவிர வேறு ஒன்றுமில்லை.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 12:44 am

சிவா wrote:அதர்வ வேதத்தில் இத்தகைய குணமாக்குதலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

"அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷ்ஜோ அயம் சிவாபிமரசன"

இந்தக் கைகளில் உடல் நிலையைச் சரியாக்கும் சக்தி இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாடியில் இருக்கும் தடங்கலை எடுத்து விடுகிறது. வலது கையில் ஔஷத சக்தி மேலும் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இரு கைகளினாலும் உடலைத் தொட நன்மை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றுன் மூப்பிலிருந்தும் விடுதலையளிக்கிறது என்ற பொருளில் இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.

"ஹஸ்தாப்யாம் தசசாகாப்யாம் ஜிஹ்வா வாசப் புரோகவி
அனாமயிலுப்யாம் ஹஸ்தாப்யாம் தாப்யாம் தாபி மிருசோ மசி"

நம் பத்துவிரல்களும் மிகவும் உயர்ந்தவைகள். அத்துடன் நாக்கு, அதனின்று வரும் ஒலி நல்லதிர்வுகளோடு நம் வியாதியைக் குணப்படுத்துகின்றன. நான் கைகளாலும், ஒலியினாலும் உன்னை மிகவும் அன்புடனும் வினயத்துடனும் தொடுகிறேன்" (athervaveda 4-13.6-7)

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 359383 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 359383 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 2:47 pm

srinihasan wrote:இயற்கையே நமக்கு மருந்து. (ஆனால் இயற்கையின் மூலமாதான் அதிக நோயே நமக்கு பரவுது ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Icon_question ) அதுவே நம்மை நோயிலிருந்து குணப்படுத்தும் என்ற ஜப்பானிய பூர்விக மருத்துவகலை பற்றிய தங்களின் முதல் கட்டுரைக்கு மிக்க நன்றி...

இதனை பற்றிய மற்ற கட்டுரைகளை எதிர்நோக்கி...

விரைவில் பதிகிறேன் வாசன்.. மிக்க நன்றி கருத்துக்கு,,, ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 154550

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Apr 12, 2010 3:58 pm

ஞானிகள் கூட்டத்திற்குள் சிக்கிக்கிட எஃபக்ட் - சகோதரி
தகவலுக்கு நன்றி! இனிய ரெய்கி பயணம் தொடர வாழ்த்துக்கள் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 12, 2010 5:19 pm

மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் வருகிறேன்

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 6:21 pm

நல்ல தகவல் நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 12:21 am

பிச்ச wrote:அருமையான புதுமையான நல்லதொரு பதிவை தந்தமைக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்கள்!!!

மிக்க நன்றி சரண்.. ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 154550 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 154550 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 678642

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 12:23 am

நிலாசகி wrote:எவ்வளவு பெரிய விஷயத்த இவ்வளவு சுலபமா குடுத்திட்டீங்க.... நன்றி !

மிக்க நன்றி சகி..எல்லாம் அமைதிப்புயல் உங்ககிட்ட கத்துகிட்டதுதான். ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 678642 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 154550

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 12:26 am

kalaimoon70 wrote:முதலில் இந்த ரெய்கி தந்தமைக்கு நன்றி,இதுப்பற்றி எனக்கும் தெரியும் என்பதால்
உங்கள் இந்த படைப்பை எதிர்ப்பார்க்கிறேன்.
கணேசன் .பி. சி .எழுத்திய புத்தகம் மூலமும் நட்பி மூலமும்,நான் அறிந்த இந்த .ரெய்கி!
உங்கள் மூலமும் இன்னும் மேலும் அறிய ஆவலாய் இருக்கிறோம்.
நல்ல தொடக்கம் தொடருங்கள் தோழியே .

நன்றி! நன்றி! கலைநிலா.. ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 678642 ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 154550

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 20, 2010 3:00 pm

manoj_23 wrote:ஞானிகள் கூடர்திற்கு இடையில் சிக்கிக்கிட எஃபக்ட் - சகோதரி
தகவலுக்கு நன்றி! இனிய ரெய்கி பயணம் தொடர வாழ்த்துக்கள் !

நீங்கள் சிக்கி இருப்பது ஈகரை என்ற அன்புக்கூடாத்தில்..மிக்க நன்றி மனோஜ்.. நன்றி நன்றி

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Tரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Hரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Iரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Rரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Aரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக