புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
6 Posts - 33%
heezulia
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
88 Posts - 38%
i6appar
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_m10பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவியே நீ அகதியல்லோ???


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 9:46 pm

First topic message reminder :

பாவியே நீ அகதியல்லோ

அகதி எனும் வாழ்வு
யாராலும் உனக்கு வந்தது ?
இறைவன் அதை கொடுத்தான் என்று
பேராண்மை புலம்பித் திரிந்தது..

உண்ணாமல் நாம் இங்கு
உறங்காமல் தினம் தோறும்
உடைகளைத் தேடுகின்றோம்
உறுதியாய் அணிவதற்கு...

தள்ளாத வயதினரும்
தவழும் குழந்தைகளும்
கருவோடு பெண்களும்
கருகித் துடிக்கின்றனர் இங்கே

மர நிழல் உந்தன் வீடு - என
மன அமைதி நீயும் அமைதி கொள்ள
மறுகணம் மாறிப்போகும்
மரத்தடி அவனின் சொந்தம்....

படுப்பதற்கு புல் தரையோ
பாம்பதற்கு நாம் இரையோ
நோயது நொந்து போக
நுளம்பதை வரவழைத்து
அகதிகள் வாழ்வுக்கு அவர்களின் அன்பளிப்பு

குளிப்பதற்கு நீருமில்லை
குடியேற வீடும் இல்லை
படிப்பதற்கு ஆசை கொண்டால்
பாவியே நீ அகதியல்லோ ???


antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Sat Apr 10, 2010 10:05 pm

என்னவர்களின் துயரத்தை மிக அருமையாகசொல்லிய என் சகோதரிக்கு பாராட்டுக்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 10:07 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:
இனி ஈகரைக்கு வரக்கூடாது விடு ஜூட். பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 230655 பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 230655

என்ன கோவமா நண்பரே ? அழுகை அழுகை

நீங்க கவிதை மழை பொழியறதா சொன்னீங்களே!
எனக்கு மழையில நனைந்தா ஜலதோஷம் பிடிக்கு....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat Apr 10, 2010 10:26 pm

கலை wrote:என்னுயிர்த் தமிழர்களின் இன்னல்களை அருமையாய்ப் படம்பிடித்துக்காட்டிய பிரிய தர்ஷிணிக்கு பாராட்டுக்கள்...! பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 678642 பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 154550
பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 677196 பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 677196 பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 12:27 am

குளிப்பதற்கு நீருமில்லை
குடியேற வீடும் இல்லை
படிப்பதற்கு ஆசை கொண்டால்
பாவியே நீ அகதியல்லோ ???

உண்மையின் வெளிச்சம் உங்கள் கவிதையில்.
அனல் பறக்கும் தீயாய் வார்த்தாய்,இது கவித் தீ.
அருமை தோழியே .அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 11, 2010 1:50 am

kalaimoon70 wrote:குளிப்பதற்கு நீருமில்லை
குடியேற வீடும் இல்லை
படிப்பதற்கு ஆசை கொண்டால்
பாவியே நீ அகதியல்லோ ???

உண்மையின் வெளிச்சம் உங்கள் கவிதையில்.
அனல் பறக்கும் தீயாய் வார்த்தாய்,இது கவித் தீ.
அருமை தோழியே .அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்



பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 7:47 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:குளிப்பதற்கு நீருமில்லை
குடியேற வீடும் இல்லை
படிப்பதற்கு ஆசை கொண்டால்
பாவியே நீ அகதியல்லோ ???

உண்மையின் வெளிச்சம் உங்கள் கவிதையில்.
அனல் பறக்கும் தீயாய் வார்த்தாய்,இது கவித் தீ.
அருமை தோழியே .அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி நண்பர்களே நன்றி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 11, 2010 8:45 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ப்ரியா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பாவியே நீ அகதியல்லோ??? - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 8:46 am

ஹனி wrote:அருமையான கவிதை வாழ்த்துக்கள் ப்ரியா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 11, 2010 10:26 am

மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 11:07 am

சபீர் wrote:மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி

நன்றி சபீர் அண்ணா நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக