புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_m10விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருப்பமில்லா தேடல் உனக்காக - என் இறுதி கடிதம்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat Apr 10, 2010 9:27 pm

விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 86135222_9efcc95cd6



உன் விருப்பமே
என் விருப்பம்
நீயே சொன்னாய்
ஆயிரம் சொந்தங்கள்
உண்டு எனக்கு என்று
இல்லாத சொந்தங்களை
உண்டு என சொன்னாய்
உன் தோழியிடமே
நீ தான் என் சொந்தம் என்பதை அறியாமல்
நீ
பொய் சொல்ல கூடாது
நீ சொன்னதை
உன் தோழி அதாவது
நான் நீ சொன்ன பொய்யை
மெய்படுத்த
எனக்கு விருப்பமில்லாததை
உனக்காக
உன் ஒருவனுக்காக
அதாவது
என் தோழனுக்காக
இன்று முதல் நான்
ஆயிரம் சொந்தங்களை
விருப்பமின்றி
கண்ணீரோடு
தேட பயணிக்கிறேன்


அன்புடன்
தோழனை மட்டுமே சொந்தமாய் என்னும் .......



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Apr 11, 2010 7:57 pm

நல்லா இருக்கு நண்பா ஆனா இன்னும் எதார்த்தமா எழுதுனா நல்லாஇருக்கும்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 8:05 pm

விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 677196 விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 8:42 pm

மு.வித்யாசன் wrote:நல்லா இருக்கு நண்பா ஆனா இன்னும் எதார்த்தமா எழுதுனா நல்லாஇருக்கும்.
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 359383 விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 359383 விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் 678642



நேசமுடன் ஹாசிம்
விருப்பமில்லா தேடல் உனக்காக -  என் இறுதி கடிதம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 10:19 pm

உன் விருப்பமே
என் விருப்பம்
நீயே சொன்னாய்
ஆயிரம் சொந்தங்கள்
உண்டு எனக்கு என்று
இல்லாத சொந்தங்களை
உண்டு என சொன்னாய்
உன் தோழியிடமே
நீ தான் என் சொந்தம் என்பதை அறியாமல்
நீ
பொய் சொல்ல கூடாது
நீ சொன்னதை
உன் தோழி அதாவது
நான் நீ சொன்ன பொய்யை
மெய்படுத்த
எனக்கு விருப்பமில்லாததை
உனக்காக
உன் ஒருவனுக்காக
அதாவது
என் தோழனுக்காக
இன்று முதல் நான்
ஆயிரம் சொந்தங்களை
விருப்பமின்றி
கண்ணீரோடு
தேட பயணிக்கிறேன்


அன்புடன்
தோழனை மட்டுமே சொந்தமாய் என்னும் .......

வருந்துகிறேன் தமிழ்... கவிதை சொற்கள் சற்றே பிழை எனிலும் பொறுத்துக்கொள்ளலாம்...

அதன் கருவே - அதன் பொருளே -அபத்தம் என்பதை என்னால் ஏற்கமுடிவதில்லை,

உனக்கு ஆயிரம் நண்பர்கள் உண்டு என்று புறக்கணிக்கப்பட்ட ஆதங்கத்தில் உற்ற நண்பன் சொன்னான் என்பதற்காக ஆயிரம் நண்பர்களை வலியத்தேடும் பெண்ணை என்ன என்று சொல்வது...?

அப்படிப்பட்ட பெண் ஒரு கவிதையின் பாடுபொருளாக இருக்கலாமா....?

கவிதை திரைப்படம் இல்லை - எதார்த்தம் எனும் பெயரில் அபத்தங்களை சுமந்து காட்ட....

மன்னிக்கவும் தமிழ்... சும்மா சபாஷ் அருமை என்று பொய்யாக பாராட்ட எனக்கு விருப்பமில்லை,




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Apr 11, 2010 10:45 pm

திருத்தங்களை சொல்லலாமே எங்கெங்கு பிழை என்று சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக