புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Poll_c10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Poll_m10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Poll_c10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Poll_m10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 10:51 am

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Tbltnsplnews_18157160283

ராமநாதபுரம்: ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், 'தாலி' கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, 'செர்பிய' நாட்டு பெண் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக
'செர்பிய' நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார்.இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு
பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார்.இதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார். மூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். '20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை' என, பிரபாகரன் மன்றாடினார். வேறு இடம் சென்று திருமணம்
செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர். கோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும்,அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை,என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த
நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார். மொபைல் போனில் தொடர்பு கொண்ட பிரபாகரனின் பெற்றோர், மணமக்களை வாழ்த்தினர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 10:52 am

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 1019-013-13-1059

தம்பதிகள் நல்வாழ்வு வாழ, ஈகரையின் சார்பாக வாழ்த்துகிறோம்!!!

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 154550 ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 154550 ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 733974 ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 154550 ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 10, 2010 11:01 am

தமிழ் கலாசாரத்தை போற்றிய நங்கைக்கு நல்வாழ்த்துக்கள்.

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 1345Vadivelu

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 10, 2010 11:02 am

பிச்ச wrote:ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Tbltnsplnews_18157160283
மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும்,அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை,என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த
நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார். மொபைல் போனில் தொடர்பு கொண்ட பிரபாகரனின் பெற்றோர், மணமக்களை வாழ்த்தினர்.

வாழ்த்துக்கள் சகோதரி , வெளிநாட்டு பெண்கள் நமது பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர் , ஆனால் நாம் நாட்டு புதுமை பெண்கள் ........... ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 56667

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 10, 2010 11:03 am

சிவா wrote:தமிழ் கலாசாரத்தை போற்றிய நங்கைக்கு நல்வாழ்த்துக்கள்.

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் 1345Vadivelu

இப்படியாவது நமக்கு சிக்கமாட்டேன்கிதேனு தலக்கு வருத்தமாம்...! ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் Icon_lol

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Apr 10, 2010 11:17 am

பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்...நன்றி

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat Apr 10, 2010 2:43 pm

'தாலி பொண்ணுக்கு வேலி 'என்று வாழ்ந்து காட்ட ஈகரை சார்பாக தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 3:02 pm

ilakkiyan wrote:'தாலி பொண்ணுக்கு வேலி 'என்று வாழ்ந்து காட்ட ஈகரை சார்பாக தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சும்மாவா சொன்னர்கள்
"மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 10, 2010 3:03 pm

priyatharshi wrote:
ilakkiyan wrote:'தாலி பொண்ணுக்கு வேலி 'என்று வாழ்ந்து காட்ட ஈகரை சார்பாக தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சும்மாவா சொன்னர்கள்
"மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன தீடிர்னு விஜய் ரசிகையா மாறிட்டீங்க

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 3:08 pm

maniajith007 wrote:
priyatharshi wrote:
ilakkiyan wrote:'தாலி பொண்ணுக்கு வேலி 'என்று வாழ்ந்து காட்ட ஈகரை சார்பாக தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சும்மாவா சொன்னர்கள்
"மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன தீடிர்னு விஜய் ரசிகையா மாறிட்டீங்க

நண்பரே கண்டு பிடித்து விட்டீர்கள், ஏன் ஏன் ஏன் இப்படி ?
அப்படி சொல்லக்கூடாது, நீங்க இசை ரசிகனா ?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக