புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Poll_c10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Poll_m10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Poll_c10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Poll_m10ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 10 Apr 2010 - 12:21

First topic message reminder :

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Tbltnsplnews_18157160283

ராமநாதபுரம்: ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், 'தாலி' கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, 'செர்பிய' நாட்டு பெண் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக
'செர்பிய' நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார்.இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு
பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார்.இதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார். மூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். '20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை' என, பிரபாகரன் மன்றாடினார். வேறு இடம் சென்று திருமணம்
செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர். கோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும்,அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை,என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த
நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார். மொபைல் போனில் தொடர்பு கொண்ட பிரபாகரனின் பெற்றோர், மணமக்களை வாழ்த்தினர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 10 Apr 2010 - 16:41

priyatharshi wrote:
maniajith007 wrote:
priyatharshi wrote:
ilakkiyan wrote:'தாலி பொண்ணுக்கு வேலி 'என்று வாழ்ந்து காட்ட ஈகரை சார்பாக தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சும்மாவா சொன்னர்கள்
"மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன தீடிர்னு விஜய் ரசிகையா மாறிட்டீங்க

நண்பரே கண்டு பிடித்து விட்டீர்கள், ஏன் ஏன் ஏன் இப்படி ?
அப்படி சொல்லக்கூடாது, நீங்க இசை ரசிகனா ?

அப்பா உண்மையில் நீங்கள் விஜய் ரசிகையா என்னுடைய மாமாவும் தீவிர விஜய் ரசிகர் இசை பிடிக்கும் வாத்திய இசை மிக பிடிக்கும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 10 Apr 2010 - 16:44

maniajith007 wrote:
அப்பா உண்மையில் நீங்கள் விஜய் ரசிகையா என்னுடைய மாமாவும் தீவிர விஜய் ரசிகர் இசை பிடிக்கும் வாத்திய இசை மிக பிடிக்கும்
சுட்டுத்தள்ளூ!

இல்லை, நான் சூர்யா ரசிகன்
நீங்க ??

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 10 Apr 2010 - 16:46

priyatharshi wrote:
maniajith007 wrote:
அப்பா உண்மையில் நீங்கள் விஜய் ரசிகையா என்னுடைய மாமாவும் தீவிர விஜய் ரசிகர் இசை பிடிக்கும் வாத்திய இசை மிக பிடிக்கும்
சுட்டுத்தள்ளூ!

இல்லை, நான் சூர்யா ரசிகன்
நீங்க ??

அஜித் மற்றும் சூர்யா பிடிக்கும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 10 Apr 2010 - 16:49

maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:
அப்பா உண்மையில் நீங்கள் விஜய் ரசிகையா என்னுடைய மாமாவும் தீவிர விஜய் ரசிகர் இசை பிடிக்கும் வாத்திய இசை மிக பிடிக்கும்
சுட்டுத்தள்ளூ!

இல்லை, நான் சூர்யா ரசிகன்
நீங்க ??

அஜித் மற்றும் சூர்யா பிடிக்கும்

சிங்கம் இறுவட்டு எப்போது வெளியிடப்படுகிறது ???

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 10 Apr 2010 - 18:07

priyatharshi wrote:
maniajith007 wrote:
அப்பா உண்மையில் நீங்கள் விஜய் ரசிகையா என்னுடைய மாமாவும் தீவிர விஜய் ரசிகர் இசை பிடிக்கும் வாத்திய இசை மிக பிடிக்கும்
சுட்டுத்தள்ளூ!

இல்லை, நான் சூர்யா ரசிகன்
நீங்க ??
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 10 Apr 2010 - 18:07

சிவா wrote:தமிழ் கலாசாரத்தை போற்றிய நங்கைக்கு நல்வாழ்த்துக்கள்.

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 1345Vadivelu
சியர்ஸ் சியர்ஸ்

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 10 Apr 2010 - 18:24

அப்புகுட்டி wrote:
சிவா wrote:தமிழ் கலாசாரத்தை போற்றிய நங்கைக்கு நல்வாழ்த்துக்கள்.

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 1345Vadivelu
சியர்ஸ் சியர்ஸ்
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 359383 ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 359383

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக