புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
First topic message reminder :
பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.
பழனி அருகே தாசரிபட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் (45). நேற்று காலை பழனியம்மாள் தனியார்
டவுன் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார்.
சத்திரப்பட்டி பெரிய பாலம்
என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் எதிர்பாராதவிதமாக
தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில்
இருந்தவர்கள் ஏராளமான பேர் கூட்டமாக கூடினர்.
அந்த சமயத்தில்,
பழனியில் விபத்தில் இறந்த மதிமுக தொண்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி
விட்டு திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ சாலையோரம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தனது
டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்.
காரில் இருந்து இறங்கி
கூட்டத்தை விலக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பழனியம்மாளை
பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். அவர்கள்
ஆம்புலன்சுக்கு தகவல் கூறி இருப்பதாகவும், ஆம்புலன்சுக்காக
காத்திருப்பதாகவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து வைகோ அந்த பெண்ணை
தொட்டுப் பார்த்தார். அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது. உடல் அசைவும்
இருந்தது. இதனால் வைகோ உடனடியாக தன்னுடன் தொண்டர்கள் வந்த காரில்
பழனியம்மாளை ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி அனுப்பி
வைத்தார்.
சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மாவட்ட செயலாளர்
செல்வராகவன் மற்றும் நிர்வாகிகளையும் உடன் அனுப்பி வைத்தார்.
இதன்
பேரில் மதிமுக தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிய
பழனியம்மாளை தங்கள் காரில் ஏற்றி வந்து பழனி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்
ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பழனியம்மாள் வழியிலேயே
இறந்து விட்டது தெரியவந்தது.

முதலில் நம்மை நாம் திருத்தி கொள்ளவேண்டும் பணம் வாங்காமல் வாக்கு இல்லை என்று கூறும் நிலை தற்போது தமிழ்நாட்டில் உள்ளது இந்நிலையில் நமக்கு இவர் வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோமா என அறிய வேண்டும் முதலில் நாம் எதை வைத்து வாக்களித்தோம் இலவசங்களை நம்பிதானே
maniajith007 wrote:முதலில் நம்மை நாம் திருத்தி கொள்ளவேண்டும் பணம் வாங்காமல் வாக்கு இல்லை என்று கூறும் நிலை தற்போது தமிழ்நாட்டில் உள்ளது இந்நிலையில் நமக்கு இவர் வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோமா என அறிய வேண்டும் முதலில் நாம் எதை வைத்து வாக்களித்தோம் இலவசங்களை நம்பிதானே
நீங்க என்ன சொல்றீங்க மணி? பணம் வாங்காம ஓட்டு போட்டா மட்டும் என்ன
நடக்கும். ஏன் மக்கள் பணம் வாங்குறாங்க?????
* ஓட்டு போட மட்டும் தான் நமக்கு உரிமை உள்ளது.
* ஓட்டு எந்திரம் யாருக்கு ஓட்டு போட வேண்டும்.(இது தவறாக கூட இருக்கலாம்)
என்பதை தீர்மானிப்பது அரசியல் வாதிகள் தான்.
* வாக்கு எண்ணிக்கை யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
(சமீபத்தில் நடந்த எம்.பி தேர்தலில் சிதம்பரம் வெற்றி பெற்ற விதம் நமக்கு
தெரிந்தது தான்)
எனவே மக்கள் என்ன நினைக்கின்றனர். யாருக்கு ஓட்டு போட்டாலும் நமக்கு
ஒன்றும் ஆகப்போவதில்லை. அட்லீஸ்ட் இப்போதாவது பணம் கொடுக்குரார்க்லே என்று
வாங்கிக்கொள்கிறார்கள்.
எனினும் இது தவறு. நான் ஆதரிப்பதில்லை.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
maniajith007 wrote:ஓகே ஜி அப்போ 49 ௦ஒ ன்னு ஒரு பிரிவு இருக்குல்ல அதை பயன்படுத்துங்க
அப்படி பயன்படுத்துனா இப்ப இருக்குற அரசியல் வாதிகள் யாருமே தேர்தல்ல நிக்க
முடியாது. என்ன எல்லாருமே அதே ரகம் தான்.
அது போக எத்தனை பேருக்கு இந்த ஓ வை பற்றி
தெரியும்???????????????????????????????
இந்த மாதிரி விழிப்புணர்வுகள நீங்கதான் மக்களுக்கு எடுத்து சொல்லணும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
maniajith007 wrote:கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்
என்ன நம்ம அவர சொன்ன நம்மளையே கோத்து விட்டுட்டு போறாப்ல.
நிச்சயம் மணி, அட்லீஸ்ட் இளைய தலைமுரயினருக்காவது இந்த விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவோம்......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:maniajith007 wrote:கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்
என்ன நம்ம அவர சொன்ன நம்மளையே கொத்து கோத்து விட்டுட்டு போறாப்ல.
நிச்சயம் மணி, அட்லீஸ்ட் இளைய தலைமுரயினருக்காவது இந்த விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவோம்......
நிச்சயமா இல்லன்னா அவர்கள் காலத்தில் என்ன பொருள் மடிகணினி கொடுப்பார்கள் இலவசமாக
maniajith007 wrote:பிச்ச wrote:maniajith007 wrote:கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்
என்ன நம்ம அவர சொன்ன நம்மளையே கொத்து கோத்து விட்டுட்டு போறாப்ல.
நிச்சயம் மணி, அட்லீஸ்ட் இளைய தலைமுரயினருக்காவது இந்த விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவோம்......
நிச்சயமா இல்லன்னா அவர்கள் காலத்தில் என்ன பொருள் மடிகணினி கொடுப்பார்கள் இலவசமாக
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்
» உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரர் : ரோட்டிலேயே சிகிச்சை அளித்தார் கலெக்டர்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3