புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
First topic message reminder :
பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.
பழனி அருகே தாசரிபட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் (45). நேற்று காலை பழனியம்மாள் தனியார்
டவுன் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார்.
சத்திரப்பட்டி பெரிய பாலம்
என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் எதிர்பாராதவிதமாக
தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில்
இருந்தவர்கள் ஏராளமான பேர் கூட்டமாக கூடினர்.
அந்த சமயத்தில்,
பழனியில் விபத்தில் இறந்த மதிமுக தொண்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி
விட்டு திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ சாலையோரம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தனது
டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்.
காரில் இருந்து இறங்கி
கூட்டத்தை விலக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பழனியம்மாளை
பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். அவர்கள்
ஆம்புலன்சுக்கு தகவல் கூறி இருப்பதாகவும், ஆம்புலன்சுக்காக
காத்திருப்பதாகவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து வைகோ அந்த பெண்ணை
தொட்டுப் பார்த்தார். அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது. உடல் அசைவும்
இருந்தது. இதனால் வைகோ உடனடியாக தன்னுடன் தொண்டர்கள் வந்த காரில்
பழனியம்மாளை ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி அனுப்பி
வைத்தார்.
சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மாவட்ட செயலாளர்
செல்வராகவன் மற்றும் நிர்வாகிகளையும் உடன் அனுப்பி வைத்தார்.
இதன்
பேரில் மதிமுக தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிய
பழனியம்மாளை தங்கள் காரில் ஏற்றி வந்து பழனி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்
ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பழனியம்மாள் வழியிலேயே
இறந்து விட்டது தெரியவந்தது.

- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
உதயசுதா அக்கா உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது.அப்படியான தலைவர்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் தான் இல்லை என்று நாம் சொல்லவில்லை.இருந்தாலும் மாண்புமிகு சீமான்,பழநெடுமாறன்,ராஜேந்தர்,கிருஷ்ணசாமி,வைகோ போன்றவர்களை நாம் என்றைக்குமே நம்புகின்றோம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:இன்னுமா ஸ்டண்ட் வேலைகளை உலகமக்கள் நம்புது...?
சரியா சொன்னிங்க கலை.நம்ம மக்களுக்கு எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள்.நம்பி நம்பித்தான் ஏமாந்துப்போவார்கள்.
இலக்கியன் சார் நீங்க சொல்லி இருக்கற எல்லாருமே விடுதலை புலிகள் பயறை சொல்லி கட்சி நடத்துனவங்க.இன்னிக்கு விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரன் இறந்துட்டதால இவங்களால எதுவும் பண்ணமுடியலை.இப்ப இவங்க இருக்கற இடமே தெரியலை பாருங்க.
உதயசுதா wrote:கலை wrote:இன்னுமா ஸ்டண்ட் வேலைகளை உலகமக்கள் நம்புது...?
சரியா சொன்னிங்க கலை.நம்ம மக்களுக்கு எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள்.நம்பி நம்பித்தான் ஏமாந்துப்போவார்கள்.
இலக்கியன் சார் நீங்க சொல்லி இருக்கற எல்லாருமே விடுதலை புலிகள் பயறை சொல்லி கட்சி நடத்துனவங்க.இன்னிக்கு விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரன் இறந்துட்டதால இவங்களால எதுவும் பண்ணமுடியலை.இப்ப இவங்க இருக்கற இடமே தெரியலை பாருங்க.
நீங்கள் எந்த ஆதாரத்தில் புலிகள் முடங்கி விட்டது போல எழுதியிருக்கிறீர்கள்
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
ஒன்றை விட மற்றொன்று மேல் என்று வழக்கத்தில் உண்டு அப்படி பார்க்கும் போது தமிழக அரசியலில் மற்ற அனைவரையும் விட தூய்மையானவர் வைகோ அவ்வளவே
மற்ற தலைவர்களுடன் ஒப்பிடும் போது வை.கோ பரவா இல்லை. எனினும் அவர்
எதேர்க்கேடுத்தாலும் இலங்கை பிரச்சனையை பற்றி பேசுவதும். வன்முறை அதிகம்
பேசுவதும் தவிர்த்தால் நல்லது.
எதேர்க்கேடுத்தாலும் இலங்கை பிரச்சனையை பற்றி பேசுவதும். வன்முறை அதிகம்
பேசுவதும் தவிர்த்தால் நல்லது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
சீமான் பேச்சை அனைத்தையும் நான் கேட்டிருக்கிறேன் அவருடைய தைரியத்தை முதலில் பாராட்ட வேண்டும்
pgasok wrote:ஒன்றை விட மற்றொன்று மேல் என்று வழக்கத்தில் உண்டு அப்படி பார்க்கும் போது தமிழக அரசியலில் மற்ற அனைவரையும் விட தூய்மையானவர் வைகோ அவ்வளவே
இதை வேணும்னா ஒத்துக்கலாம்...ஆலையில்லா ஊருக்கு....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்
» உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரர் : ரோட்டிலேயே சிகிச்சை அளித்தார் கலெக்டர்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3