புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
11 Posts - 46%
Dr.S.Soundarapandian
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
6 Posts - 25%
heezulia
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
4 Posts - 17%
i6appar
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
98 Posts - 41%
ayyasamy ram
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
88 Posts - 37%
i6appar
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழன் தலை குனிவதா ? Poll_c10தமிழன் தலை குனிவதா ? Poll_m10தமிழன் தலை குனிவதா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் தலை குனிவதா ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 2:55 pm

தமிழன் தலை குனிவதா ?
கண்ணீரில் மனு எழுதி காத்துக்க் கிடந்தோம்
விழி பூத்துக் கிடந்தோம்
காலமும் ஓடிவிட்டது
எம் கண்ணீரும் வற்றி விட்டது
எம் புகழ் மங்கியது என்றிருந்தோம்
அவை சூரியனை மறைத்த மேகங்கள் என்று அறிய வில்லை
புதிய இரத்தம் புறப்பட்டது
பழைய இரத்தம் விடை கொடுத்தது
இலைகள் உதிர்ந்த போது சாய்ந்து விட்டது மரம் என நினைத்தோம்
அவை வசந்தத்தில் உயிர்த்தெழும் என உணர வில்லை
மேகங்கள் அகன்றன
சூரியன் பன்மடங்கு பிரகாசித்தான்
இளந்தளிர்கள் பூத்தன
பட்ட மரம் தளிர்த்தது
பழைய இரத்தம் பரவசமடைந்தது
புதிய இரத்தம் புதுமை பல கண்டது
அட ......!! சூரியனுக்கு அஸ்தமனம் ஏது ?
மரங்களுக்கு அழிவு ஏது ?
தமிழனுக்கும் தலை குனிவு ஏது ??
மீண்டும் எழுவோம் பீனிக்ஸ் பறவைகளாய் .............

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 10, 2010 2:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் பிரியா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 2:58 pm

maniajith007 wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் பிரியா

நன்றி நண்பா நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 2:58 pm

தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 10, 2010 2:59 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் பிரியா

நன்றி நண்பா நன்றி நன்றி
தமிழன் தலை குனிவதா ? 1131015_f520

பதுங்குவதே பாயத்தான்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 3:05 pm

உணர்வுரீதியான வரிகள் தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196



நேசமுடன் ஹாசிம்
தமிழன் தலை குனிவதா ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 3:07 pm

உணர்ச்சிவசமான வரிகள் ப்ரியாம்மா.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்........... தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 3:10 pm

பிச்ச wrote:உணர்ச்சிவசமான வரிகள் ப்ரியாம்மா.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்........... தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196

நன்றி பிச்சு அண்ணா, எதோ தோன்றியது எழுதிவிட்டேன், உண்மையில் எனக்கு கவிதை எழுத தெரியாது ... அதிர்ச்சி அதிர்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 3:12 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:உணர்ச்சிவசமான வரிகள் ப்ரியாம்மா.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்........... தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196 தமிழன் தலை குனிவதா ? 677196

நன்றி பிச்சு அண்ணா, எதோ தோன்றியது எழுதிவிட்டேன், உண்மையில் எனக்கு கவிதை எழுத தெரியாது ... அதிர்ச்சி அதிர்ச்சி

அத பத்தி நாம கவலைப்பட கூடாது.
எழுதிகிட்டே இருங்க..

தமிழன் தலை குனிவதா ? 102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat Apr 10, 2010 3:13 pm

உணர்ச்சிக்கவி காசி ஆனந்தன் வீட்டு தெரு தான் தங்களின் வசிப்பிடமுமோ பிரியா அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக