புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
106 Posts - 64%
heezulia
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
2036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_m102036-ம் ஆண்டு ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2036-ம் ஆண்டு ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 9:37 pm

First topic message reminder :

2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல்: நடுவானில் அழிக்க விஞ்ஞானிகள் ஆய்வு.

2036-ம் ஆண்டு ? - Page 2 Thumbnail.php?file=rachakal_372129553

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும்.

அளவில் சிறிய கற்கள் இப்படி சாம்பலாகி விடுவது உண்டு. பெரிய கற்களாக இருந்தால் எரிந்து சாம்பலாகாமல் அதன் மீது பகுதி பூமியில் விழுவதும் உண்டு. அதுவும் சிறிய அளவே இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் சமீப காலங்களில் ஏற்படவில்லை.

இப்போது மிகப் பெரிய ராட்சத கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது விண்ணில் தீப்பிடித்தாலும் கூட கல் பெரிய அளவில் இருப்பதால் பூமிக்கு பெரும் சேதம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள்
எச்சரிக்கிறார்கள்.

இந்த கல் 350 மீட்டர் குறுக்களவு உள்ளது. அதன் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக பூமி பக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

2029-ம் ஆண்டு இந்த கல் பூமிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் வரும். அடுத்த 7 ஆண்டில் மேலும் பூமியை நோக்கி நகர்ந்து 2036-ம் ஆண்டு பூமி சுற்றுப் பாதைக்குள் நுழையும். உடனே புவி ஈர்ப்பால்
ஈர்க்கப்பட்டு பூமியில் விழும்.

அப்போது பூமியில் பிரான்சு நாட்டு அளவுக்கு பெரிய பள்ளம் உருவாகும். பல லட்சம் மக்கள் உயிரி ழக்கவும்
நேரிடும். பூகம்பம், சுனாமி, போன்ற இயற்கை பேரழிவு நிகழலாம்.

எனவே இதை நடுவானிலேயே அழிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆய்வில் ரஷிய விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள். அவர்களுடன் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய விஞ்ஞானிகளும் ஆய்வு செய்கின்றனர்.

இது தொடர்பான விஞ்ஞானிகள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் அனாடலி பெரிமினோங் தெரிவித்தார்.

நன்றி: விபரம்.











ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 12:06 am

உண்மையில் இது ஒரு நல்ல பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி சரண் 2036-ம் ஆண்டு ? - Page 2 678642 2036-ம் ஆண்டு ? - Page 2 154550



2036-ம் ஆண்டு ? - Page 2 A2036-ம் ஆண்டு ? - Page 2 A2036-ம் ஆண்டு ? - Page 2 T2036-ம் ஆண்டு ? - Page 2 H2036-ம் ஆண்டு ? - Page 2 I2036-ம் ஆண்டு ? - Page 2 R2036-ம் ஆண்டு ? - Page 2 A2036-ம் ஆண்டு ? - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 10, 2010 12:15 am

நன்றி தோழரே ! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Apr 15, 2010 9:04 pm

அதெல்லாம் சரிதான்!
2012-ல உலகம் என்ன ஆவும்னு சொல்லமாட்டேங்கிறீன்ங்களே...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 15, 2010 9:07 pm

tthendral wrote:அதெல்லாம் சரிதான்!
2012-ல உலகம் என்ன ஆவும்னு சொல்லமாட்டேங்கிறீன்ங்களே...

2036-ம் ஆண்டு ? - Page 2 Vadivelu091007_1 நல்லா கெளப்புராங்கய்யா பீதிய!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 15, 2010 9:11 pm

பிச்ச wrote:
tthendral wrote:அதெல்லாம் சரிதான்!
2012-ல உலகம் என்ன ஆவும்னு சொல்லமாட்டேங்கிறீன்ங்களே...

2036-ம் ஆண்டு ? - Page 2 Vadivelu091007_1 நல்லா கெளப்புராங்கய்யா பீதிய!

போங்கப்பா பொய் வேற வேலையிருந்தா பாருங்க சின்னபுள்ளங்களை பயமுருதுறதே உங்களுக்கு வேடிக்க

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 9:16 pm

யா இறைவா எங்கலனைபேரையும் இந்த ஆபத்திலிருந்து காப்பற்றுவாயாக





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 15, 2010 9:20 pm

கடவுளே அவர காப்பாத்திக்க பறக்கும் தட்டுல பறந்துகிட்டு இருக்காராம். இவர பாருங்க! 2036-ம் ஆண்டு ? - Page 2 838572



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 15, 2010 9:22 pm

இந்த சமயத்துலயம் காமெடியா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 15, 2010 9:24 pm

maniajith007 wrote:இந்த சமயத்துலயம் காமெடியா

துன்பம் வர நேரத்துல சிரிக்க சொல்லியிருக்காங்க..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 15, 2010 9:27 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:இந்த சமயத்துலயம் காமெடியா

துன்பம் வர நேரத்துல சிரிக்க சொல்லியிருக்காங்க..

யாருக்கு துன்பம் வரும் நேரத்தில்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக