புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_m102048-ம் ஆண்டு ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2048-ம் ஆண்டு ?

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:35 pm

First topic message reminder :

2048-ம் ஆண்டில் பூமி மீது வால்நட்சத்திரம் மோதும் அபாயம் 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள் அழிக்கப்படுவார்கள்.

2048-ம் ஆண்டில் வால்நட்சத்திரம் ஒன்று பூமி மீது மோதும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்படி மோதும் போது 2- கி.மீ.பரப்புக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள், உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள்.
9 கோடி கி.மீ.தொலைவில் விண்வெளியில் விண்கோள்கள், மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இது தவிர வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் என்று ஏராளமானவை விண் வெளியில் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் வால்நட்சத்திரங்களில் ஒன்று, 2007 வி.கே.184 ஆகும். இது பூமியில் இருந்து 9 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் நீள அகலம் 426 அடி ஆகும்.

இது 2048-ம் ஆண்டு பூமி மீது மோதும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது மணிக்கு 70 ஆயிரம் கி.மீ.வேகத்தில் சுற்றி வருகிறது. இது பூமி மீது மோதினால் பெரிய அளவில் சேதம் ஏற்படும்
என்று அஞ்சப்படுகிறது.பாதிப்பை குறைக்க வழி இந்த வால் நட்சத்திரம், பூமி மீது மோதினால் 2 கி.மீ அளவுக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.இந்த வால்நட்சத்திரத்தின் பயணப்பாதையை கண்டுபிடித்து விட்டால், அதன் பாதிப்பை பெரும் அளவுக்கு குறைக்கலாம் என்று விண்வெளி அறிஞர் கார்டன் கர்ராட்
தெரிவித்தார்.இந்த வால் நட்சத்திரத்தை 35 நாட்கள் மட்டுமே கண்காணிக்க முடிந்தது. பூமிக்கும் அதற்கும் உள்ள தூரம், அது பூமி மீது மோதுவதற்கு ஆகும் காலம், ஆகியவற்றை எல்லாம் கணிக்க முடிந்தால், அது பூமியின் மீது மோதுமா இல்லையா என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.ரஷியா மீது மோதிய போது ஏற்பட்டதை விட இதற்கிடையில் நாசாவின் இணையதளத்தில் இந்த வால் நட்சத்திரம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது பூமி மீது மோதுவதற்கு உள்ள வாய்ப்பு 3030-க்கு ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி அது மோதுமானால் அதன் பாதிப்பு 1908-ம் ஆண்டு ரஷியாவின் மீது ஒரு
வால்நட்சத்திரம் மோதிய போது ஏற்பட்ட பாதிப்பை விட 3 மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நன்றி: விபரம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 10:04 pm

எங்கே என் கண்ணன் நாவல் பெயர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 09, 2010 10:05 pm

maniajith007 wrote:எங்கே என் கண்ணன் நாவல் பெயர்

இந்த நாவல் நான் படிக்கவில்லை நண்பா சோகம் சோகம்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 09, 2010 10:15 pm

2048-ம் ஆண்டு உலகம் அழியாது
ஏனென்றால் கிட்டடியில் வெளிவந்த ஆங்கிலப்படம் சொல்லுது 2012 தான் உலகம் அழியும் என்று.

எப்பூடீ

நக்கல் நாயகம்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக