புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
92 Posts - 74%
heezulia
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
3 Posts - 2%
prajai
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
1 Post - 1%
mruthun
2048-ம் ஆண்டு ? Poll_c102048-ம் ஆண்டு ? Poll_m102048-ம் ஆண்டு ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2048-ம் ஆண்டு ?

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:35 pm

2048-ம் ஆண்டில் பூமி மீது வால்நட்சத்திரம் மோதும் அபாயம் 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள் அழிக்கப்படுவார்கள்.

2048-ம் ஆண்டில் வால்நட்சத்திரம் ஒன்று பூமி மீது மோதும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்படி மோதும் போது 2- கி.மீ.பரப்புக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள், உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள்.
9 கோடி கி.மீ.தொலைவில் விண்வெளியில் விண்கோள்கள், மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இது தவிர வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் என்று ஏராளமானவை விண் வெளியில் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் வால்நட்சத்திரங்களில் ஒன்று, 2007 வி.கே.184 ஆகும். இது பூமியில் இருந்து 9 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் நீள அகலம் 426 அடி ஆகும்.

இது 2048-ம் ஆண்டு பூமி மீது மோதும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது மணிக்கு 70 ஆயிரம் கி.மீ.வேகத்தில் சுற்றி வருகிறது. இது பூமி மீது மோதினால் பெரிய அளவில் சேதம் ஏற்படும்
என்று அஞ்சப்படுகிறது.பாதிப்பை குறைக்க வழி இந்த வால் நட்சத்திரம், பூமி மீது மோதினால் 2 கி.மீ அளவுக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.இந்த வால்நட்சத்திரத்தின் பயணப்பாதையை கண்டுபிடித்து விட்டால், அதன் பாதிப்பை பெரும் அளவுக்கு குறைக்கலாம் என்று விண்வெளி அறிஞர் கார்டன் கர்ராட்
தெரிவித்தார்.இந்த வால் நட்சத்திரத்தை 35 நாட்கள் மட்டுமே கண்காணிக்க முடிந்தது. பூமிக்கும் அதற்கும் உள்ள தூரம், அது பூமி மீது மோதுவதற்கு ஆகும் காலம், ஆகியவற்றை எல்லாம் கணிக்க முடிந்தால், அது பூமியின் மீது மோதுமா இல்லையா என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.ரஷியா மீது மோதிய போது ஏற்பட்டதை விட இதற்கிடையில் நாசாவின் இணையதளத்தில் இந்த வால் நட்சத்திரம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது பூமி மீது மோதுவதற்கு உள்ள வாய்ப்பு 3030-க்கு ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி அது மோதுமானால் அதன் பாதிப்பு 1908-ம் ஆண்டு ரஷியாவின் மீது ஒரு
வால்நட்சத்திரம் மோதிய போது ஏற்பட்ட பாதிப்பை விட 3 மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நன்றி: விபரம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:37 pm

ஆமாம் பெரும்பாலும் வாழ் நட்சத்திரங்கள் மோதுவது அபூர்வம்
பார்க்கலாம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:38 pm

maniajith007 wrote:ஆமாம் பெரும்பாலும் வாழ் நட்சத்திரங்கள் மோதுவது அபூர்வம்
பார்க்கலாம்

2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? Icon_eek 2048-ம் ஆண்டு ? 838572 2048-ம் ஆண்டு ? 838572 2048-ம் ஆண்டு ? 838572 2048-ம் ஆண்டு ? 838572 2048-ம் ஆண்டு ? 838572 2048-ம் ஆண்டு ? 838572

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:39 pm

பிச்ச wrote:

இது சந்தோஷமா சோகமா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:49 pm

maniajith007 wrote:

வால் நட்சத்ரம் மோதுவதை நாம எப்படி பார்க்க முடியும். அது மோதும்போது நாம்
...........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:53 pm

ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:54 pm

maniajith007 wrote:ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

தயவு செய்து நீங்கள் படித்ததை இங்கு பதியவும். ரொம்ப சுவாரஸ்யமாக
இருக்கு....அட்வான்ஸ் நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:58 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

தயவு செய்து நீங்கள் படித்ததை இங்கு பதியவும். ரொம்ப சுவாரஸ்யமாக
இருக்கு....அட்வான்ஸ் நன்றி!!!

ஆமாம் ஜி ஏற்கனவே பல இடங்களில் வால் நட்சத்திரம் விழுந்து இருந்தாலும் பெறும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருந்தது நீங்கள் சொல்லும் வால் நட்சத்திரம் பற்றி கவிஞர் வைரமுத்து முன்பு எழுதிருக்கேறார் நெட்டில் கிடைத்தால் படித்து பாருங்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 9:38 pm

கலைவேந்தன்; 2048-ம் ஆண்டு ? 154550

தோற்றம்; 1962 2048-ம் ஆண்டு ? 154550
மறைவு; 2048 2048-ம் ஆண்டு ? 154550

உபயம் ; சரவணன் 2048-ம் ஆண்டு ? 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 09, 2010 9:40 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

தயவு செய்து நீங்கள் படித்ததை இங்கு பதியவும். ரொம்ப சுவாரஸ்யமாக
இருக்கு....அட்வான்ஸ் நன்றி!!!

ஆமாம் ஜி ஏற்கனவே பல இடங்களில் வால் நட்சத்திரம் விழுந்து இருந்தாலும் பெறும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருந்தது நீங்கள் சொல்லும் வால் நட்சத்திரம் பற்றி கவிஞர் வைரமுத்து முன்பு எழுதிருக்கேறார் நெட்டில் கிடைத்தால் படித்து பாருங்கள்

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது நண்பர்களே, நேற்று கூட பார்த்தேன் நீங்க இருவரும்தான் விவாதப்பட்டீர்கள், இன்றும் அதுதான், நன்றாக இருக்கிறது, மணி அண்ணா, பிச்சு அண்ணா கேட்டதை தான் நானும் கேட்ட்கிறேன் ,சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க , நீங்க யாரு நீங்க யாரு மயிலாடுதுறையில் என்ன செய்திட்டு இருந்தீங்க ?? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக