புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_m10அலைகிறேன் இன்றும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைகிறேன் இன்றும்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 8:15 pm

First topic message reminder :

அலைகிறேன் இன்றும்! - Page 2 Love-story-twilight

காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?

நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?

சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?

கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?

சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?

நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்

நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்

எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை

அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி

அலைபாய்கிறேன் இன்றும்!



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 2 154550

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Apr 09, 2010 11:39 pm

அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196வாழ்த்துக்கள் அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196
அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 11:53 pm

//சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?//

விதி நல்ல கவிதாயினி என் தோழி சகி என்கிறது. அருமயான கவிதை.. வாழ்த்துக்கள் சகி... அலைகிறேன் இன்றும்! - Page 2 678642 அலைகிறேன் இன்றும்! - Page 2 678642 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550



அலைகிறேன் இன்றும்! - Page 2 Aஅலைகிறேன் இன்றும்! - Page 2 Aஅலைகிறேன் இன்றும்! - Page 2 Tஅலைகிறேன் இன்றும்! - Page 2 Hஅலைகிறேன் இன்றும்! - Page 2 Iஅலைகிறேன் இன்றும்! - Page 2 Rஅலைகிறேன் இன்றும்! - Page 2 Aஅலைகிறேன் இன்றும்! - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 10, 2010 12:19 am

வார்த்தைகளின் அணிவகுப்பு உங்கள் கவிதையின் தொகுப்பு .அருமை அருமை .வாழ்த்துக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 12:27 am

வாவ் சூப்பர் அருமை நிலாசகி விடைகிடைக்கும்.



அலைகிறேன் இன்றும்! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 10, 2010 9:56 am

சூப்பர் நிலா வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அலைகிறேன் இன்றும்! - Page 2 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 10:49 am

அருமை அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
அலைகிறேன் இன்றும்! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 12:34 pm

நிலாசகி wrote:அலைகிறேன் இன்றும்! - Page 2 Love-story-twilight

காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?

நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?

சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?

கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?

சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?

நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்

நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்

எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை

அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி

அலைபாய்கிறேன் இன்றும்!
அலைகிறேன் இன்றும்! - Page 2 Esuko4





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 6:44 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி அலைகிறேன் இன்றும்! - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 6:45 pm

தமிழ் wrote:அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196வாழ்த்துக்கள் அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196
அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196 அலைகிறேன் இன்றும்! - Page 2 677196
மனமார்ந்த நன்றிகள் அலைகிறேன் இன்றும்! - Page 2 678642 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 6:46 pm

Aathira wrote://சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?//

விதி நல்ல கவிதாயினி என் தோழி சகி என்கிறது. அருமயான கவிதை.. வாழ்த்துக்கள் சகி... அலைகிறேன் இன்றும்! - Page 2 678642 அலைகிறேன் இன்றும்! - Page 2 678642 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி அலைகிறேன் இன்றும்! - Page 2 678642 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550 அலைகிறேன் இன்றும்! - Page 2 154550 அலைகிறேன் இன்றும்! - Page 2 453187



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக