புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_m10ஆயிரம் வகை தோசைகள்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் வகை தோசைகள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 09, 2010 6:31 pm

ஆயிரம் வகை தோசைகள்..



ஆயிரம் வகை தோசைகள்.. Moong+Dal+Dosa



தேவையான
பொருட்கள்:

ரெடிமேட் தோசை மாவு, எவர் சில்வர் தாவா, இண்டக்‌ஷன்
ஸ்டவ், கரண்ட்.
மினரல் வாட்டர், டிஸ்போஸபிள் க்ளாஸ், பேப்பர் தட்டுகள்,
டிஷ்யூ பேப்பர்.
கத்தி, ஸ்பூன், கரண்டி.

வெண்ணை,
கேரட்,
கோஸ்,
தக்காளி,
வெங்காயம்,
காட்பரீஸ்
சாக்லேட்,
மில்க்மெய்ட்,
இட்லி மிளகாபொடி,
கொத்துமல்லி,
புதினா,
வாழைப்பழம்,
நல்லெண்ணை,
தேங்காய்
எண்ணை,
துருவிய தேங்காய்,
சீஸ்,
நெய்,
வெண்ணிலா ஐஸ்கிரீம்,
சர்க்கரை,
வெல்லம்,
தேன்,
தயிர்,
லேய்ஸ்
சிப்ஸ்,
குர்குர்ரே,
இனிப்பு சோம்பு,
தூள் பக்கோடா,
ஓமப்பொடி,
பச்சை
மிளகா,

செய்யறதுக்கு நீங்க, சாப்பிடறதுக்கு ஒரு அப்புராணி.

ஆயிரம் வகை தோசைகள்.. Dosa_iamge



அதாங்க
தவாவ அடுப்புல வெச்சி, ரெடிமேட் தோச மாவ ஊத்தி, மேல சொன்ன ஐட்டம்ல ஒண்ணு
ஒண்னா தோசை மேல போட்டு சாப்பிடுங்க, அப்புறம், ரெண்டு,ரெண்டு ஐட்டமா மிக்ஸ்
பண்ணுங்க, அப்புறம் மூணு,மூணு ஆஹ்ஹா கப்புனு புடிச்சிடீங்களே. அதான்
அதேதான், மாறி, மாறி எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி 1000 என்ன? 6000 வகை
தோசைகள்
கூட பண்ணலாம்.

விளையாட்டு இல்லீங்க சீரியஸ்தான்.
சாப்பிட்டுபார்த்துட்டு சொல்லுங்க.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 6:35 pm

ஏன் நிர்மல எங்களையெல்லாம் (அப்புராணி) இப்படி கொலை செய்யுறீங்க.. ரொம்ப இண்ட்ரஸ்டா படிச்சேன்... போங்க.. ஆயிரம் வகை தோசைகள்.. 246975 ஆயிரம் வகை தோசைகள்.. 246975
சொன்ன ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.... ஆயிரம் வகை தோசைகள்.. 678642 ஆயிரம் வகை தோசைகள்.. 678642



ஆயிரம் வகை தோசைகள்.. Aஆயிரம் வகை தோசைகள்.. Aஆயிரம் வகை தோசைகள்.. Tஆயிரம் வகை தோசைகள்.. Hஆயிரம் வகை தோசைகள்.. Iஆயிரம் வகை தோசைகள்.. Rஆயிரம் வகை தோசைகள்.. Aஆயிரம் வகை தோசைகள்.. Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 8:16 pm

தோசை வைத்து காமடி பண்ணினால் , நம்ம நிலைமை என்ன ஆகும் ..


ஆயிரம் வகை தோசைகள்.. TVadivelu07 ???????????????



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:21 pm

ஆயிரம் வகை தோசைகள்.. 677196 ஆயிரம் வகை தோசைகள்.. 677196 ஆயிரம் வகை தோசைகள்.. 678642

நிர்மல் அண்ணா ரொம்ப பாவம்,
வேலைக்கும் சென்றுவிட்டு, வீட்டில் வந்தும் வித விதமாக தோசை செய்கிறார்,
எனினும் அண்ணியிடம் அடிவாங்குவது மட்டும் தொடர்கிறது. ஆயிரம் வகை தோசைகள்.. 440806
ஐயோ பாவம்! ஆயிரம் வகை தோசைகள்.. Icon_lol



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:24 pm

ஒரு தோசைக்கு இவ்வளவு பில்ட் அப் தேவவையா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 09, 2010 8:29 pm

maniajith007 wrote:ஒரு தோசைக்கு இவ்வளவு பில்ட் அப் தேவவையா

இருந்தா என்னவாம் ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:31 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:ஒரு தோசைக்கு இவ்வளவு பில்ட் அப் தேவவையா

இருந்தா என்னவாம் ஜாலி ஜாலி

அவ்வளவு side டிஷ் இல்லையே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 09, 2010 8:41 pm

maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:ஒரு தோசைக்கு இவ்வளவு பில்ட் அப் தேவவையா

இருந்தா என்னவாம் ஜாலி ஜாலி

அவ்வளவு side டிஷ் இல்லையே

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:43 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:ஒரு தோசைக்கு இவ்வளவு பில்ட் அப் தேவவையா

இருந்தா என்னவாம் ஜாலி ஜாலி

அவ்வளவு side டிஷ் இல்லையே

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பின்ன சும்மாவே அவ்வளவு தோசையும் சாப்பிட முடியாதே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 09, 2010 9:54 pm

maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:ஒரு தோசைக்கு இவ்வளவு பில்ட் அப் தேவவையா

இருந்தா என்னவாம் ஜாலி ஜாலி

அவ்வளவு side டிஷ் இல்லையே

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பின்ன சும்மாவே அவ்வளவு தோசையும் சாப்பிட முடியாதே

யாரு உங்களை சாப்பிட சொன்னது ? நடக்காது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக