புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_m10இன்று காதலோடு ஒரு  பயணம் ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று காதலோடு ஒரு பயணம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:38 pm

உன் கண்கள் என்னை
பார்க்கும் போது எல்லாம்,
அன்பு தூறல் பொழிந்தது,
உன் நினைவுகள் என்னுள்
விதைத்தது ,காதலாய் வளர்ந்தது!
இது தானா காதல் ?




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:39 pm

காதல் சொன்னது
தன்னை வாழ வை என்று!
நானோ உன்னைப் பார்த்து
சொல்கிறேன், என்னை எடுத்துவை,
விதைத்து வை. உன் உள்ளத்தில்.
காதல் தானா வளரும்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:44 pm

உன் முத்தம் கண்டு
என் கைப்பேசி
உன் அழைப்புவரும் போது
துள்ளிக்குதிக்கிறது
என் உள்ளதைப்போல!
உன் முத்தத்தின் மகிமை
என் கைபேசியும் அறிந்த உண்மை!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 09, 2010 1:45 pm

இன்று காதலோடு ஒரு  பயணம் ! Love-main_Full
உன் கண்கள் என்னை
பார்க்கும் போது எல்லாம்,
அன்பு தூறல் பொழிந்தது,
உன் நினைவுகள் என்னுள்
விதைத்தது ,காதலாய் வளர்ந்தது!
இது தானா காதல் ?


அருமை நண்பரே..... இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 09, 2010 1:50 pm

இன்று காதலோடு ஒரு  பயணம் ! Love
காதல் சொன்னது
தன்னை வாழ வை என்று!
நானோ உன்னைப் பார்த்து
சொல்கிறேன், என்னை எடுத்துவை,
விதைத்து வை. உன் உள்ளத்தில்.
காதல் தானா வளரும்!


உங்களின் அனுமதியின்றி கவிதைக்கு படம் இணைத்ததற்கு மன்னிக்கவும். இன்று காதலோடு ஒரு  பயணம் ! 67637 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 67637
இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 அருமை

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:51 pm

நீ நானாகி,
நான் நீயாகி,
இருவரும் ஒன்றாகி,
இணைக்கும் காதல்,
நாமிருக்கும் வரை இனிக்கும்.
நாம் இறந்தாலும் வாழும்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 09, 2010 1:53 pm

இன்று காதலோடு ஒரு  பயணம் ! Frenchkiss1
உன் முத்தம் கண்டு
என் கைப்பேசி
உன் அழைப்புவரும் போது
துள்ளிக்குதிக்கிறது
என் உள்ளதைப்போல!
உன் முத்தத்தின் மகிமை
என் கைபேசியும் அறிந்த உண்மை!


அருமை அருமை....அனைத்தும் அருமை.... இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:54 pm

சம்சுதீன் wrote:இன்று காதலோடு ஒரு  பயணம் ! Love
காதல் சொன்னது
தன்னை வாழ வை என்று!
நானோ உன்னைப் பார்த்து
சொல்கிறேன், என்னை எடுத்துவை,
விதைத்து வை. உன் உள்ளத்தில்.
காதல் தானா வளரும்!


உங்களின் அனுமதியின்றி கவிதைக்கு படம் இணைத்ததற்கு மன்னிக்கவும். இன்று காதலோடு ஒரு  பயணம் ! 67637 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 67637
இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 அருமை

உங்கள் படம் ஒரு கவிதை சொல்லும்.
என் கவிதையை உயர்த்திச் சொல்லும்.

நன்றி தோழரே ..
இன்று காதலோடு ஒரு  பயணம் ! 678642 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 678642 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 1:56 pm

kalaimoon70 wrote:உன் கண்கள் என்னை
பார்க்கும் போது எல்லாம்,
அன்பு தூறல் பொழிந்தது,
உன் நினைவுகள் என்னுள்
விதைத்தது ,காதலாய் வளர்ந்தது!
இது தானா காதல் ?

பசுமையான நினைவுகள் அன்பு மலர் அன்பு மலர்



இன்று காதலோடு ஒரு  பயணம் ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 1:57 pm

kalaimoon70 wrote:
சம்சுதீன் wrote:இன்று காதலோடு ஒரு  பயணம் ! Love
காதல் சொன்னது
தன்னை வாழ வை என்று!
நானோ உன்னைப் பார்த்து
சொல்கிறேன், என்னை எடுத்துவை,
விதைத்து வை. உன் உள்ளத்தில்.
காதல் தானா வளரும்!


உங்களின் அனுமதியின்றி கவிதைக்கு படம் இணைத்ததற்கு மன்னிக்கவும். இன்று காதலோடு ஒரு  பயணம் ! 67637 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 67637
இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 677196 அருமை

உங்கள் படம் ஒரு கவிதை சொல்லும்.
என் கவிதையை உயர்த்திச் சொல்லும்.

நன்றி தோழரே ..
இன்று காதலோடு ஒரு  பயணம் ! 678642 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 678642 இன்று காதலோடு ஒரு  பயணம் ! 154550
சியர்ஸ் சியர்ஸ்



இன்று காதலோடு ஒரு  பயணம் ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக