புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%
Saravananj
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 5:59 am

First topic message reminder :

அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:45 pm

maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்

அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது. சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Icon_lol சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:47 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்

அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது. சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Icon_lol சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Icon_lol

கண்டிப்பா எனக்கு முன்னாடியே நீங்க ஆன்மீக கடல்ல இருக்குறதல எனக்கு கூடுதல் சந்தோசம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:56 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்

அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது. சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Icon_lol சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Icon_lol

கண்டிப்பா எனக்கு முன்னாடியே நீங்க ஆன்மீக கடல்ல இருக்குறதல எனக்கு கூடுதல் சந்தோசம்

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 678642 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 7:26 pm

ரயிலில் பயணம் செய்யும்போது டீ வாங்கி அருந்துவதை தவிருங்கள்

* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image001ym

* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image002v

* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image003vbi

* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 7:31 pm

பிச்ச wrote:தங்களது கருத்திற்கு நன்றி !!!

ஆனாலும் பலருக்கும் இது புரிவதில்லை, பேருந்து நிலையத்தில் அனைவரும் நின்று
கொண்டிருக்கையில் ஒருவர் புகை பிடித்தால், நாம் தட்டிக்கேட்க்க வேண்டும்.

எனினும் தட்டிக்கேட்டாலும் பெரும்பாலானோர் சொல்லும் பதில் "நீ
வேண்டுமென்றால் விலகிச்செல்"

தானாகவே திருந்த வேண்டும்...

ஹலோ பிச்ச தட்டிக்கேக்கரோம்... நீங்க வருவீங்களா உதவிக்கு???
எப்படி தட்டரது?? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 246975 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 246975 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 246975 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 246975

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Aசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Aசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Tசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Hசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Iசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Rசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Aசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 7:34 pm

பிச்ச wrote:ரயிலில் பயணம் செய்யும்போது டீ வாங்கி அருந்துவதை தவிருங்கள்

* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image001ym

* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image002v

* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image003vbi

* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 56667
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 230655

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Aசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Aசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Tசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Hசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Iசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Rசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Aசமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 7:39 pm

தன்னை தான் திருந்தினால் உலகம் திருந்தும் என்பர்
நாம் காணும் ஒவ்வொரு பிழைகளையும் திருத்தினாலும் சமூகம் திருந்தும் முடியாவிட்டால் ஒவ்வெருவரும் தவிர்ந்து நடந்தாலும் திருந்திவிடுமல்லவா?
பதிவுக்கு நன்றி சரவணன் சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 677196

நேசமுடன் ஹாசிம்
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 7:41 pm

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image001di

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 2 Image003wec

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 11:41 am

சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம்.

நண்பரின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்(அச்சமயம் அவர் கர்ப்பிணியாக இருந்தார்), அவர் AIDS நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறிது காலத்திலேயே இறந்துவிட்டார், அந்த குழந்தையும் இறந்துவிட்டது.

சரி எப்படி அவருக்கு AIDS வந்திருக்குமென, அவருடைய கணவரை சோதித்த போது அவரக்குஅவருக்கு அந்நோய் இல்லை. அப் பெண்மணியும் தவறானவர் இல்லை.

என்ன காரணம் என்று விசாரித்த போது ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல், ஒரு சிறிய கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு ஊசி(injection) மற்றும் சில மருந்துகள் கொடுத்துள்ளனர்.அவர்கள் பயன்படுத்தியது சரியாக சுத்தம் செய்யாத,பலருக்கு பயன்படுத்திய ஊசி (Syringes) எனவும் தெரியவந்தது.எனினும் அவர்களால் குற்றத்தை நிருபிக்கவும் முடியவில்லை, அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றவும் முடியவில்லை.

இன்னும் கிராமங்களில் அங்கீகாரமற்ற டாக்டர்களும், சில போலி கிளினிக்குகளும் கம்பவுண்டர்களும் டாக்ட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக