புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
ஏப்ரல் 07,2010,23:55 IST
சென்னை : ''சகோதரர், சகோதரிகள் 11 பேரில் ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவரது உயிர் தியாகம், எங்களை தலை நிமிரச் செய்துள்ளது,'' என, நக்சலைட் தாக்குதலில் பலியான சென்னை, கொளத்தூர் வீரரின் சகோதரர் கூறினார்.
சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது, நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணிவெடி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 75 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மூன்று தமிழக வீரர்களில் ஒருவர் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மோகனரங்கன்(44). கொளத்தூர் பூம்புகார் நகர், 18வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - வேதவள்ளி தம்பதி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள். இதில் 8வது மகன் தான் மோகனரங்கன். இவரது மனைவி சுஜாதா(35). இவர்களது மகள் அனுஷா (14) வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலூரில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துள்ளார். கருப்பு பூனை படையில் சிறிது காலம் பணியாற்றிய இவர், அத்வானி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி சுக்வீந்தர் சிங் தாக்குதலின் போதும், அந்த பிரிவில் பணியாற்றினார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச குற்றவாளி சோப்ராஜை கொலை செய்ய வந்தவனை தடுத்து, கைது செய்துள்ளார். மேலும், அதிரடிப் படையில் விஜயகுமார் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து பணியாற்றுள்ளார் மோகனரங்கன்.
நக்சல்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தகவல் தெரிந்ததும், அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

sathyan wrote:நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
ஏப்ரல் 07,2010,23:55 IST
மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஜெய் ஹிந்த்....!
ஜெய் ஹிந்த்....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !
» கள்ளத்தொடர்பு விவகாரம்: 2 பெண்களை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்!!
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1