புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
47 Posts - 59%
heezulia
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
42 Posts - 59%
heezulia
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
2 Posts - 3%
Guna.D
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீயில்லாத காதல்… Poll_c10நீயில்லாத காதல்… Poll_m10நீயில்லாத காதல்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயில்லாத காதல்…


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Thu Apr 08, 2010 12:02 pm

நீயில்லாத காதல்…

நெருப்பைச் சுற்றும்
விட்டில் பூச்சியாய்
உன்னைச் சுற்றியே
அலைந்தேன்
அருகாமையே போதுமென்று
ஆயுளையும் கழித்தேன்
அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
அதற்கு
தண்டனையாக
எரித்துவிட்டாயே
என்னை…
என்னருகாமை
உனக்கு புரியாது
உன்னை
நான்தானே
நேசித்தேன்…



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 12:06 pm

அருமையாக உள்ளது தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 08, 2010 12:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீயில்லாத காதல்… Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 9:39 am

மனதை நெருடிய ஒருதலைக்காதல்...

அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்

இந்த வரிகள் மனதைச் சிதைத்தது... நீயில்லாத காதல்… 678642 நீயில்லாத காதல்… 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 09, 2010 11:38 am

Malaimagal wrote:
நீயில்லாத காதல்…

நெருப்பைச் சுற்றும்
விட்டில் பூச்சியாய்
உன்னைச் சுற்றியே
அலைந்தேன்
அருகாமையே போதுமென்று
ஆயுளையும் கழித்தேன்
அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
அதற்கு
தண்டனையாக
எரித்துவிட்டாயே
என்னை…
என்னருகாமை
உனக்கு புரியாது
உன்னை
நான்தானே
நேசித்தேன்…


அழகான கவிதை மலைமகள் நீயில்லாத காதல்… 677196 நீயில்லாத காதல்… 677196

நேசித்தேன்.. நேசிப்பேன்
நீ தண்டனை கொடுத்தாலும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயில்லாத காதல்… Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 12:23 pm

கலை wrote:மனதை நெருடிய ஒருதலைக்காதல்...

அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்

இந்த வரிகள் மனதைச் சிதைத்தது... நீயில்லாத காதல்… 678642 நீயில்லாத காதல்… 154550
சியர்ஸ் சியர்ஸ்



நீயில்லாத காதல்… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri Apr 09, 2010 5:24 pm

நெஞ்சைத்தாக்கும் வரிகள், பலமான சிந்தனை..
எனக்கும் பிடித்த வரிகள் இவை,
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 09, 2010 7:34 pm

அருமைக் கவிதை அருகாமையின் ஆதங்கம் கருகியமை தாக்கத்தைத் தந்தது தொடர்ந்திடுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நீயில்லாத காதல்… Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 7:59 pm

மலைமகள் தந்த கவிதை அருமை .தொடருங்கள்! நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 8:15 pm

நெஞ்சைத்தாக்கும் வரிகள், பலமான சிந்தனை..
எனக்குப் பிடித்த வரிகள் இவை, அருமை மலை(கலை)மகள் நீயில்லாத காதல்… 678642
//அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்//




நீயில்லாத காதல்… Aநீயில்லாத காதல்… Aநீயில்லாத காதல்… Tநீயில்லாத காதல்… Hநீயில்லாத காதல்… Iநீயில்லாத காதல்… Rநீயில்லாத காதல்… Aநீயில்லாத காதல்… Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக