புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_m10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_m10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_m10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_m10புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!!

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 07, 2010 2:21 pm

قوله تعالى: { وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة } (البقرة:195)

அல்லாஹு தஆலா கூறுகிறான்: "நீங்கள் அல்லஹ்வின் பாதையில் செலவிடுங்கள் இன்னும் உங்களின் கரத்தாலே அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாம்."
புகைத்தலின் மூலம் மனிதனின் உடம்புக்கு தீங்கு விளைகின்றது. அது அவனுடைய அழிவுக்கு இட்டுச்செல்கிறது. எனவே இது தற்கொலை ஆகும்.
தற்கொலை இஸ்லாத்தின் பெரும்பாவங்களில் நின்றும் உள்ளது.
தற்கொலையைப் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன, அவற்றில் ஓரிரண்டை குறிப்பிடுகிறேன்.
நபியவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு மலையில் இருந்து பாய்ந்து தன உயிரை மாய்த்துக்கொல்கிராரோ அவன் நரகத்திலே நிரந்தரமாக அதே போன்று ஒரு மலையில் இருந்து பாய்ந்து கஷ்டத்தை அடைந்து உயிரிழந்து மீண்டும் உயிராகி, மாறி மாறி பாய்ந்து கொண்டே இருப்பார், இன்னும் யார் விஷம் குடித்து இறக்கிராரோ அவரும் நரகத்தில் நிரந்தரமாக விஷம் குடித்துக்கொண்டே வேதனையை அனுபவிப்பார், இன்னும் யார் தன்னை ஒரு கூறிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு இறக்கிராரோ அவர் நரகத்தில் நிரந்தரமாக கத்தியால் குத்திக்கொண்டே வேதனையை அனுபவிப்பார்."
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
ஆதாரம்: புஹாரி,முஸ்லிம்.

நபியவர்கள் கூறினார்கள்: "யார் உலகத்தில் ஏதாவது ஒரு பொருளால் தன்னைத் தானே கொலை செய்து கொள்வாரோ மறுமையில் அவன் அதைக்கொண்டே வேதனை செய்யப்படுவான்"
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)
ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.

எனவே எம்மில் யார் யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோமோ அவர்கள் அனைவரும் அவசரமாகவும் அவசியமாகவும் இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியுள்ளது.

நன்றி.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 2:59 am

எனவே எம்மில் யார் யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோமோ அவர்கள் அனைவரும் அவசரமாகவும் அவசியமாகவும் இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 08, 2010 3:33 am

நன்றாக சொன்னீர்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 08, 2010 3:44 am

ஹனி wrote:நன்றாக சொன்னீர்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! 359383 புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! 359383

நேசமுடன் ஹாசிம்
புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 08, 2010 3:46 am

சபீர் wrote:எனவே எம்மில் யார் யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோமோ அவர்கள் அனைவரும் அவசரமாகவும் அவசியமாகவும் இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி

அலோ எச்சுச்மி ..... உங்கள தான் ..... அலோ................

சபீர் சொன்னது கேட்டுச்சா , ஒழுங்கா புகை பிடிக்குரத நிப்பாட்டனும் , சொல்லிபிட்டேன்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 3:49 am

ராஜா wrote:
சபீர் wrote:எனவே எம்மில் யார் யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோமோ அவர்கள் அனைவரும் அவசரமாகவும் அவசியமாகவும் இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி

அலோ எச்சுச்மி ..... உங்கள தான் ..... அலோ................

சபீர் சொன்னது கேட்டுச்சா , ஒழுங்கா புகை பிடிக்குரத நிப்பாட்டனும் , சொல்லிபிட்டேன்.

இது முக்கியமா உங்களுக்குத்தான்.

யப்பா அப்படியே யாரவது குடி பழக்கத்தை பற்றியும் எழுதுங்க. நம்ம தல
ராஜாவுக்கு உதவும்... புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 08, 2010 3:52 am

பிச்ச wrote:
ராஜா wrote:
சபீர் wrote:எனவே எம்மில் யார் யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோமோ அவர்கள் அனைவரும் அவசரமாகவும் அவசியமாகவும் இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி
அலோ எச்சுச்மி ..... உங்கள தான் ..... அலோ................
சபீர் சொன்னது கேட்டுச்சா , ஒழுங்கா புகை பிடிக்குரத நிப்பாட்டனும் , சொல்லிபிட்டேன்.

இது முக்கியமா உங்களுக்குத்தான்.யப்பா அப்படியே யாரவது குடி பழக்கத்தை பற்றியும் எழுதுங்க. நம்ம தல
ராஜாவுக்கு உதவும்... புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! Icon_lol

இது எனக்கு இல்ல பிச்ச , இந்நேரம் புரிய வேண்டியவருக்கு புரிஞ்சுருக்கும்.

இப்ப எதுக்கு , இதுல என் பெயர் அடிபடுது , இன்னிக்கு வீடுபக்கம் வந்தா பழைய பீர் பாட்டில் ரெண்டு மூணு இருக்கு போடலாம்ன்னு பார்த்தேன் , இனிமே வந்தா பழைய சோறு மட்டும் தான் புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! 246975

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 3:56 am

ராஜா wrote:

இது எனக்கு இல்ல பிச்ச , இந்நேரம் புரிய வேண்டியவருக்கு புரிஞ்சுருக்கும்.

இப்ப எதுக்கு , இதுல என் பெயர் அடிபடுது , இன்னிக்கு வீடுபக்கம் வந்தா பழைய பீர் பாட்டில் ரெண்டு மூணு இருக்கு போடலாம்ன்னு பார்த்தேன் , இனிமே வந்தா பழைய சோறு மட்டும் தான் புகைத்தலில் இருந்து எச்சரிக்கை!!!!!!!!!!!!!!!!! 246975

யார் அது ?

דדפדסדסססא இவங்களா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக