புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_lcapஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_voting_barஅதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.

Page 2 of 2 Previous  1, 2

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 11:30 pm

First topic message reminder :

கனவுகள் இல்லாத மனிதனே இல்லை. கனவுகளில் பல வகைகள் உண்டு, இயற்கையாக மனிதனுக்கு உறக்கத்தில் ஏற்ப்படுவது, தனது சொந்த மன விருப்பங்கள், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது, இதை கனவில் காண இயலவில்லை என்றாலும் செயற்கையாக எண்ணிப் பார்ப்பது, இதையும் கனவென்றே சொல்வதுண்டு. சில கனவுகள் நாம் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடப்பது போல் கனவு காண்பது, ஒரு சமயம் அந்த கனவில் கண்ட காட்சிகளும் நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என்றாலும் கூட அப்படி ஒருகால் நடக்குமென்றால் தான் பெருத்த அதிர்ஷ்டம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்குமளவிற்கு ஏற்பட்ட கனவுகள்.
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 Mind+of+a+man

இன்னொரு வகை கனவுகள் இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்று பயத்தை ஏற்ப்படுத்தும் கனவுகள், கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் கனவுகள் என்பது இயற்கையில் மனிதனின் பல அதிசய சக்திகளின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது. மனித உடலின் செயல்பாடுகளும் அதிலுள்ள அங்கங்களும் உலகிலேயே மிக அதிசயமான படைப்பாகவும் கருதப்படுகிறது. மனிதனின் மூளை இதயம் நுரையீரல் கண்கள் மூக்கு காது பற்கள் நாக்கு எலும்புகள் தோல் நகம் முடி நரம்புகள் ரத்தக்குழாய்கள் இன்னும் பல நுண்ணிய செல்கள் ரத்தத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் இன்னும் பலவகையான உருப்புக்களைப்பற்றி விவரமாக ஆராய்ந்து கவனித்தால் உலகிலேயே மனிதனின் உடல் அமைப்பும் அதன் அதிசய செயல்பாடுகளின் வடிவமைப்பும் மிகவும் அதிசயிக்க தக்கதொன்று என்பதை அறிந்து கொள்ள முடியும்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 Human-brain_1001_600x450

மனித மூளையின் முழு செயல்பாட்டையும் இதுவரை முழுமையாக கண்டறிய இயலவில்லை அத்தனை அதிசய உருவும் செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது. க்ளோன் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு மனிதனைப்போல இன்னொரு மனிதனை உருவாக்க முடியும் என்று அறிவியலில் கண்டு பிடித்திருந்தாலும், க்ளோன் மூலம் உருவாக்கிய மனிதன் அதனை உருவாக்க மூலமாக இருந்த மனிதனின் எல்லா குணங்களையும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஒரு தாயின் கர்பத்திலிருந்து பிறக்கும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான உடல் செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது என்பதும் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

மனிதனை இயற்க்கை உருவாக்கியதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவற்றை அறியாத மனித வாழ்க்கை வீணாகி விடுகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அறுபது ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதன் விழித்திருப்பதும் முழு வளர்ச்சியடைந்து செயல்படுவதும் இருபது ஆண்டுகள் தான். குறுகிய காலமே வாழக்கூடிய மனித உடலும் மூளையும் தான் வாழும் காலத்தில் எதை சிந்தித்தது எதை செயல்படுத்தியது என்பது பின்னர் வருகின்ற சந்ததியினருக்கு உதவிகரமானதாக அமைகிறது.

தற்போது உலகில் பிறந்து வாழ்ந்து வருகின்ற மனிதர்களை விட அதிகமானோர் பிறந்து இறந்துள்ளனர் என்பது நிஜம், ஆனால் இனி பிறக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பிறந்து இறந்தவர்களைவிட அதிகமானோராக இருக்க முடியுமா என்பதும் அவர்களது உருவமும் சிந்தனைகளும் செயல்களும் முந்தினவர்களைப்போலவே இருக்குமா என்பதும் சந்தேகத்தை கொடுப்பதாவே உள்ளது. ஏனென்றால் உலகின் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களால் ஆக்சீஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து வருவதும் மண்ணின் ஈரத்தன்மை குறைந்து வருவதால் மண்ணின் தன்மை மாறுபட்டு வருவதையும் நாம் அறிவோம். மண்ணின் தன்மை சுற்றுப்புறச் சூழல் போன்றவை மாறி வருவதால் இனி பிறக்க போகும் மனித இனமும் அதற்கேற்றார் போலத்தான் அமையும்.

அப்போது சிந்தனைகளும் செயல்களும் மாறிப்போகும், அதனால் அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் முந்தைய மனிதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. கனவுகளும் கற்பனைகளும் வரும் சந்ததியினரை மாற்றாது மாறாக வரப்போகின்ற சந்ததியினரின் கனவுகளும் கற்பனைகளும் செயல்படுகின்ற விதமும் முந்தைய மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 1:44 pm

அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 677196 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 677196 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 677196 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 08, 2010 1:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தீதும் நன்றும் பிறர் தர வாரா அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக