புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
48 Posts - 45%
heezulia
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
48 Posts - 45%
heezulia
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தோசை ஒரு பார்வை! Poll_c10தோசை ஒரு பார்வை! Poll_m10தோசை ஒரு பார்வை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை ஒரு பார்வை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 9:33 pm

தோசை ஒரு பார்வை! P1000752



அரிசியும் உளுந்தும் கலப்படம்,

வெந்தியமும் சேர்ந்து அரைக்கப்படும்,

சோடாப்பும்,உப்பும் இணைக்கப்படும்,

புளித்த மாவாய் மாற்றப்படும்,

கல்லில் ஊற்றி தோசை வார்க்கப்படும்,

கறி குருமாவுக்கு தோசைகள் வசப்படும்,

வாரத்தில் இருமுறை வீட்டில் தரப்படும் ,

அம்மா தரும் தோசைக்கு, ஈடு
இணையில்லை
என சொல்லப்படும்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 9:33 pm

kalaimoon70 wrote:
தோசை ஒரு பார்வை! P1000752



அரிசியும் உளுந்தும் கலப்படம்,

வெந்தியமும் சேர்ந்து அரைக்கப்படும்,

சோடாப்பும்,உப்பும் இணைக்கப்படும்,

புளித்த மாவாய் மாற்றப்படும்,

கல்லில் ஊற்றி தோசை வார்க்கப்படும்,

கறி குருமாவுக்கு தோசைகள் வசப்படும்,

வாரத்தில் இருமுறை வீட்டில் தரப்படும் ,

அம்மா தரும் தோசைக்கு, ஈடு
இணையில்லை
என சொல்லப்படும்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 07, 2010 9:36 pm

பிஞ்ச தோசைக்கு அம்மாவிடம் சண்டை போட்டது நினைவுக்கு வந்தது மஸ்டர்...! தோசை ஒரு பார்வை! 67637 தோசை ஒரு பார்வை! 67637 தோசை ஒரு பார்வை! 67637



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 9:38 pm

Tamilzhan wrote:பிஞ்ச தோசைக்கு அம்மாவிடம் சண்டை போட்டது நினைவுக்கு வந்தது மஸ்டர்...! தோசை ஒரு பார்வை! 67637 தோசை ஒரு பார்வை! 67637 தோசை ஒரு பார்வை! 67637

உங்கள் மலரும் நினைவுகளை தட்டி எழுப்பிய இந்த தோசைக்கு சபாஷ் ..
நன்றி தோழரே நன்றி ... நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 10:12 pm

இன்னைக்கு என்ன தோசை நாளா...?

உங்க கவிதை வாசிக்கும் போது இப்போதே தோசை சாப்பிடனும் போல தோணுது தோழரே...

அருமையான கவிதை.... தோசை ஒரு பார்வை! 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 10:41 pm

கலை wrote:இன்னைக்கு என்ன தோசை நாளா...?

உங்க கவிதை வாசிக்கும் போது இப்போதே தோசை சாப்பிடனும் போல தோணுது தோழரே...

அருமையான கவிதை.... தோசை ஒரு பார்வை! 678642

இன்னைக்கு என்ன தோசை நாளா...?நேற்றும் இன்றும் கட்டுரை தோசையா
இருந்த்தது,தோசை மேல ஆசை வர இந்த தோசை வந்தது தோழரே .நன்றி ! மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 10:45 pm

தோசைக் கவிக்கு பாரட்டுக்கள்.



தோசை ஒரு பார்வை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 11:22 pm

சிவா wrote:தோசைக் கவிக்கு பாரட்டுக்கள்.

நன்றி.உங்கள் மறுமொழிக்கு ......இந்த தோசை தந்த மகிழ்ச்சி .. நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 08, 2010 2:48 am

ஐ தோசை அருமையான தோசை கவிதை அதைவிட அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தோசை ஒரு பார்வை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 08, 2010 2:50 am

அப்புகுட்டி wrote:ஐ தோசை அருமையான தோசை கவிதை அதைவிட அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பசியோடு வரும் அப்புக்கு பசியார..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக