புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
27 Posts - 46%
heezulia
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
27 Posts - 46%
heezulia
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நான். நானே!(அறிமுகம்) Poll_c10நான். நானே!(அறிமுகம்) Poll_m10நான். நானே!(அறிமுகம்) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான். நானே!(அறிமுகம்)


   
   
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Wed 7 Apr 2010 - 20:45

அன்பான தமிழ் உறவுகளுக்கு!
என்னுடைய சொந்த படைப்புக்களை மட்டுமே
என் உறவுகளுடன் பகிர்கிறேன்.
எண்ணம்... எழுத்து... உணர்வு யாவும் எனதே!

என் கவிதையின் லட்சியம் பற்றிய
ஒரு கவிதை!

கயமைகளை கடைந்தெடுத்து
கவியால் அதை கொலு பிடித்து
கழுவிலேற்ற வந்து நிற்கும்
கடமையுள்ள குடிமகன் நான்..!

குலவிளக்காம் பெண் அவளும்
கொப்பளித்த குமுறல்களை
கொக்கரித்து வந்து நிற்கும்
கொழுந்து விட்ட தீப் பந்தம் நான்..!

மார்க்கம் தந்த நன்னெறியை
மாற்றி எங்கும் மத வெறியாய்
ஆக்கி விட்ட விசமிகளை
அடையாளம் காட்ட வந்தேன்..!

சமத்துவமாய் நாமிருக்க - அதில்
சாதி மதம் கால் பதிக்க
களைந்து விட்ட ஒற்றுமையை
கவியாலே மீட்டு வந்தேன்..!

நான்... வசந்தவாசல் அ.சலீம்பாஷா.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 7 Apr 2010 - 21:58

ரொம்ப அருமையான வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 7 Apr 2010 - 22:04

மார்க்கம் தந்த நன்னெறியை
மாற்றி எங்கும் மத வெறியாய்
ஆக்கி விட்ட விசமிகளை
அடையாளம் காட்ட வந்தேன்..!

சமத்துவமாய் நாமிருக்க - அதில்
சாதி மதம் கால் பதிக்க
களைந்து விட்ட ஒற்றுமையை
கவியாலே மீட்டு வந்தேன்..! அருமை தோழரே .தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 7 Apr 2010 - 22:09

ஒரு வரியில் கவிதை?
வசந்தவாசல் அ.சலீம்பாஷா


----------------------
வாழ்த்துகள்!!!
நான். நானே!(அறிமுகம்) 154550 நான். நானே!(அறிமுகம்) 154550 நான். நானே!(அறிமுகம்) 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed 7 Apr 2010 - 22:45

பிச்ச wrote:ஒரு வரியில் கவிதை?
வசந்தவாசல் அ.சலீம்பாஷா


----------------------
வாழ்த்துகள்!!!
நான். நானே!(அறிமுகம்) 154550 நான். நானே!(அறிமுகம்) 154550 நான். நானே!(அறிமுகம்) 154550

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 7 Apr 2010 - 23:25

அழகான நேர்மையான சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் நான். நானே!(அறிமுகம்) 154550 நான். நானே!(அறிமுகம்) 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான். நானே!(அறிமுகம்) Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Apr 2010 - 1:16

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை பாஷா.



நான். நானே!(அறிமுகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 8 Apr 2010 - 2:01

ரொம்ப அருமையான கவிதை நண்பரே வாழ்த்துக்கள் நான். நானே!(அறிமுகம்) 678642



நான். நானே!(அறிமுகம்) Aநான். நானே!(அறிமுகம்) Aநான். நானே!(அறிமுகம்) Tநான். நானே!(அறிமுகம்) Hநான். நானே!(அறிமுகம்) Iநான். நானே!(அறிமுகம்) Rநான். நானே!(அறிமுகம்) Aநான். நானே!(அறிமுகம்) Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu 8 Apr 2010 - 2:26

அருமை நான். நானே!(அறிமுகம்) 677196 நான். நானே!(அறிமுகம்) 677196 நான். நானே!(அறிமுகம்) 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக