புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
81 Posts - 62%
heezulia
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
6 Posts - 5%
eraeravi
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
1 Post - 1%
viyasan
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
273 Posts - 45%
heezulia
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
19 Posts - 3%
prajai
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தஸ்பீஹ் மணி Poll_c10தஸ்பீஹ் மணி Poll_m10தஸ்பீஹ் மணி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஸ்பீஹ் மணி


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 07, 2010 1:46 pm

இது யார் மனதையேனும் புண் படுத்தினால் என்னை மண்ணிக்கவும்.
மார்க்கத்தில் ஒளிவு மறைவு இல்லை.

தஸ்பீஹ் மணி இதனை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு செல்பவர்கள் ஜம் ஜம்
தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள்
உறவினர் அன்பர்களுக்கு கொடுத்து
மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி
முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும்
செய்கிறார்கள். ஒரு சிலர் இதனை
பேசிக்கொண்டே
உருட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தஸ்பீஹ் மணிக்கு பதிலாக
டிக் டிக்கென்று மிஷினை அழுத்தி
கொண்டிருப்பார்கள். மேலும் ஒளு இல்லாமல் தஸ்பீஹ்
மணியைத் தொடக்கூடாது என்ற பழக்கமும்
உள்ளது. இந்துக்களின் உத்திராட்ச மாலை
, கிறிஸ்தவர்களின்
ஜபமாலை இருப்பது போன்று முஸ்லிம்களிடம் இந்த தஸ்பீஸ் மணி மிக
கண்னியப்படுத்தப்படுகின்றது.
முஸ்லிம்களும் இதை இஸ்லாமிய நடைமுறைதான் என்று
எண்ணியிருக்கிறார்கள். இது நம்
நடைமுறைதானா
? நபி(ஸல்) அவர்கள்
காட்டித்தந்த பழக்கமா
என்பதை
நம்மில் பலர் சிந்திப்பதில்லை.




இன்றைய தஸ்பீஹ் மணியுடைய இடத்தில் கற்களைக் குவித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அன்றைய சில நபித்தோழர்கள் தஸ்பீஸ்
செய்ததாக இரு ஹதீஸ்கள் உள்ளன. அவை மிக மிக
பலஹீனமானவையாகும். ஆதாரப்பூர்வமான நபிமொழிப்படி இது
தவிர்க்கப்பட வேண்டிய ஒரு
அநாச்சார
(பித்அத்) செயலாகும். அதன் விளக்கத்தை பார்ப்போம்.




நபி (ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்யும்போது தங்களின் வலது கைவிரல்களால் எண்ணுவதை
நான்
கண்டிருக்கிறேன் என
அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்:
அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், பைஹகீ



இதன் மூலம் நபி(ஸல்) தஸ்பீஹ் செய்ய தனது கை விரல்களையே உபயோகிப்பது
தெளிவாகிறது.
இதற்குக் காரணம்
அல்லாஹ்வும்
, அவனது ரசூலும்
நமக்கு தெளிவாக்குவது கவனிக்கத்தக்கது.




"அந்நாளில் அவர்களின் வாய்கள்மீது முத்திரையிட்டு விடுவோம். மேலும் அவர்களின்
கைகள்
நம்மிடம் பேசும்; அவர்களின் கால்களும் அவர்கள் செய்து
கொண்டிருந்ததைப்பற்றி சாட்சி
சொல்லும்" (அல்குர்ஆன் 36:65)



மேற்படி குர்ஆன் வசனப்படி கைகளும் கால்களும் பேசுமென்றால் நாம் உபயோகிக்கும் தஸ்பீஹ் மணி மட்டும் பேசாதா? என குதர்க்கவாதம் செய்பவர்களுக்கு
நபி(ஸல்) அவர்கள்
கூறுவதைப்
பாருங்கள்.




தஸ்பீஹ் செய்கையில் நீங்கள் விரல்களால் எண்ணுங்கள். ஏனெனில், அந்த விரல்களும் (அல்லாஹ¤வால்) விசாரிக்கப்பட்டு பேச வைக்கப்படும் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்:
அபூதாவூது
, ஹாகிம் அடுத்து சிலர் தஸ்பீஹ் மணியை
கண்ணியப்படுத்துவதற்காக கண்ணில் ஒற்றிக்கொள்வதும்
ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில்
மதிப்பிடுவதற்காக மிஷினை கையில் வைத்து
எண்ணிகொள்வதும் நபி வழி அல்ல. மாற்று மதத்தவர்கள் தங்களது
ஜபமாலைகளை
கண்ணியப்படுத்துவதைக்
கண்டு காப்பியடித்த வழக்கமாகும். இவர்கள் கண்ணியப்படுத்தும்
தஸ்பீஹ் மணிகளை நமது நபிவழி சஹாபிகள்
அவமதித்து இருப்பதை காணலாம்.நபித்தோழர்களில் பேரறிஞராக கணிக்கப்படும் அப்துல்லாஹ்
பின் மஸ்வூத்(ரழி) ஒரே
வழியில்
இரு செய்கைகளை கண்ணுற்றார்கள். ஒரு பெண்மணி தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ்
செய்து கொண்டிருந்தாள். இதனைக் கண்ட
அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) அவர்கள் அதனைப்
பிடுங்கி அறுத்தெறிந்தார்கள். இன்னும்
சிறிது தூரம் சென்றதும் ஒருவர் சிறிய கற்களைக் குவித்து வைத்து அதன் மூலம்
தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார். அதனைத்
தன் காலால் எட்டி உதைத்து விட்டு
,
"நீங்கள் நபித்தோழர்களைவிட கல்வியில் மிஞ்சிவிட்டீர்களா? அவர்களைவிட முந்தி விட்டீர்களா? இல்லை! நீங்கள் அனாச்சாரம் (பித்அத்)
என்ற வாகனத்திலேயே சவாரி
செய்கிறீர்கள்"
என வன்மையாகக் கண்டித்தார்கள். இந்த நிகழ்ச்சியை சல்து இப்னு
பஹ்ராம்(ரழி) அறிவித்ததாக இமாம் குர்துபீ
அவர்கள் தனது
'பித்அத்துகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.



நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இப்பழக்கத்தை விட்டொழித்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் நமது வணக்க
வழிபாடுகளை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும்.




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 07, 2010 3:03 pm

தகவலுக்கு நன்றி தஸ்பீஹ் மணி 677196



நேசமுடன் ஹாசிம்
தஸ்பீஹ் மணி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 3:04 pm

நீங்கள் சொன்னவை உண்மையே



தஸ்பீஹ் மணி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 07, 2010 3:05 pm

ஹாசிம் wrote:தகவலுக்கு நன்றி தஸ்பீஹ் மணி 677196

நன்றி நண்பா.
நன்றி நன்றி நன்றி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக