புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
3 Posts - 10%
heezulia
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 7%
Raji@123
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச்சந்தையில் நம் பங்கு

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 12:33 pm

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பது, குதிரைரேசில் பணம் கட்டுவது போலவோ , லாட்டரிச் சீட்டு வாங்குவது போலவோ இல்லை. உலகமயமான இந்நாளில் உலகில் எதோ ஒரு கோடியில் எதோ ஒன்று நடந்தால் அது பங்குச்சந்தையை பாதிக்கும்.

நம்முடைய பொருளாதாரம், நிரந்தர வருமானம் , நம் மனநிலை, நம் சூழ்நிலை,
ரிஸ்க் எடுக்கும் தன்மை, நம் வயது போன்ற பலவற்றை நிதானித்து பங்குச்சந்தையில் நுழையவும். எந்த முடிவாக இருப்பினும் தம் சொந்த முடிவா இருக்கவேண்டும். ஷேரில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு.

ஷேர் செய்பவர்களை மூன்றாக பிரிக்கலாம்.
முதல் வகையினர் முதலீடு செய்பவர்,
இரண்டாவது வியாபாரம் செய்பவர்,
மூன்றாவது சூதாடிகள்.

இதில் முதல்வகையை மட்டும் பார்போம்!!!

முக்கியமாக ஷேர் பற்றி அதிகம் தெரியாதவர்கள் ஷேர் ஐ முதன்முதலாக செய்யத் தொடங்குபவர்கள் அதே வேலையாக இல்லாமல் பல வேலை செய்பவர்கள். சந்தையை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு முதலீடு தான் சிறந்தது. டிரேடிங் மற்றும் ஸ்பெகுலேசன் பக்கம தலை வைத்து படுக்காதீர்.!!!

பப்ளிக் இஷ்யு பற்றி பார்போம்!!!

ஒரு பங்கினை அதன் நிறுவனம் பொதுமக்களுக்கு வெளியிடுவதை பப்ளிக் இஷ்யு
என்பார்கள். அதாவது 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 10 ரூபாய்க்கே கொடுப்பது.
அனைத்து நிறுவனங்களும் 10 ரூபாய்க்கே வெளியிடுவதில்லை. சில முன்னணி
நிறுவனங்கள் சற்று விலை வைத்து விற்கும். அந்த கூடுதல் விலையை பிரிமியம்
என்று கூறுவர். இப்படி நேரடியாக கிடைக்கும் பங்கை தான் செகண்டரி மார்க்கெடில்
விற்கபடுகிறது.

இப்பொழுது (செகண்டரி ) இரண்டாம் நிலை சந்தையை பார்போம்

இது தான் நாம் எல்லோரும் நேரடியாகவும் டி வி மூலியமாகவும் மற்ற
ஊடகங்களிலும் கண்பது. புதியவர்கள் முதலில் மார்க்கெட் எப்படியுள்ளது
என்பதை கவணிக்கவேண்டும். ஏறிக்கொண்டு இருகிறதா அல்லது இறங்கி
கொண்டு இருகிறதா அல்லது இறங்கிவிட்டு அடிமட்டத்தில் இருகிறதா
போன்றவற்றை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இறங்கி இருக்கும்போது
வாங்கவேண்டும். ஏறிய பின்பு விற்கவேண்டும். ரொம்ப சுலபம் சொல்வது.
அனால் மிக கடினம் செய்வது. அதற்கு மிக உறுதியான திடமான மனம் வேண்டும்.

ஷேர்ஐ எப்படி வாங்குவது

ஷேர் ஐ நல்ல புரோக்கர் மூலமாக வாங்கவேண்டும்.அதற்காக பாங்கில் அக்கௌன்ட் வைப்பதுபோல் இவர்களிடம் டீமேட் அக்கௌன்ட்+ டிரேடிங் அக்கௌன்ட் ஆரம்பிக்கவும். அப்பொழுதான் நாம் வாங்கும் பங்குகள் நம் அக்கௌன்ட்க்கு வரும்.

ஷேர் வாங்கும்போது மிக கவனமாக கவனிக்கவேண்டிய விஷயம் அந்த கம்பனியை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட
அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

இதற்கு நாம் முதலில் பார்த்ததுபோல் நிறைய பொறுமை, கால அளவு , விஷய ஞானம் , பேராசை இல்லாமை, போன்றவை தேவை.

நன்றி! பிழைகள் இருப்பின் பொருத்தருள்க! பிறகு சந்திப்போம் ! அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 12:46 pm

manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 12:58 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .

மீண்டும் கண்ண கட்டுதே

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 1:03 pm

manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .

மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 1:09 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .

மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

ராஜா அவர்களே
இது ஒரு மாசமுத்திரம் எனக்கு தெரிந்தது கையளவு தான் !
தங்களை போல் குன்றின் மேல் இட்ட விளக்கு அல்ல நான் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக