புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடை பெறுகிறேன் நண்பர்களே
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
விடை பெறுகிறேன் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
நான் இன்று துபாயில் இருந்து தாய் நாட்டிற்கு திரும்புவதால் அனைத்து நன்பர்களிடம் இருந்தும்
தற்காலிகமாக விடை பெறுகிறேன் மீண்டும் அனைவரையும் நமது ஊரில் சந்திக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
பிச்ச wrote:செந்தில் wrote:விடை பெறுகிறேன் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
நான் இன்று துபாயில் இருந்து தாய் நாட்டிற்கு திரும்புவதால் அனைத்து நன்பர்களிடம் இருந்தும்
தற்காலிகமாக விடை பெறுகிறேன் மீண்டும் அனைவரையும் நமது ஊரில் சந்திக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
ஹலோ துபாயா?, என்னுடைய ப்ரதர் மார்க்கா?
ஹாய், நீங்க தான் பேசுறீங்களா?.ஹவ் ஆர் யூ.....?
ஈஸ் இட் ?, திருமணத்திற்கு ஊருக்கு செல்கின்றீரா?
நல்லது. நல்லபடியா திருமணத்தை முடித்துக்கொண்டு வாங்கல். ஏதாவது உதவி தேவை
என்றால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
ஹலோ யாரு நாம பிச்ச.எப்படிப்பா இருக்கே ?
நல்லாஇருக்கியா,பாத்து ரொம்ப நாளாச்சி?
அவசரமா பணம் தேவை படுத்து உடனே
அனுப்ப முடிவுமா? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
செந்தில் wrote:விடை பெறுகிறேன் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
நான் இன்று துபாயில் இருந்து தாய் நாட்டிற்கு திரும்புவதால் அனைத்து நன்பர்களிடம் இருந்தும்
தற்காலிகமாக விடை பெறுகிறேன் மீண்டும் அனைவரையும் நமது ஊரில் சந்திக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
உங்கள் பயணம் இனிதே சிறக்க,
உங்கள் உள்ளம் மகிழ
இந்த விடுமுறை இனிக்க,
இறைவன் நல் அருள் வழங்க போதுமானவன்!
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
பத்திரமா போய் வா செந்தில்... என் ஆசிர்வாதம் என்றென்றும் உனக்கும், சரண் க்கும் உண்டு... சுதா சொன்னதே தான்.. அங்க போய் இந்த அக்காக்ளை எல்லாம் மறந்துடாதே... போய் சேர்ந்து போன் பண்ணு... Wish you a very happy journey ...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி wrote:பத்திரமா போய் வா செந்தில்... என் ஆசிர்வாதம் என்றென்றும் உனக்கும், சரண் க்கும் உண்டு... சுதா சொன்னதே தான்.. அங்க போய் இந்த அக்காக்ளை எல்லாம் மறந்துடாதே... போய் சேர்ந்து போன் பண்ணு... Wish you a very happy journey ...
கொஞ்ச நாளைக்கு காத்து கருப்பு பேய்பிசாசு பயம் இல்லாம செந்திலை இருக்க உடமாட்டீங்களே... [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:பவதாரிணி wrote:பத்திரமா போய் வா செந்தில்... என் ஆசிர்வாதம் என்றென்றும் உனக்கும், சரண் க்கும் உண்டு... சுதா சொன்னதே தான்.. அங்க போய் இந்த அக்காக்ளை எல்லாம் மறந்துடாதே... போய் சேர்ந்து போன் பண்ணு... Wish you a very happy journey ...
கொஞ்ச நாளைக்கு காத்து கருப்பு பேய்பிசாசு பயம் இல்லாம செந்திலை இருக்க உடமாட்டீங்களே... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
யப்பா முடியல...சிவா wrote:திருமண வாழ்வில் இணைந்து, வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை துவங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
எப்படியும் வாழலாம் என்ற விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக்கட்டமும், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற புது வாழ்வின் முதல் கட்டமும் உங்கள் வாழ்வில் பரிணமிக்கும் நேரமிது.
இதுவரை விடாக் கண்டன் கொடாக் கண்டனாக வாழ்ந்திருந்தாலும், இனிமேல் எல்லாவற்றிலும் விட்டுக் கொடுங்கள் அன்பு மனைவியிடம்....
இதுவரை வாழ்ந்த உறவுகளை விட்டு உங்களை நம்பி வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கும் முதல் மரியாதை, அவர் மீது கொள்ளும் காதலும், அவரின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்வதும் தான்.
எதிலும் முட்டிக் கொண்டு நிற்பது அல்ல வாழ்க்கை, எல்லாவற்றிலும் தட்டிக் கொடுத்துச் செல்வதே வாழ்க்கை.
உங்களின் திருமண வாழ்க்கை அன்பு நிறைந்ததாகவும், மகிழச்சி சூழ்ந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்!
மீண்டும் சந்திக்கும் வரை உங்களின் வரவை எண்ணிக் காத்திருக்கும் அன்பு மாமா மொக்கைசாமி.
ramesh.vait wrote:யப்பா முடியல...
என்னப்பா முடியலை! படிக்க முடியலையா? அதுக்குதான் ஸ்கூலுக்கு போகணுமுன்னு சொல்றது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சரி சிவா அடுத்து உங்களுக்கு யப்பா கல்யாணம் இது போல் நான் லெட்டர் எழுதிறன் ....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா wrote:திருமண வாழ்வில் இணைந்து, வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை துவங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
எப்படியும் வாழலாம் என்ற விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக்கட்டமும், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற புது வாழ்வின் முதல் கட்டமும் உங்கள் வாழ்வில் பரிணமிக்கும் நேரமிது.
இதுவரை விடாக் கண்டன் கொடாக் கண்டனாக வாழ்ந்திருந்தாலும், இனிமேல் எல்லாவற்றிலும் விட்டுக் கொடுங்கள் அன்பு மனைவியிடம்....
இதுவரை வாழ்ந்த உறவுகளை விட்டு உங்களை நம்பி வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கும் முதல் மரியாதை, அவர் மீது கொள்ளும் காதலும், அவரின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்வதும் தான்.
எதிலும் முட்டிக் கொண்டு நிற்பது அல்ல வாழ்க்கை, எல்லாவற்றிலும் தட்டிக் கொடுத்துச் செல்வதே வாழ்க்கை.
உங்களின் திருமண வாழ்க்கை அன்பு நிறைந்ததாகவும், மகிழச்சி சூழ்ந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்!
மீண்டும் சந்திக்கும் வரை உங்களின் வரவை எண்ணிக் காத்திருக்கும் அன்பு மாமா மொக்கைசாமி.
அன்புடன்
கடன்கார கோவிந்தசாமி ....
[You must be registered and logged in to see this image.]
ramesh.vait wrote:சரி சிவா அடுத்து உங்களுக்கு யப்பா கல்யாணம் இது போல் நான் லெட்டர் எழுதிறன் ....
நீங்க லெட்டர் எழுதுவதற்காகவாவது நிச்சயம் நான் விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் ரமேஷ்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|