புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
32 Posts - 42%
heezulia
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
2 Posts - 3%
prajai
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
1 Post - 1%
jothi64
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
398 Posts - 49%
heezulia
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
26 Posts - 3%
prajai
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை... கருணை பார்வை!

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 06, 2010 11:53 pm

சென்னையின் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் காதுகளை வந்தடையும் பழைய பாடல்கள். அவற்றில் மிகுதியானவை சோகம்
இழைந்தோடும் பழைய பாடல்கள். சில சமயம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துச்
சொல்லும் கம்பீரமான பாடல்களும் காற்றில் கலந்து வருவதுண்டு. அப்பாடல்களுக்கு
மெருகூட்டுவது போல் சிலசமயம் தப்பு என்ற வாத்தியத்தை கொண்டு எழுப்பப்படும் தாளச்
சத்தமும் கூடவே கேட்கும். இதைப் போன்றே பேருந்து நிறுத்தங்களுக்கு அருகினிலோ அல்லது
மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலோ இந்த விதமான பாடல்கள் நம் காதுகளில் வந்து
ஒலிக்கும். இத்தகைய பாடல்களை ரசித்தோ அல்லது கழிவிரக்கத்தின் அடிப்படையிலோ பொது
மக்கள் தம்மால் இயன்ற அளவு நிதி உதவியை அப்பாடல்களைப் பாடுபவர்களிடம்
கொடுத்துவிட்டுச் செல்வதும் வழமையான ஒன்றாகி விட்டது.
ஊனமுற்றவர்கள் தம்முடைய வயிற்றுப்பசியை போக்க வெறுமனே யாசகம் கேட்காமல் ஏதோ
தம்மாலான ஒன்றைச் செய்து வாழ்வைக் கழிக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் கட்டை
பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை விட பலபடி உயர்ந்த இடத்தினில்
இருக்கின்றனர்.
தேவை... கருணை பார்வை! Shekdawood17082009இப்படி ஊனமுற்றவர்கள் தம்முடைய குரலை வருத்திக்கொண்டு பாடுவது வருங்கால
சேமிப்புகளுக்காகவோ, வாரிசுகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவோ இல்லை.
அவர்களுடைய அதிகபட்ச தேவைகளான அவயவங்களை மறைப்பதற்கான ஆடைகளுக்கும், வயிற்றுப்
பசியாற்றும் உணவுக்காகவும்தான். இவர்களுடைய குரல்கள் பெரும்பாலும் இனிமையாக
இருப்பதுமில்லை. அப்படி இனிமையாக இருந்தாலும் இவர்கள் குளிரூட்டப்பட்ட
அரங்கத்தினில் இத்தகைய பாடல்களை அரங்கேற்றுவதுமில்லை. எனவே மேல்தட்டு குடிமக்கள்
இவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. உதவி செய்பவர்களெல்லாம்
சாதாரணர்கள். அவர்களிடமிருந்து அதிகபட்சமாக கிடைக்கும் சில நூறுகளை தம்மிடையே
பிரித்துக் கொண்டு அன்றைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
அடிப்படையில் பார்த்தால் இப்படிப்பட்ட ஊனமுற்ற மக்களின் அனைத்து தேவைகளையும்
நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஊனமுற்று எத்தகைய வேலையையும் செய்ய இயலாமல்
பல சமயம் சாலையைக் கடப்பதற்கு கூட அடுத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கும்
இவர்களுக்கு குறைந்த பட்சம் உடுத்த உடையையும், பசியாற்ற உணவையும், காலம் முழுவதும்
வசிப்பதற்கு அரசு இல்லங்களையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தம்முடைய குடிமக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது ஒவ்வொரு அரசின்
கடமையாகும். ஏற்கனவே அரசு ஊனமுற்றவர்களுக்காக இல்லங்கள் நடத்தினாலும் ஏன் அவற்றில்
ஊனமுற்றவர்கள் தங்காமல் இருக்கின்றார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
கடமைக்கு நடத்தாமல் அவர்கள் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களை அந்த இல்லங்களுக்கு
பொறுப்பாளர்களாக நியமித்தால் எந்த ஓர் ஊனமுற்றவர்களும் அந்த இல்லங்களை விட்டு
வெளியில் வந்து உணவுக்காகவும் உடைகளுக்காகவும் கஷ்டப்பட மாட்டார்கள்.
இந்த மாதிரியான தரமான சேவை இல்லங்களை அரசு நடத்துவதற்கு நிதியாதாரம் கொஞ்சம்
மிகுதியாகத் தேவைப்படலாம். எனவே நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி இதிலிருந்து
அரசு நழுவிக் கொள்ள முயலுதல் கூடாது. ஏழை மாணவர்களை படிப்பதற்கு அவர்களின் பசி ஒரு
தடையாகி விடக் கூடாதென்பதற்காக அன்றைய அதிகாரிகள் நிதியாதாரத்தைக் காட்டி
பயமுறுத்திய போதும் அதை கண்டு கொள்ளாது மதிய உணவு திட்டத்தை பிச்சை எடுத்தாவது
நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாக நின்று, கலங்கி நின்ற மாணவர்களையெல்லாம்
கட்டியணைத்து அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்த காமராஜரை முன்மாதிரியாக
கொண்டு, அரசு குறைந்த பட்சம் கழிவிரக்கத்தின் அடிப்படையிலாவது இந்த மாதிரியான
இல்லங்களை நிறுவ வேண்டும்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 8:46 pm

மிக நல்ல ஆய்வுக்கட்டுரை..!

பாராட்டுகள் சம்சு..!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக