புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பிரிவுத்துயர் Poll_c10பிரிவுத்துயர் Poll_m10பிரிவுத்துயர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுத்துயர்


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 9:23 pm

இதயத்தினுள் ஓர் வலி
யாரோ உள்ளிருந்து
ஊசியால் குத்துவது போல்
விழியில் நீரோட்டம் தொடங்குகின்றன


விழியிலே நீர் ததும்ப அரிச்சுவடி
பயில அழகிய கூடம் வந்து
ஞாபகம் வருகுது.....
அதனுடன் கண்ணீரும் வருகுது.

பதின் மூன்றாண்டுகள் இக் கலாபீட
முற்றத்திலே கூடு கட்டி வாழ்ந்த
குருவிகள் நாங்கள்....
விட்டு விலகுவது நியாயமா!

அன்பிலும் அழுகையிலும்
சேட்டையிலும் சிரிப்பாலும்
விருப்பாலும் வெறுப்பாலும்
மேகமாய் மூடி நின்ரோம்.... அன்று
இன்று...
நாம் மழைகளாக சிதருகின்றோம்.


வகுப்பறை முற்றத்தை சுத்தம்
செய்ய வில்லையென்று
முற்றமே வகுப்பறை ஆனதும்....
ஆருயிர் நண்பனின் தோளிலே
சாய்ந்து கொண்டு சரித்திரம்
படைக்கவும்


தவறி விட்ட புள்ளிகளுக்காய்
தலை குனிந்து நின்றதும்
வகுப்பறையில் கட்சிகள் அமைத்து
குட்டி அரசாங்கமொன்றை அமைத்த
நினைவுகளும் எட்டிப் பார்க்கின்றன
கண்ணீருடன்....

கருவறை சொல்லாத மொழிகளை
புரியச் செய்தாய் ...
.


காசுக்குக் கிடைக்காத ஒழுக்கமும்
பயின்று தந்தாய்......
இபாரினிலே உயர் - கல்வியும்
தந்தாய்....
பல விளையாட்டு வித்தைகளையும்
கற்றுத் தந்தாய்....ஆனால்
பிரிவு என்ற மரணவுலா பற்றி
சொல்லாமல் விட்டு விட்டாய்

கண்ணீருடன் கேற்க்கின்றேன்
மீண்டும் அரிச்சுவடி பயில
ஓர் பள்ளி வாழ்வு

வரவுகள் இன்றி செலவுகள்
செய்ததும்....
பாசத்துடன் பலகாரங்கள்
பகிர்ந்துண்ட நாட்களும்...
எதிர் பார்புகளின்றி அன்பு
கொண்டதும் .....
பகடியால் குறும்ப்புகள் செய்து
கழித்த நாட்களும் இன்றுடன்
முடியுமென்றால்
முடியவில்லை நம்புவதற்க்கு.



ஆண்டுகள் பதின்மூன்று கற்ற
பாடங்கள் அகலலாம் ஆனால்
வாழ்க்கை தந்த பாசரை நினைவுகள்...
உயிரோடு உயிராய்
என்னுள்ளே கட்டுன்று
கிடக்கின்றது
தப்பிப் போக மறந்து

N . றஸ்மீர்
அட்டாளைச் சேனை.



பிரிவுத்துயர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 9:25 pm

ரசித்த இந்த கவிதை அருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 9:30 pm

ரொம்ப அருமையான கவி வரிகள்
பதின் மூன்றாண்டுகள் இக் கலாபீட
முற்றத்திலே கூடு கட்டி வாழ்ந்த
குருவிகள் நாங்கள்....
விட்டு விலகுவது நியாயமா!
... கூடாது கூடாது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 9:33 pm

கவிதை அருமை !!!
இங்கு தந்தமைக்கு ஹனிக்கு பிரிவுத்துயர் 677196 பிரிவுத்துயர் 677196 பிரிவுத்துயர் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 9:36 pm

பிச்ச wrote:கவிதை அருமை !!!
இங்கு தந்தமைக்கு ஹனிக்கு பிரிவுத்துயர் 677196 பிரிவுத்துயர் 677196 பிரிவுத்துயர் 677196
நன்றி நன்றி



பிரிவுத்துயர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 9:37 pm

சபீர் wrote:ரொம்ப அருமையான கவி வரிகள்
பதின் மூன்றாண்டுகள் இக் கலாபீட
முற்றத்திலே கூடு கட்டி வாழ்ந்த
குருவிகள் நாங்கள்....
விட்டு விலகுவது நியாயமா!
... கூடாது கூடாது
நன்றி நன்றி



பிரிவுத்துயர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக