புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_c10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_m10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_c10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_m10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_c10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_m10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 06, 2010 8:55 pm

First topic message reminder :

தோசை மாவு எ‌ப்போது‌ம் கெ‌ட்டியாகவு‌ம் இ‌ல்லாம‌ல், ‌மிகவு‌ம் ‌நீ‌ர்‌த்து‌ம் இ‌ல்லாம‌ல் ‌‌மிதமான பத‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

தோசை‌ ந‌ன்கு ‌சிவ‌ந்து ‌வருவத‌ற்கு தோசை‌க் க‌ல்‌லி‌ன் சூடு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம். தோசை‌க் க‌ல் சூடாகாம‌ல் மாவை ஊ‌ற்‌றி‌வி‌ட்டா‌ல் தோசை‌க் க‌ல்‌லி‌ல் மாவு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம்.

தோசை‌க்க‌ல் அ‌திகமாக சூடா‌கி‌வி‌ட்டா‌ல் அத‌ன் ‌மீது த‌ண்‌ணீரை‌த் தெ‌ளி‌த்து ‌பிறகு மாவை ஊ‌ற்றுவது ந‌ல்லது.

தோசை வராம‌ல் ‌ஒ‌ட்டி‌க் கொ‌ண்டா‌ல் தூ‌ள் உ‌ப்பை தோசை‌க் க‌ல் ‌மீது‌த் தூ‌வி வெ‌ங்காய‌த்தை வை‌த்து ‌உ‌ப்பை க‌ல் முழுவது‌ம் பரவலாக‌த் தே‌ய்‌த்து‌வி‌ட்டு ‌பிறகு தோசை சுடலா‌ம்.

மேலு‌ம்,தோசை மாவு க‌ல்‌லி‌ல் ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.

நன்றி: வெப்துனியா.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 8:22 pm

கலை wrote:தலைவர் சிவா சற்றுமுன் அளித்த அறிக்கையில் ஈகரை உறுப்பினர்களுக்கு இலவச தோசை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை முறுகலுடன் ச்சே முறுவலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...

அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

இவண்

ஈ தோ கு
மாவு மந்திரியா சிரி சிரி
மிரட்டலுடனா அழுகை அழுகை
நான் டெபாசிட் பன்னிர்ரேன் சோகம் சோகம்

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 07, 2010 8:39 pm

5 லட்சத்தை யாரு பேருல கட்டனும் கலை.தினமும் ஓர் தோசை அனுப்புறதுக்கு நீங்க உத்தரவாதம் தர்ரிங்களா
இல்லைன்னா உங்க முதுகுல விழும் தோசை

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Uதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Dதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Aதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Yதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Aதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Sதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Uதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Dதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Hதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 8:48 pm

உதயசுதா wrote:5 லட்சத்தை யாரு பேருல கட்டனும் கலை.தினமும் ஓர் தோசை அனுப்புறதுக்கு நீங்க உத்தரவாதம் தர்ரிங்களா
இல்லைன்னா உங்க முதுகுல விழும் தோசை

வந்தமா... பாத்தமா... ஐந்து லட்சம் கட்டினோமா ... ஊட்ட பாக்க போனோமான்னு இல்லாம இது என்னா சின்னப்புள்ளத்தனமா இருக்கு...?

எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சோட இருக்கனும் ஆமா.,,,

அய்த்தான் ஒன்னும் சொல்லமாட்டாருங்கற தைரியத்துல எம்மாம் பேச்சு பேசுது இந்த பொண்ணு....

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Vadivelu092

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 07, 2010 8:48 pm

மாவில் கலப்படம்......சதுர வடிவில் தோசைகள் ....குமுறும் மக்கள் ..ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ..நேரடி காட்சிகள் ..இன்று இரவு பத்து மணிக்கு ..ஜம் ஜம் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 8:51 pm

ஹனி wrote:
கலை wrote:தலைவர் சிவா சற்றுமுன் அளித்த அறிக்கையில் ஈகரை உறுப்பினர்களுக்கு இலவச தோசை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை முறுகலுடன் ச்சே முறுவலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இத்திட்டத்தின்படி ஈகரை உறுப்பினர்கள் ஒரு முறை மட்டுமே ஐந்து லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் அவர்களின் வாழ் நாள் முழுக்க தினம் ஒரு தோசை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என மாவுமந்திரி கலை கூறியுள்ளார்...

அனைவரும் பயன் பெறும்படி மிரட்டலுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

இவண்

ஈ தோ கு
மாவு மந்திரியா தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Icon_lol தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Icon_lol
மிரட்டலுடனா தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 67637 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 67637
நான் டெபாசிட் பன்னிர்ரேன் தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 440806 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 440806

ஹக்காங்... தங்கச்சின்னா இது தங்கச்சி,,,, இப்படித்தான் இருக்கோனும். தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 07, 2010 8:52 pm

இது உங்களுக்கே அநியாயமா தெரியலையா கலை.5 லட்சம் ரொம்ப அதிகம்.5லட்சம் கொடுத்தா தினமும் எத்தன தோச
கொடுப்பிங்க

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Uதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Dதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Aதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Yதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Aதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Sதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Uதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Dதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Hதோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:08 pm

தினசரி ஒரு தீசை ச்சே தோசை வீதம் கூட்டி கழிச்சு பாருங்க ... கணக்கு சரியா வரும்...

ஒரு தோசை = 35 ரூபாய்

ஒரு மாதத்துக்கு = 35 X 30 =1050 ரூபாய்

வருஷத்துக்கு - 1050 X 12 = 12600/- ரூபாய்

நீங்க ஒரு நூறு வருஷம் இருப்பீங்க சுதா...

ஆக 100 X 12600 = 1260000/- ரூபாய்..

இப்ப சொல்லுங்க சுதா.. எது லாபம்னு... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 10:20 pm

ஆரம்பம் முதல் இறுதிவரை படித்து சிரித்தேன். அவ்வளவு அழகாக நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் படைக்கப் பட்டுள்ளது. பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்!

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 10:27 pm

சிவா wrote:ஆரம்பம் முதல் இறுதிவரை படித்து சிரித்தேன். அவ்வளவு அழகாக நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் படைக்கப் பட்டுள்ளது. பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்!

நன்றி மட்டுமா அப்ப இந்த தோசை இல்லையா ?

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 P1000752

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 67637 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 67637 தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 67637

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 10:38 pm

எனக்கு தோசைக்கு புதினா சட்னிதான் வேண்டும்!

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக