புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
29 Posts - 34%
prajai
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
3 Posts - 4%
Jenila
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 1%
jairam
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
7 Posts - 5%
prajai
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
6 Posts - 4%
Jenila
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
4 Posts - 3%
Rutu
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 1%
viyasan
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் - வாழாத வாழ்வு!


   
   

Page 1 of 2 1, 2  Next

வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Tue Apr 06, 2010 7:27 pm

வாழ்வின்
விடியலை நோக்கி
விரைந்திட்ட நாங்கள்,
இன்று
கும்மிருளில்
சிக்கித் தவித்தபடி...

வசந்தத்தின்
வருகையை நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில் நிம்மதியை
தொலைத்தப்படி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள் வாழ்க்கை பயணம்..!

நஞ்சென்று நெஞ்சறிந்தும்
தீயன்று
சுயமறிந்தும்
நலமென்று நகர்கிறோம்
நாடோடிக் கும்பலாய்...!

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும் கடந்து
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்!

மாக்கோலத்தில்
புண்ணகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெருமனே பூத்திருக்கிறோம்!

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன
காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!

மணக் கோலம் கண்ட
மலர் மாலை
வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக் கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து
வளர்த்திட்ட அன்னைக்கு
இறுதிக் கடமையைக் கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!

’சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 7:35 pm

வசந்தவாசல் அ.சலீம்பாஷா wrote:வாழ்வின்
விடியலை நோக்கி
விரைந்திட்ட நாங்கள்,
இன்று
கும்மிருளில்
சிக்கித் தவித்தபடி...

வசந்தத்தின்
வருகையை நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில் நிம்மதியை
தொலைத்தப்படி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள் வாழ்க்கை பயணம்..!

நஞ்சென்று நெஞ்சறிந்தும்
தீயன்று
சுயமறிந்தும்
நலமென்று நகர்கிறோம்
நாடோடிக் கும்பலாய்...!

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும் கடந்து
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்!

மாக்கோலத்தில்
புண்ணகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெருமனே பூத்திருக்கிறோம்!

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன
காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!

மணக் கோலம் கண்ட
மலர் மாலை
வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக் கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து
வளர்த்திட்ட அன்னைக்கு
இறுதிக் கடமையைக் கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!

’சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!


உங்கள் வரிகள் என்னை கலங்க வைத்து விட்டது நண்பா அழுகை அழுகை
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 7:43 pm

கவிதை அருமை. வாழ்த்துகள்!!!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Apr 06, 2010 7:44 pm

அ.சலீம் பாஷா வாழ்த்துக்கள்

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue Apr 06, 2010 8:26 pm

அருமையான கவிதை... மனதை கலங்கடித்த நிதர்சன வரிகள்... பகிர்வுக்கு நன்றிகள் பாஷா அவர்களே..



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 9:07 pm

சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...


வாழ்த்துகள் தோழரே !அருமை உங்கள் கவி வரி உண்மை சொல்கிறது ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 10:07 pm

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...
.

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



துபாய் - வாழாத வாழ்வு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 06, 2010 10:11 pm

சிறப்பான கவிதை பாஷா! மகிழ்ச்சி



துபாய் - வாழாத வாழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 06, 2010 10:14 pm

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன

காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள்
குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த
நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!



துபாய் - வாழாத வாழ்வு! 677196 துபாய் - வாழாத வாழ்வு! 677196 துபாய் - வாழாத வாழ்வு! 677196 அருமை அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





துபாய் - வாழாத வாழ்வு! Ila
மோகன் இராமசாமி
மோகன் இராமசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 31/03/2010

Postமோகன் இராமசாமி Wed Apr 07, 2010 11:56 am

குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!
-----------------------
இதயம் கணக்கிறது ,
நட்புடன்
மோகன் இராமசாமி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக