புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும்
பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்
என்னவென்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி
மழுங்குகிறது என்பதுதான்.
அதாவது, புத்திக் கூர்மை குறையும்
என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின்
மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கும்,
அவர்களின் புத்தி கூர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த
குழுவினர் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தில்
உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், சிகரெட் பிடிப்பவர்களைக்
காட்டிலும், சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் புத்திக்
கூர்மையுடன் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
புகை
பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக
உள்ள நிலையில், புகை பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக
உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வித்தியாசம்
காணப்படுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு
மேல் சிகரெட்டி ஊதித் தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின்
அளவு 90 புள்ளிகளாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான
மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116
புள்ளிகள் வரை காணப்படுகின்றன.
தற்போது மாறி வரும் இளைய
சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய வழிகளில் சென்று
விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும், நண்பர்களுடனும்
சேர்ந்து புகைப்பிடிப்பது என்பது அதிகரித்து வருகிறது. மிக
இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதால்
அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால்
சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நன்றி:
வெப்துனியா.

Aathira wrote:திருந்துவார்களா??? நன்றி நிர்மல் சமூகத்தொண்டு தொடர....
நன்றி அக்கா .....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பொது இடத்தில் புகையை ஊதி தள்ளுவது சட்டபடி குற்றம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ராஜா wrote: .....பயனுள்ள தகவல் நிர்மல் , நன்றி
இங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா தம் அடிக்குறார் , சீக்கிரம் அவர் விடணும்ண்ணு ஆண்டவனை வேண்டுகிறேன் .
யார் அது அவர
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நல்லதொரு அறிவுரை நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே.
இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கும் அதே கெடுதி ஏற்படும்.
அதனால் உங்கள் நண்பர்கள் புகைப்பவர்கலாயின் அவர்களை திருத்தி விடுங்கள்.
என்பது எல்லோரும் அறிந்ததே.
இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கும் அதே கெடுதி ஏற்படும்.
அதனால் உங்கள் நண்பர்கள் புகைப்பவர்கலாயின் அவர்களை திருத்தி விடுங்கள்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பதிவுக்கு நன்றி நண்பா ஆனால்
இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........
இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2