புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_m10சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!

Page 2 of 2 Previous  1, 2

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 06, 2010 5:39 pm

First topic message reminder :

சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம்
எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம்
‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல்
எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி
மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

அதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம்
எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன்
மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல்
க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம்,
அவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி கூ‌ர்மை‌க்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு கு‌றி‌த்து இ‌ந்த
குழு‌வின‌ர் ஒரு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌‌ஸ்ரே‌ல் ராணுவ‌த்‌தி‌ல்
உ‌ள்ள 18 முத‌ல் 21 வயது‌க்கு‌ட்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு
உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களை‌க்
கா‌ட்டிலு‌ம், ‌சிகரெ‌ட் ‌பிடி‌க்காத ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌த்‌தி‌க்
கூ‌ர்மையுட‌ன் இரு‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்தது.

புகை
‌பிடி‌க்காதவ‌‌ர்க‌ளி‌ன் சராச‌ரி பு‌த்‌தி‌க் கூ‌ர்மை பு‌ள்‌ளி 101 ஆக
உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், புகை ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 94 ஆக
உ‌ள்ளது. இவ‌ர்களு‌க்கு‌ள் சுமா‌ர் 7 ‌பு‌ள்‌ளிக‌ள் ‌வி‌த்‌தியாச‌ம்
காண‌ப்படு‌கிறது.

மேலு‌ம், ஒரு நாளை‌க்கு ஒரு பா‌க்கெ‌ட்டு‌க்கு
மே‌ல் ‌சிகரெ‌ட்டி ஊ‌தி‌த் த‌ள்ளுபவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌யி‌ன்
அளவு 90 பு‌ள்‌ளிகளாக உ‌ள்ளது. ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான
‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116
பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.

த‌ற்போது மா‌றி வரு‌ம் இளைய
சமுதாய‌ம், நாக‌ரீக‌ம் என‌க் கரு‌தி ‌தீய வ‌ழிக‌ளி‌ல் செ‌ன்று
‌விடு‌கி‌றது. ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌ம், ந‌ண்ப‌ர்களுடனு‌ம்
சே‌ர்‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பது எ‌ன்பது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. ‌மிக
இள‌ம் வய‌திலேயே புகை‌ப்‌பிடி‌க்கு‌ம் பழ‌க்க‌த்‌தி‌ற்கு ஆளாவதா‌ல்
அவ‌ர்களது உட‌ல்‌நிலை வெகு ‌விரை‌வி‌ல் கெடு‌கிறது. இதனா‌ல்
சமூக‌த்‌தி‌ற்கு‌ம், சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம் ஏராளமான ‌பிர‌ச்‌சினைகளை
ஏ‌ற்படு‌த்து‌கிறது.

எனவே, சுவ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌சி‌த்‌திர‌ம்
வரைய முடியு‌ம் எ‌ன்ற பழமொ‌ழியை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு, நமது உட‌ல்
ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாதனைக‌ள் பு‌ரி‌‌ந்து வரலா‌ற்‌றி‌ல்
இட‌ம்பெற முடியு‌ம். இ‌ல்லையே‌ல் நோயா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ட்டுமே இட‌ம்
‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வை‌க்கவு‌ம்.

நன்றி:
வெப்துனியா.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 12:16 am

பிச்ச wrote:பயனுள்ள தகவல் நன்றி ஐயா!

யாரு என்ன சொன்னாலும் கண்டுக்காதரா கீரிப்பிள்ள.
நீ பாட்டுக்கு ஊத்தி தள்ளிகிட்டே இரு......கூல்.

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Funny-Baby-Smoking

குடிப்பது இவரின் வழக்கம்,
தடுப்பது எங்கள் பழக்கம் .

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 56667 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 56667 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 56667 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 128872 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 128872

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 12:17 am

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 677196 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 09, 2010 1:57 am

அப்புகுட்டி wrote:பதிவுக்கு நன்றி நண்பா ஆனால்

இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 359383 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 359383

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 09, 2010 2:26 am

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 440806 சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!! - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக