புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_lcapதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_voting_barதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_lcapதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_voting_barதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_lcapதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_voting_barதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_lcapதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_voting_barதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:47 am

First topic message reminder :

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 Ramba-219x300
திருமணத்திற்கு பின் கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை ரம்பா கூறினார்.நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8ந் தேதி (வியாழக்கிழமை) திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ரம்பா இந்திரகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11 ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திருமணத்தையொட்டி, நடிகை ரம்பா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் நடிக்க வந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ரசிகர்கள் இதுவரை ஆதரவு தந்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8 ந் தேதி திருமணம் நடக்கிறது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல.
என் கணவர் இந்திரகுமார் ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக’ நான் இருந்தேன். அப்போது நான் அவரை ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர், என்னிடம் பெரிய தொழிலதிபர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகினார்.
அவர், என் குடும்பத்தினரை அணுகி மிக கண்ணியமான முறையில் என்னை பெண் கேட்டார். அவருடைய அணுகுமுறை எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தது. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசி எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.
திருமணத்திற்கு பிறகும், என் கணவர் அனுமதியுடன் நான் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பின் நடிப்பது அல்லது நடிக்காதது என் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
கேள்வி: உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் ரம்பா இந்திரன் என்று பெயர் பொருத்தம் அமைந்துள்ளதே?

பதில்: எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது.
கேள்வி: உங்களை அவர்’எப்படி அழைக்கிறார்?

பதில்: லட்ஷா’ என்று என் சொந்த பெயரை சொல்லி அழைக்கிறார்.
கேள்வி: திருமணம் முடிந்ததும் உடனே குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப்போடுவீர்களா?

பதில்: (வெட்கத்துடன்) எனக்கு அது தெரியாதுங்க!
கேள்வி: தேனிலவுக்கு எங்கே செல்கிறீர்கள்?

பதில்: எனக்கு பிடித்த நியூசிலாந்துக்கு செல்கிறோம் என்றார்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 11:03 am

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 Logo12
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 06, 2010 11:06 am

சிவா wrote:
Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? ஒன்னும் புரியல

தல இந்த கேள்வி உங்ககிட்ட நான் கேட்க்கணும்..! ஒன்னும் புரியல

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 11:06 am

சிவா wrote:
செந்தில் wrote:கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 56667

சூப்பர் மாப்ளை.

பின்ன என்னா மாமு எவ்வளவு கொடுமையா இருக்கு இத கேட்ட வுடனெ கொஞ்சம் நல்ல பிகரா இருந்தாலும் பரவாயில்லை இந்த மொக்க பிகரு போயி அறிக்கை விடலாமா? திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 06, 2010 11:07 am

Tamilzhan wrote:
சிவா wrote:
Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? ஒன்னும் புரியல

தல இந்த கேள்வி உங்ககிட்ட நான் கேட்க்கணும்..! ஒன்னும் புரியல

ஏன்... ஏன்... ஏன்...

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 11:08 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 11:09 am

சிவா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:
Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 Icon_lol

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 838572

தல இந்த கேள்வி உங்ககிட்ட நான் கேட்க்கணும்..! திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 838572

ஏன்... ஏன்... ஏன்...

ஏன் நல்ல படம் ஒன்று ஓடுதே..தல பார்க்க வில்லையா..மானாட மையிலாட வந்தவர்கள் எல்லாம் ஆட...

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 06, 2010 11:10 am

சிவா wrote:

ஏன்... ஏன்... ஏன்...

மலேசியாவில் திருட்டு டிவிடி கிடைப்பதில்லையாம் விமர்ச்சனம் படிச்சுட்டு படம் பார்த்தா பீலாவிடுறீங்களே அதுக்கு சொன்னேன்...! சிரி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 11:12 am

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி[/quote]

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க[/quote]

ஓகே தாஸ் ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 11:13 am

செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 56667

சூப்பர் மாப்ளை.

பின்ன என்னா மாமு எவ்வளவு கொடுமையா இருக்கு இத கேட்ட வுடனெ கொஞ்சம் நல்ல பிகரா இருந்தாலும் பரவாயில்லை இந்த மொக்க பிகரு போயி அறிக்கை விடலாமா? திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 56667

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 705463 திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 705463

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 11:16 am

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

உண்மயிலே இப்படி நீங்க டுப்பாகூர் பண்ணியே காலம் போகுது உங்களுக்கு தாஸ் ஜி

தம்பி றிபாஸ் ஒரு நாளைக்கு உங்களின் நேரில் வந்து...டூபாகூர் தாஸ் யாரு என்று விளக்கம் சொல்லுகிறேன் அது வரை பொருத்து இருங்க

அப்ப , அதுவரைக்கும் இப்படி சொல்லலாம்ண்ணு சொல்லுரிங்களா மோகன் , திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா - Page 2 705463

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக