புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
92 Posts - 74%
heezulia
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகி...கசிந்துருகி...

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:04 am

First topic message reminder :

காதலாகி...கசிந்துருகி... - Page 2 Angel84

  • ஒரு சிறுவன் இருந்தான்...
  • யதார்த்தமானவன்
  • இயல்பை விட்டுக்கொடுக்கதவன்
  • அதிகம் கவலை பட தெரியாதவன்...
  • சந்தோஷமாகத்தான் இருந்தான்..
  • வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள்
  • என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்..
  • எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்..
  • சிறுமி சிரித்தாள்
  • அவன் தலை கலைத்தாள்
  • நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள்
  • பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள்
  • உலகின் நீள அகலம் உணர்த்தினாள்
  • அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள்
  • அவனின் இன்னொரு தாயானாள்
  • அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள்
  • அக்கறை மிகுந்தாள்
  • தினம் அவனோடு விளையாடினாள்
  • அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான்.
  • அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான்.
  • மழை பெய்தது.
  • அவன் கண்களில் உலகம் அழகானது.
  • சிறுமி ஒருநாள் வரவில்லை.
  • முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான்.
  • ஒருமுறை சரியாய் பேசவில்லை.
  • கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான்.
  • உன்னோடு "கா" , 'இனி பேசாதே' என்றான்.
  • தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக் கொட்டினாள்
  • எல்லாம் மறந்தான்... தன்னையும் சேர்த்து..
  • இப்படி ஒவ்வொருமுறையும் 'கா' பழமானது...
  • கண்ணாம்பூச்சி விளையாடலாம் என்றான்..
  • சிறுமி 'நாளை ' என்றாள்.
  • இரவை வெறுத்து உடனே விடியல் கேட்டான்.
  • தாமதமாய் வந்த தேவதை மறந்துட்டேன் என்றாள்..
  • புதிதாய் இயல்பு தொலைத்தான்
  • சினம் மிகுந்தான்.
  • துரோகங்களை கூட மறக்க தெரிந்தவனுக்கு ....
  • ஏமாற்றங்களை மன்னிக்க தெரியவில்லை.
  • முதலாய்.. ஒரு துளி கண்ணீர் இழந்தான்.
  • எங்கும் போகதே.. என்னோடு மட்டும் விளையாடு என்றான்
  • "உலகம் பெரியது.. நான் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என்றது தேவதை.
  • இயலாமை உணர்ந்தான். மௌனமானான்.
  • "உன்னோடும் நான் இருப்பேன்" என்றது தேவதை.
  • அவன் தெளிவாகவில்லை.
  • சமாதானம் தெளிவாக இல்லை.
  • தேவதை தினம் வரும், புன்னகைக்கும் , போகும்.
  • ஏனோ அவன் பசிக்கு அது போதவில்லை.
  • இடைவெளி மிகுந்தது..
  • எதையும் இழக்கவில்லை அவன்,
  • அனால் எல்லாம் தொலைத்தது போலானான்.
  • மாற்றங்களின் நியதி அவனுக்கு புரிபடவில்லை,
  • ஏனோ, சிறுவன் இப்போது சந்தோஷமானவனாக இல்லை.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jan 12, 2011 2:48 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...

எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...

எத்தனை ப்பா!!

கவிதை மிக அருமை - சிந்திக்க வைத்தது !!!! - உலகில் ஏமாற்றத்தை தாங்க முடியாது !!!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 12, 2011 2:53 pm

அருமை அருமை நண்பா... காதலாகி...கசிந்துருகி... - Page 2 677196 காதலாகி...கசிந்துருகி... - Page 2 677196 காதலாகி...கசிந்துருகி... - Page 2 677196
சிறுவன் எப்படி சிக்கீருக்கான் பார்த்தீங்களா.... அதிர்ச்சி

காதலாகி...கசிந்துருகி... - Page 2 Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 5:49 pm

மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்... நன்றி சாதனை தாஸ்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 16, 2011 9:20 pm

அனைவருக்கும் நன்றி நன்றி மனோ

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sat Jan 22, 2011 10:29 pm

romba nalla irunthathu

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 12:54 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...

எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...
ஈகரையின் பாசமலர் அன்புத்திலகம் :வணக்கம்:

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 12:55 am

கலை wrote:மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்... நன்றி சாதனை தாஸ்...!
நன்றி நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 12:55 am

uma rani wrote:romba nalla irunthathu
நன்றி நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக