புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 14%
heezulia
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_m10தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 06, 2010 2:12 am

First topic message reminder :

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 6
தன்னம்பிக்கையிருந்தால் ஊனம் முன் னேற்றத்திற்கு ஒரு தடையல்ல என்பதற்கு அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த கென்னி முன்னுதாரணமாக விளங்குகிறார்.

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 5

கென்னி பிறக்கும் போதே அரிய நோயொன்றால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வளர்ச்சி தடைப்பட்ட நிலைக்கு உள்ளானார்.

அவருக்கு 6 மாத வயதான போது, மருத்துவர்கள் அவரது இருகால்களையும் அகற்றியதுடன் அவரது கால் நரம்பின் ஒரு பகுதியை வளர்ச்சியடையாத முள்ளந் தண்டுப் பகுதியில் பொருத்தி அத னைப் பூரணப்படுத்தினர்.

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 1

இந்நிலையில் தனது தளராத முயற்சியின் பலனாக கென்னி தனது கைகளால் நடந்து செல்லவும், வேலைகளை செய்யவும், நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொண்டார்.

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 4

சாரா என்ற பெண்ணை முதல் தடவையாக திருமணம் செய்த கென்னி, அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று தற்போது நிக்கி பெர்னால்டஸ் என்ற பெண்ணுடன் தனது வாழ்வை பிணைத்துக் கொண்டுள்ளார்.

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 3

தமது திருமண வாழ்க்கை குறித்து நிக்கி பெர்னால்டஸ் (வயது 33) விபரிக்கையில், ““அரை மனிதரான கென்னியின் பாலியல் வாழ்க்கை தொடர்பில் மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அவர் ஏனைய ஆண்களைப் போலவே இவ்விடயத்தில் முழுமையான ஒருவராக இருக்கிறார். எங்களிடையேயான பாலியல் உறவு திருப்திகரமாக உள்ளது'' என்று கூறினார்.
நிக்கிக்கு முதல் திருமணத்தின் மூலம் இரு பிள்ளைகள் உள்ளனர்.
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 2

கென்னி இது தொடர்பில் கூறு கையில், ““குழந்தையொன்றுக்கு தந்தையாவதே தனது மாபெரும் கனவு'' என்று தெரிவித்தார்.

கென்னி 21 வயது மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதைப் பொய்யாக்கி அவர் 35 ஆவது வயதில் காலடி யெடுத்து வைத்துள்ளார்.

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 5:27 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
ஹாசிம் wrote:அற்புதம் தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196

உங்களாலும் இப்படி சாதிக்க முடியுமா? றிபாஸ் ஜாலி

முடியும் ஆனா முடியாது தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 755837 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 755837 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 102564 தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 102564

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 06, 2010 5:35 pm

அருமையான..தன்னம்பிக்கை கொடுக்கும் காட்சிகளளும் கட்டுரையும். நன்றி அப்பு தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 678642தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 677196

தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Aதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Aதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Tதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Hதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Iதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Rதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Aதன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 06, 2010 6:38 pm

அதிசயம் அற்புதமான மனிதர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 6:50 pm

மகிழ்ச்சி அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தன்னம்பிக்கை தளராத அரை மனிதர் - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக