புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Poll_c10வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Poll_m10வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Poll_c10வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Poll_m10வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 05, 2010 10:38 pm

வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
ஏப்ரல் 05,2010,00:25 IST

வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் TblHumanTrust_54752314091

திண்டுக்கல் : வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உருவான வறுமையை எதிர்கொள்ள, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு திண்டுக்கல் ரோட்டோரத்தில் தீப்பெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நாராயணன் மகள் குணசுந்தரி (28). வறுமை தெரியாமல் வசதியாக வாழ்ந்தவர். இவரது கணவர் திருப்பதிக்கு மணம் முடித்து கொடுத்த போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், 45 பவுன் நகையும் வழங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திருப்பதியும் எம்.ஏ., பி.எட்., முடித்த ஆசிரிய பட்டதாரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.வேலையில்லாததால் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி குணசுந்தரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. வசதியாக வாழ்ந்தவர் கடன் மற்றும் வறுமையில் மூழ்கினார். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். கடனை அடைத்து இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டும்.எனவே தனக்கு தெரிந்த தீப்பெட்டி விற்கும் தொழிலை கையில் எடுத்தார். சாத்தூரில் இருந்து தீப்பெட்டி வாங்கி வந்து, மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனியாக வந்து, பஸ்ஸ்டாண்ட் அருகில் ரோட்டோரத்தில் நின்று தீப்பெட்டி விற்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வெயிலில் நின்று தீப்பெட்டி விற்று சம்பாதித்து வருகிறார்.இவரது திறமையை மதித்து கணவனும் ஊக்கப்படுத்தி அனுப்பி உள்ளார். மதுரையில் காலையில் கோழிக்கறிக்கடை நடத்தும் திருப்பதி, மாலையில் டீ மாஸ்டராக வேலைக்கு செல்கிறார். இவரும் சேர்ந்து சம்பாதித்து வறுமையை விரட்டியடித்து, குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கின்றனர்.

குணசுந்தரி கூறியதாவது: நான் வசதியாக வாழ்ந்த போது இருந்த உறவினர்கள் யாரையும் வீழ்ந்த பின்னர் காணவில்லை. எனவே நான் தன்னம்பிக்கை இழக்காமல் தொழிலில் இறங்கினேன். வெயிலில் 8 மணி நேரம், 10 மணி நேரம் நின்று தீப்பெட்டி விற்றால் எனக்கு சாப்பாடு, பஸ் செலவு போக 200 ரூபாய் வரை கிடைக்கும். வசதியாக வாழ்ந்த என்னை கவுரவம் என்ற போர்வையை போர்த்தி முடக்கி வீணடித்து விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி பெண்களும் கவுரவமாக சம்பாதிக்கலாம் என வழிகாட்டியதே என் கணவர் தான். அவரும் கடுமையாக உழைக்கிறார். இருவரும் சேர்ந்து மூன்றாண்டு உழைப்பில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 05, 2010 10:48 pm

"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"

அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.

அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!

"உழைப்பே உயர்வு!!!"

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 05, 2010 10:50 pm

பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"

அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.

அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!

"உழைப்பே உயர்வு!!!"

வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 677196 வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 05, 2010 10:54 pm

பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"

அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.

அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!

"உழைப்பே உயர்வு!!!"
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 05, 2010 11:02 pm

ஹனி wrote:
பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"

அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.

அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!

"உழைப்பே உயர்வு!!!"
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 05, 2010 11:07 pm

பிச்ச wrote:
ஹனி wrote:
பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"

அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.

அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!

"உழைப்பே உயர்வு!!!"
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 359383 வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 359383 வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 359383

இங்க கைய தடுன்க்க அவங்க எழுதினா மட்டும் வாபஸ் வாங்குங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 12:08 am

அந்த பெண்மணிக்கு ஒரு லால் சலாம்... வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 06, 2010 12:48 am

தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பிற்கு நிகரேது, பகிர்விற்கு நன்றி வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 677196 வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் 677196

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண் Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக