புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
8 Posts - 3%
prajai
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_m10சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரி........சிந்திக்க மாட்டாயா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 1:40 pm

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Amma1
உன் தாயவளும்
உன் போன்ற பெண்தானே
உன்னோடு என் தாய்
பெற்ற பெண் எட்டு
எட்டையும் எட்டாய்
தானுருகி .........
கஷ்டங்கள் பல கடந்து
தன்னை பலி கொடுத்து
உங்களை வடித்தெடுத்தாள்
ஒன்றொன்றாய் கரைசேர்க்க
அவள் கடந்த இன்னல்கள்
வடுக்களாய் காயங்கள்
தேகமெங்கும்.......
வலிக்கிறது மனம்
சிந்திக்க மாட்டாயா?

உன்னையும் பெற்ற
எம் தகப்பன்
எம்மை விட்டகன்று
பாலர்களாய் அவள்
மடியில் தவழ்ந்த எம்மை
யாருமற்ற அனாதைகளாய்
நாதியற்று பட்டதுயர்
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?

எம்மோடு பிறந்த
மூத்தவன் துணைகொண்டு
அவளும் விறகு வெட்டி
அப்பம் சுட்டு
எம்மை வளர்த்தெடுக்க
தினம் தினம்
கண்ணீர் விட்ட எம்தாயை
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?

கண்மணி திரும்பிப்பார்
நீ வளர்ந்த பாதையை..
அதை மறந்து தாயவளை
தூற்றி...வீட்டை விட்டகற்றினால்
அவள் மனம் படும் வேதனையை
சிந்திக்க மாட்டாயா?

இத்தனை வருடம்
உனக்காக அவள் பட்ட
துயர்களை ஒரு நொடியில்
சுக்குநூறாக்கினாய்...
மனம் நொறுங்கிய
எம் தாய் படும் பாடு
நீ அறிவாயா
சிந்திக்க மாட்டாயா?

தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?

நாளை நீயும் தாயாவாய்
நீயும் நிச்சயம்
விரட்டப்படுவாய்
அன்று உணர்வாய்
இன்று எம் தாய் படும்
வேதனையை...
நீயும் பெண்தானே
சிந்திக்க மாட்டாயா?

உன் அண்ணனாய்
ஒரு உபதேசம்
உன் மழுங்கிய புத்தியில்
நீ செய்த இத்தவறை
போக்குவதற்காய்
உன் தாயடி சென்று மன்றாடி
மன்னித்தருள வைத்து
அவளுக்காய் என்றும்
உன் வாழ்வை அமைத்திடு
எம் தாய்க்கு சாந்தி கொடு
ஈடேற்றம் பெறுவாய்
அன்றேல் உன்னாசம்
உன்னால்தான்.....
என்னை மன்னித்திடு

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 67637 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 67637
குறிப்பு: இக்கவிதையின் கரு உன்மைச்சம்பவம் எனது நன்பனுக்கு நடந்தது அவர்
தனது சோகத்தை என்னிடம் கூறியபோது என் மனக்கவலையில் எழுதியது இதை என் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.




நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 1:48 pm

சூப்பர் ஹாசீம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 05, 2010 1:58 pm

அத்தனையும் அருமையான வரிகள் நண்பா.. சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 2:46 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஹாசீம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642



நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 3:28 pm

mohan-தாஸ் wrote:அத்தனையும் அருமையான வரிகள் நண்பா.. சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 154550

சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642



நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 05, 2010 4:48 pm

அருமை நண்பா சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 677196 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Ila
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Apr 05, 2010 4:59 pm

வார்த்தை வித்தகர் ஹாசிம் அவர்களே !! வாழ்க வளமுடன் !!!



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 4:59 pm

தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?

அனைத்து வரிகளும் அருமை ஹாசிம் தொடருங்கள்



சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 5:20 pm

தோழரே உங்கள் கவிதை அருமை!தொடருங்கள்,வாழ்துகள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 6:20 pm

இளமாறன் wrote:அருமை நண்பா சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 677196 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 677196
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 678642 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 154550 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 154550 சகோதரி........சிந்திக்க மாட்டாயா? 154550



நேசமுடன் ஹாசிம்
சகோதரி........சிந்திக்க மாட்டாயா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக