புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம்
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோன்பு நேரம் என்பது காலை உதயம் முதல் மாலை அஸ்தமனம் வரைக்குமுள்ள நேரமாகும்.
இரண்டு நேர உணவுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று அதிகாலை உணவு, இரண்டாவது நோன்பு திறக்கும் பொழுது உண்ணக் கூடிய உணவு
இஸ்லாத்தில் ஸஹர் நேர அந்த உணவிற்கு மிகச் சிறப்புமிருக்கின்றது :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸஹர் நேர உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஹர் நேர உணவில் பரக்கத் இருக்கின்றது. (புகாரீ :3-146)
இரண்டு நேர உணவுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று அதிகாலை உணவு, இரண்டாவது நோன்பு திறக்கும் பொழுது உண்ணக் கூடிய உணவு
இஸ்லாத்தில் ஸஹர் நேர அந்த உணவிற்கு மிகச் சிறப்புமிருக்கின்றது :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸஹர் நேர உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஹர் நேர உணவில் பரக்கத் இருக்கின்றது. (புகாரீ :3-146)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
குறிப்பாக இன்றைய முஸ்லிம்கள் இந்த ஸஹர் நேர உணவை தவற விடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, ஸஹர் நேர உணவை விட தங்களது தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இம்மாதிரிப் பழக்கங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையைப் புறக்கணிப்பதற்குச் சமமாகும். இன்னும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பார்களென்றால், இந்தக் காலை நேர உணவானது அவர்களுக்கு பகல் காலங்களில் திடகாத்திரத்தைக் கொடுத்து, அவர்களும் உங்களுடன் நோன்பு நோற்பதற்குரிய வலிமை பெறுவார்கள் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களது சுயநலன்களை மட்டும் நீங்கள் கவனிப்பீர்களென்றால், பகல் காலங்களில் குழந்தைகளால் பசித்திருக்க இயலாது போய் விட்டால், நோன்பு என்பது அவர்களது வாழ்நாளில் மிகவும் கஷ்டமானதொரு செயல்பாடாகப் போய் விடும். அதுமட்டுமல்லாமல், உங்களைப் போலவே தங்களது சுயநலத்திற்கு அடிமைப்பட்டவர்களாக மாறி விடக் கூடிய சூழ்நிலையும் அவர்களிடம் ஏற்பட்டு விடும் ஆபத்தும் அங்கே இருக்கிறது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ள சில ஹதீஸ்களின்படி, நோன்பு காலங்களில் தங்களுடைய குழந்தைகள் பசியின் வேகத்தை அறிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவர்களிடம் அவர்களது கவனத்தை விளையாட்டு போன்றவற்றில் திருப்பி விட்டு விடுவார்களாம். அதன் மூலம் அவர்களது கவனம் முழுவதும் விளையாட்டில் இருப்பதால், அவர்களது உடலில் சுரக்கக் கூடிய அட்ரினலின் என்ற நாளமில்லாச் சுரப்பி அதிமாகச் சுரந்து, இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை உயர்த்துவதால், பசியின் தேவையை குறைந்த அளவே அந்தக் குழந்தைகள் உணருகின்றன. இதன் மூலம் நோன்பில் ஏற்படும் பசி, சோர்வு, களைப்பு ஆகியவற்றை அவர்கள் மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இன்னும் சில குடும்பங்களில் குழந்தைகளை விட தாய்மார்களுக்குத் தான் குழந்தைகள் நோன்பிருப்பது மிகவும் கடினமாக இருக்கும். இயற்கையாகவே தாய்மார்கள் தங்களது குழந்கைள் நல்லபடியாகச் சாப்பிட வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இத்தகைய தாய்மார்கள் தங்களது குழந்தை நோன்பிருந்தால் எங்கே மெலிந்து விடுமோ, பல உடல் கோளாறுகள் ஏற்பட்டு விடுமோ எனப் பயந்து, குழந்தைகளை நோன்பிருக்கத் தூண்டுவதில்லை. இது தேவையற்ற பயமாகும். இறைவன் சக்திக்கு மீறி எதனையும், யார் மீதும் நிர்ப்பந்திப்பதில்லை. இந்த நிலையில், குழந்தைகள் நோன்பிருக்க ஆசைப்பட்டால் அவர்களது விருப்பத்திற்கு விட்டு விட்டு, அவர்களை சுய கட்டுப்பாட்டுக்கு பழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் நோன்பிருக்கும் காலங்களில் அவர்களை உற்சாகப்படுத்துகின்ற அளவில் தாய்மார்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். நோன்பிருக்க முடியுமா? அல்லது இயலாதா? என்பதை உங்கள் குழந்தைகளையே சோதித்தறியச் செய்வது மிகவும் நல்லது. அவர்களை மிருதுவாக நடத்துங்கள் இன்னும் அவர்களை தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுங்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோன்பிருக்கும் காலங்களில் குழந்தைகள் மிகவும் தளர்ந்து, வாந்தி, தாகம் போன்றவற்றால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து விட்டால், உடனே அவர்களை நோன்பை முறித்து விடச் சொல்லுங்கள். அவர்களை பழக்கப்படுத்துகின்றோம் என்ற சாக்கில் அவர்களது நிலையை மிகவும் பரிதாபமாக்கி விடாதீர்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1