புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:26 pm

பொதுவாக குடும்பங்களில் சாப்பாட்டு நேரங்களில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். இந்த வகையில் பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைக்கு ஆறு வயது நிரம்பியதாக இருந்தால், தன்னுடைய உணவுப் பழக்கத்தை தன்னுடைய தாய் தந்தையர், மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளுடன் பகிர்ந்து, சேர்ந்து உண்ணவே விரும்பும். இது குழந்தைகளின் தன்மையும் கூட. பெற்றோர்களும் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளும் நோன்பிருக்கும் பொழுது, தான் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிடுவதும், மற்றவர்கள் சாப்பிடாமல் இருப்பதும் அந்தக் குழந்தைக்கு வித்தியாசமாக இருக்கும். தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் போலவே உணவுப் பழக்கத்தை குறிப்பிட்ட ரமளான் மாதத்திற்கு மட்டும் மாற்றிக் கொள்வது ஆரம்பத்தில் அதற்கு ஒரு பிரச்னையாகவே இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாள் இந்த மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டது என்றால், அதற்குப் பின் அதற்கு சிரமமேதும் ஏற்படாது.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:27 pm

ரமளான் மாதத்தில் குழந்தைகள் மிகவும் கண்காணிப்புடனும், ஒருவித சந்தோசத்துடனும் இருக்கும் நேரம் எதுவென்றால், அது மக்ரிப் நேரம் தான். தன்னுடைய குடும்பத்தவர்களுடன் அது உட்டகார்ந்து கொண்டு, அவர்களைப் போலவே அந்த நோன்பு திறக்கக் கூடிய அந்த இறுதி நேரத்தை கணக்கிட்டுக் கொண்டு, வெளியே சென்று வருவதும் போவதுமாக, அந்த இறுதி நேரத்தை எதிர்பார்த்து, பாங்கு சொல்லப்படும் ஓசையையோ அல்லது குண்டுச் சத்தத்தையோ அல்லது தொலைக்காட்சியின் அறிவிப்பையோ அது எதிர்பார்த்து, நோன்பு திறக்கும் நேரம் வந்து விட்டதா? வந்து விட்டதா? என ஆவலாகக் கேட்டுக் கொண்டிருக்கும்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:27 pm

நோன்பு காலத்தில் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் புதியதொரு சூழ்நிலையை ரசித்தவர்களாக வீட்டுக் குழந்தைகள், மாலை நேரத்து சிறப்பு உணவுப் பரிமாறலுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:27 pm

அது போலவே காலை நேரத்து ஸஹர் உணவுக்காக தன்னை எழுப்பி விடும்படி சில குழந்தைகள், தன் பெற்றோரிடம் கோரிக்கை வைத்து விட்டுப் படுப்பதுண்டு. அதனுடைய கோரிக்கையை செவிமடுக்காது காலையில் எழுப்பாமல் விட்டு விட்டால், காலையில் கோபித்துக் கொள்ளக் கூடிய குழந்தைகளும் உண்டு. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் முன்வந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு நோன்பைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும்.





ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:27 pm

இன்னும், சில சமயங்களில் பல சமயத்தவர்கள் கலந்திருக்கக் கூடிய இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடக் கூடிய சிறுவர்கள், அந்த மாலை நேரத்தில் நண்பர்களுடன் தங்களது வீட்டுக்கு வந்து, நண்பர்களும் நம்முடன் சேர்ந்து, நோன்பு திறக்க அனுமதிக்குமாறு வேண்டிக் கொள்ளும். இது போன்ற சந்தர்ப்பங்கள் சமூக இனக்கத்துக்கு வழி ஏற்படுத்தக் கூடியதொரு நல்லதொரு பழக்கம் என நினைத்து, பெற்றோர்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று, அவர்களது நண்பர்களையும் உடன் அமர வைத்து, நோன்பு திறக்கும் சமயத்தில் அவர்களுடன் அமர்ந்து நோன்பு திறக்க பழகிக் கொள்ள வேண்டும்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:30 pm

சில குழந்தைகள் நோன்பின் முதல் நாளும், அடுத்து வெள்ளி அல்லது இறுபத்தியேழாம் நாள், அல்லது இறுதி நாள் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதுண்டு. இவ்வாறு பழக்கப்படுத்தப்படக் கூடிய இந்தக் குழந்தைகள், தங்களது ஏழாவது வயதில் பூரணமாக நோன்பு நோற்கக் கூடிய அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு வர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Apr 04, 2010 9:32 pm

ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 677196ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 677196ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 677196

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Apr 05, 2010 7:01 pm

நன்றி சத்யா. ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 678642



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 05, 2010 7:28 pm

ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 678642 ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Apr 05, 2010 7:48 pm

அருமையான பதிவுகள் நன்றி....நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக