புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
48 Posts - 35%
i6appar
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%
Anthony raj
அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_m10அசைவம் மனிதனுக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசைவம் மனிதனுக்கு நல்லதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 10:04 am

இன்று மனிதனின் உணவுகளில் முதன்மையான இடத்தை வகிப்பதும், பலராலும் விரும்பி சாப்பிடப்படுவதுமான அசைவ உணவு உண்மையிலேயே சத்து மிகுந்ததா? அதனை சாப்பிட்டால் மனிதனுக்கு பலம் பெருகுமா. அப்படி என்னென்ன சத்துக்கள் எல்லாம் அசைவ உணவில் அடங்கி உள்ளது? இப் படி பல உண்மைகள் நமக்கு தெரியாமலேயே அதனை வயிற்றில் வைத்து நிரப்பிக்கொள்கின்றோம்.

அசைவ உணவு பற்றி பெரியோர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றதையும் பாருங்கள். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதின்படி நாம் எல்லோருமே நோயின்றி வாழவே விரும்புகின்றோம். ஆனால் மனிதர்களுக்கு வரக்கூடிய பல வகையான நோய்கள் அனைத்துமே அவர்கள் அன்றாடம் தொடர்ந்து உண்ணுகின்ற உணவின் மூலம்தான் வருகின்றது என்பதே உண்மை. முறையான, சரியான உணவு பழக்கமே நோயற்ற வாழ்க்கையை ஏற்படுத்தி இன்பத்தை தரும் தன்மையுடையதாகும்.

அசைவ உணவு சத்து மிகுந்தது. அதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் புலால் உணவே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என்பதே உண்மை.

நம்முடைய ஜீரண உறுப்புகள்

அசைவ உணவை ஜீரணிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் மற்ற மாமிச பட்சிகளினை (புலி, சிங்கம் போன்றவற்றை) பார்த்தால் அவைகளின் குடல்கள் அகலமாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் மாமிசம் குறுகிய காலத்தில் அழுகும் தன்மையுடையது. எனவே நீண்ட நேரம் குடலில் இருந்தால் அழுகி, நஞ்சு சார்ந்த கழிவுப் பொருட்களை உண்டாக்கக் கூடும். அதனால் பல நோய்கள் உண்டாகக்கூடும்.

மனிதனின் ஜீரண உறுப்பு புலால் உண்ணாத உயிரினங்களின் குடல்களை போல நீளமாகவும், சுருண்டும் இருக்கிறது. தாவர பொருள்களை உடை த்து உயிர் சக்தியாக மாற்றும் காலத்திற்கேற்ப அவை நீளமாகவும், இருக்கிறது. எனவே இயற்கையின் படைப்பில் நாம் மாமிச பட்சிகள் அல்ல. எனவே மாமிச பட்சிகளின் குடல்கள் அகலமாகவும், சிறியதாகவும், இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மனிதனுடைய பற்களும், புல், பூண்டு, உணவு வகைகளை உண்பதற்கு ஏற்ற வகையிலேயே இருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இருப்பது போல கோரைப் பற்கள் மனிதனுக்கு இல்லை. இப்பற்கள் மாமிசத்தை கிழித்து துண்டு துண்டாக மாற்ற உதவுகின்றது. மேலும் நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க உதவும் - ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் அளவை கணக்கிட்டாலும் நாம் மாமிச பட்சிகள் அல்ல என்பது விளங்கும். ஏனென்றால் மாமிச பட்சிகளின் வயிற்றில் நமக்கு சுரக்கும் அமிலத்தின் அளவைப் போல் பத்து மடங்கு அதிகமாக சுரக்கின்றது. இது மாமிசத்தை ஜீரணிக்க அவைகளுக்கு உதவுகின்றது. எப்படி பார்த்தாலும் தாவர உணவை உண்ணும் வகையிலேயே மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறான்.

மாமிச உணவை ஏன் சாப்பிடக் கூடாது?

இறைச்சி சாப்பிடும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது ஈரல்தான். ஈரலின் பணி என்னவென்று பார்த்தால், உணவுப் பொருளிலிருந்து நம் உடலுக்குத் தேவையானதை மட்டும் பிரித்தெடுப்பதுதான் ஈரலின் பணி. பிரித்தெடுக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் யூரியா, பாதரசம் போன்ற நஞ்சு கழிவுப் பொருள்களும் அடங்கும். இவைகள், சில நேரங்களில் ஈரலில் சிக்கிக் கொள்கின்றன. ஈரலை நாம் சமைத்து சாப்பிடும் போது, அதிலுள்ள கழிவுப்பொருள்கள் நம் உணவை விஷத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆனால் பலர் ஈரலை குழந்தைகளுக்கு ஏற்ற மாமிச உணவு என்று குழந்தைகளுக்குத் தருகிறார்கள். இது மிகவும் தவறு. வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் குடலுருக்கி நோயால் பாதிக்கப்படக்கூடும்.

மீன் நல்ல சத்து நிறைந்த உணவு தான். ஆனால் மீன்கள் வாழும் நீர் தூய்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் இன்று நாம் உபயோகப்படுத்தும் பூச்சி மருந்துகள் (டி.டி.டி போன்றவை) அனைத்தும் மழை பெய்யும்போது, நீரால் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. கடலில் வாழும் மீன்களின் உடலில் இவை சிறுசிறு கட்டிகளாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் மனிதனும் இதனால் பாதிக்கப்படுகிறான்.இதைச் சொல்லும்போது, ஏன் தாவரங்களுக்கும் தானே பூச்சி மருந்து அடிக்கிறோம், அதனால் அதற்குத்தானே அதிக கெடுதல் வரும்? என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால் தாவரங்கள் அவற்றை குறைவாக கிரகிக்கின்றது. மீனின் இறைச்சியில் இருக்கும் டி.டி.டி- யின் அளவை விட தாவரங்களில் 12 மடங்கு குறைவாக இருக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள், மனிதனுக்கு ஏற்ற உணவு சைவமா? அசைவமா?

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 09/04/2009

Postதமிழ்பிரியன் Sun May 17, 2009 1:04 pm

மனிதன் அசைவத்தை மறந்தால் 1கிலோ கத்திரிக்கா 200ரூபாய்க்கு விற்க்கும் சரியா...? ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 6:02 pm

அசைவம் மனிதனுக்கு நல்லதா? Eegarimemb

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Jun 18, 2009 3:25 am

inku Kurippiddathu Ellam 100% Unmei
Marakkari Saappiddal Rompa Kalam ilameiaakavum irukkalaam
Nooi Nodi Varamalum Thadukkalaam.
Enna Pannuvathu Nanpare Naankal Vaalum Naadukalil Nalla Marakkari Kideippathilleijeeeeeeee.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 3:02 pm

அசைவம் மனிதனுக்கு அசைவ உணர்வை அதிகரிக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக