புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
32 Posts - 42%
heezulia
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
32 Posts - 42%
prajai
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
1 Post - 1%
jothi64
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
398 Posts - 49%
heezulia
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
26 Posts - 3%
prajai
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_m10அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 10, 2010 8:53 pm

“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் (3494)
இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது.
பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு படிப்புத் தேவையில்லை; அவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கட்டும்; மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்; அவர்களை நல்ல அறைகளில் தங்க வைக்க வேண்டாம்! என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!
முதலில், இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதா? என்பதை நாம் பார்ப்போம். இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், “இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது” என்று இச்செய்தியைப் பதிவு செய்து விட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய இமாம் தஹபீ, தனது தல்கீஸ் எனும் நூலில் “இது இட்டுக்கட்டப்பட்டது” என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச் செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்) அப்துல் வஹ்ஹாப் என்பவராவார். இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், “இவரிடம் (அடிப்படை இல்லாத) புதுமையான செய்திகள் உண்டு” என்றும் “இவர் இட்டுக்கட்டி சொல்பவர்” என்று இமாம் அபூதாவூத் அவர்களும், “இவர் விடப்பட வேண்டியவர்” என்று இமாம் உகைலீ, தாரகுத்னீ, பைஹகீ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் நஸயீ அவர்கள் “இவர் நம்பகமானவர் இல்லை” என்றும் இவருடைய பெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 395)
எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது.
இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது.
இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவர் “பெரும் பொய்யர்” என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் “இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்று) தெளிவு படுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாது. ஏனெனில் இவர் (நபிகளார் மீது) இட்டுக்கட்டிச் சொல்பவர்” என்று இப்னுஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். “இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவை அல்ல” என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 33)
எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறது. மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தையே தருகிறன.
இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.
“மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)
இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள்.
படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும்.
எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 9:05 pm

கல்வி கற்பது தவறானது இல்லையே பின் ஏன் இப்படி சொல்ல வேண்டும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 11:38 am

இளமாறன் wrote:கல்வி கற்பது தவறானது இல்லையே பின் ஏன் இப்படி சொல்ல வேண்டும்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? 678642 அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:48 am

பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.

சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Tஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Hஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Iஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Rஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 23, 2010 11:53 am

Aathira wrote:பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.
சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..
இது உண்மையா? நாங்கள் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?......................... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:58 am

பிச்ச wrote:
Aathira wrote:பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.
சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..
இது உண்மையா? நாங்கள் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?......................... அய்யோ, நான் இல்லை
சொல்லாதாரம் (கூறியவர்) பேராசிரியர் சேது ராமலிங்கம், ஓய்வு, மதுரை தியாகராயர் கல்லூரி. மதுரை..

எழுத்தாதாரம் தேடுகிறேன்..பழமொழிகளின் உண்மைப் பொருள்களைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டு இருப்பதாக நினைக்கிறேன் கேட்டு இருந்தால் பதிகிறேன்..

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Tஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Hஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Iஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Rஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 12:01 pm

நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 12:16 pm

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 11:07 am

Aathira wrote:பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.

சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile

விவரமான பின்னுாட்டம் தந்த அக்காவுக்கு எனது அன்பு நன்றிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக