புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
1 Post - 50%
heezulia
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_m10மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 5:24 pm


மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்!
மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! 2009_Nov_18_054814__%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81மருத்துவ ஆய்வில் தகவல்
பொதுவாக மாரடைப்பால்
பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்துவிடும். அதன் பிறகு அவர்களின்
இதயத்துடிப்பு அடங்கி உயிரிழந்து விடுவார்கள். தற்போது அவ்வாறு
ஏற்பட்டாலும்கூட பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்கமுடியும் என
மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவுடன்,
பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக "ரினோசில்" என்ற புதிய கருவியின்
மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்றுவிட்ட இதயத்தை
மீண்டும் மருத்துவக் குழுவினர் இயங்க வைத்தனர்.

இந்த மருத்துவ
ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரனும்,
அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் மேற்கொண்டனர்.
ஐரோப்பாவிலுள்ள 14
வைத்தியசாலைகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்த 200
பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களில் 182 பேர் உயிர் பிழைத்தனர். 18
பேரை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 04, 2010 5:28 pm

மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! 677196 மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! 678642 நல்ல தகவல் ரிபாஸ் , நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 5:31 pm

நல்ல கண்டுபிடிப்பு ! தகவலுக்கு நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்! 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 5:31 pm

நல்ல தகவல் தல
நன்றி!!!

மாரடைப்பு ஏற்ப்பட்ட பிறகு எவ்வளவு கால தாமதத்திற்கு பிறகு காப்பாற்ற முடியும். ஏதாவது தகவல் உள்ளதா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக