புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
6 Posts - 24%
heezulia
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
5 Posts - 20%
i6appar
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
88 Posts - 37%
i6appar
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_m10கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 5:15 pm

First topic message reminder :

கின்னஸ் புத்தகத்தில்
தமிழ்ப் படம்



கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 2010_Jan_04_054353__sivappu_mazhaiகனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12
நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப்
புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.



கின்னஸ்
புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை
குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி
வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு.


கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Sivappu_mazhaiசுரேஷ்
ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர்
நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார்.


இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின்
நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார்.


1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம்
ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.


ஆனால் சிவப்பு மழை படம் 12
நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து
ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை
முறியடித்துள்ளது.


ஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப்
படம் உருவாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல
போராட்டங்களையும் சந்தித்தது சிவப்பு மழை.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 Logo12

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 5:17 pm

கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 677196 கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 677196 கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 678642 கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் - Page 2 678642

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக