புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹீரோக்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும்: கவிஞர் வாலி Poll_c10ஹீரோக்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும்: கவிஞர் வாலி Poll_m10ஹீரோக்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும்: கவிஞர் வாலி Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram

48 Posts - 34%
i6appar

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Anthony raj

ஜாஹீதாபானு

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீரோக்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும்: கவிஞர் வாலி

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jun 17, 2009 8:38 pm

ஹீரோக்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும் என கவிஞர் வாலி கூறியுள்ளார்.
பெதர் டச் என்டர்டெயின்மென்ட் சார்பில் எம்.சுசில், எம்.ஹேமந்த் தயாரிக்கும் படம் ‘மலை மலை’. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய், வேதிகா, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, வெங்கடேஷ். மணிசர்மா இசையில் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சூர்யா வெளியிட, கவிஞர் வாலி பெற்றுக் கொண்டார். பிறகு ‘மலை மலை’ படத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்து பேசிய வாலி,
அருணை பாராட்ட ‘அயன் சூர்யா வந்திருக்கிறார். அயன் என்றால் பிரம்மா, ஒரிஜினல் என்று பல அர்த்தம் உண்டு. சிவகுமாரின் ஒரிஜினல் புராடக்ட் சூர்யா. இன்னொரு ஹீரோவை மனம் திறந்து பாராட்ட, உண்மையிலேயே பரந்த மனப்பான்மை வேண்டும். அருணை பாராட்டியது அவரது பெருந்தன்மை. அருண் என்றால் சூரியன் என்று பொருள். சூரியனை பாராட்ட சூரியனே வந்திருக்கிறார். இந்த மனப்பான்மை மற்ற ஹீரோக்களுக்கும் வரவேண்டும்.
சினிமா என்பது இஷ்டப்பட்டு கஷ்டப்படும் ஒரு தொழில். பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் இல்லை. வாழ்வதற்கு பணமும் தேவைதான். ஆனால், வெற்றி பெற்றால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும். எத்தனையோ பாடல்கள் எழுதுகிறேன்.
சிலர் கேட்கிறார்கள், பாட்டு எழுதுவதற்கு முன் என்ன செய்வீர்கள் என்று. ஒரு பத்து நிமிடம் யோசிப்பேன். பிறகு எழுதுவேன். அந்த பத்து நிமிடம் என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டால், புரொடியூஸர் கொடுத்த செக் பாஸாகுமா என்று யோசிப்பேன். பிறகு தீவிரமாக பாட்டு எழுதி விடுவேன் என்றார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:16 pm

ஹீரோக்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும்: கவிஞர் வாலி Eegarimemb

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக