புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_c10அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_m10அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_c10அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_m10அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_c10 
2 Posts - 20%
heezulia
அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_c10அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_m10அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் அழகானவளாக இருக்க வேண்டும்.


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:33 pm

நாம் திருமணத்தின் பொழுது, நம்முடைய கணவர்களுக்கு விலை மதிக்க முடியாததொரு அன்பளிப்பாக அவர்களிடம் வந்து சேர்கின்றோம். நம்முடைய அழகு அவர்களை வசீகரப்படுத்துவதாகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும் பொழுது தான், அவர்களது எண்ணங்கள் இன்னொருத்தியைத் தேடிப் போகாது. நம்முடைய உடலழகு தான் அவர்களுக்கும் நமக்கும் இடையே ஹலாலான - இஸ்லாத்தினால் அனுமதிக்கப்பட்ட தொடர்புகளை வலுப்படுத்தக் கூடிய குறிப்பிடத்தக்கதொரு அம்சமாக இருக்கின்றது என்பதை நாம் நம்முடைய அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, நாம் நம்முடைய அழகை எப்படி திருமணத்தின் பொழுது கொண்டு வந்தோமோ, அதைப் போலவே அதனை ஒரு பரிசுப்பொருளைப் பாதுகாப்பது போல நாம் பாதுகாக்க வேண்டும். நம்முடைய கணவன் வேலை விட்டுத் திரும்பி வரும் பொழுது, நம்மைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாக நம்மை நோக்கி வர வேண்டும் என்ற உணர்வை அவனுக்குள் நாம் ஏற்படுத்த வேண்டும். நாம் நம்முடைய சிகை அலங்காரம், உடை அலங்காரம் மற்றும் நம்முடைய தோற்றம் ஆகியவற்றை பொடுபோக்குத் தனமாக, அதனைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல், நம்முடைய தோற்றம் நம் கணவர்களை திருப்தி இழக்கச் செய்யக் கூடியதாக, நம்மைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ள இயலாத நிலைக்கு நாம் தள்ளிவிடக் கூடாது. நம் கணவர்களிடம் நம்மை ஒப்படைப்பதற்கு, நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதோடு அதற்காக நேரத்தையும் நாம் செலவிட வேண்டும், அதன் மூலம் நம்மை நோக்கி அவர்களைக் கவர்வதற்கு சிறப்பு வழிகளையும் நாம் கடைபிடிக்கும் பொழுது, ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய உறவு மலர்கின்றது.





அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:35 pm

ஒரு சொர்க்கத்துப் பெண்மணியை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டுமா? நான் கூறினேன். ஆம்! காட்டுங்கள். அவர் கூறினார் : இந்தக் கறுப்பு நிறப் பெண், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, நான் இழுப்பு நோயால் பாதிக்கப்படுகின்றேன், (அப்பொழுது) என்னுடைய உடம்பில் போர்த்தியிருக்கும் உடைகள் விலகி விடுகின்றன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களே, தயவுசெய்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினாள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீ விரும்பினால் பொறுமையாக இரு, நீ சொர்க்கத்தில் நுழையலாம்: மேலும், நீ விரும்பினால், இறைவனிடம் உனக்காகப் பிரார்த்தனையும் செய்கின்றேன். (இதில் நீ எதை விரும்புகின்றாய்) என்று கூறினார்கள். அவள் கூறினாள், நான் பொறுமையாக இருந்து கொள்கின்றேன், ஆனால் உடைகள் விலகுவதனால் என்னுடைய உடம்பு வெளியே தெரிகின்றதே, ஆகையால் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அதன் மூலம் என்னுடைய உடைகள் விலகாமல் இருக்குமே என்று கூறினாள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி)



அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:35 pm

மேலும், நமக்கு முன் சென்ற அந்த முன்மாதிரிகள், தன்னடக்கமுள்ளவர்களாகவும், மதிப்பும் மரியாதையும் கண்ணியமிக்கவர்களாகவும், சுயமதிப்பு உடையவர்களாவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். மேலும், அவர்கள் தங்களது உடலழகுகள் கணவனல்லாத பிற ஆடவர்களுக்கு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் எந்தளவு கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார்கள் என்பதையும், தன்னுடைய உடழகுகளை பிற ஆடவர்கள் ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் அவர்கள் எந்தளவு கவனம் செலுத்தி உள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. என்னருமைச் சகோதரிகளே! ஊண்மையிலேயே நீங்கள் இறையச்சமிக்க பெண்மணிகளாகத் திகழ வேண்டும் என்று விரும்பினால், நமக்கு முன் சென்ற அந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து நேரடியாகப் பாடம் பயின்ற அந்த நபித்தோழியர்கள் போல நாமும் நம்முடைய உடலழகைப் பேணுவதோடு, அந்த உடலழகு கணவனுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டுமே ஒழிய, பிற ஆடவர்கள் ரசிக்கத் தக்கதாக இருந்து விடக் கூடாது என்பதில், அவர்கள் செலுத்திய கவனத்தைப் போல நாமும் செலுத்த வேண்டும். கண்ணியம் என்பது ஈமானில் ஒரு பகுதி. இந்தக் கண்ணியம் என்பது நாம் அணிந்திருக்கக் கூடிய ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை, மாறாக, வெளிச் செல்லும் பொழுது நம்முடைய இயற்கைப் பகுதிகளை வெளிப்படுத்தாததாக நம்முடைய ஆடைகள் அமைந்திருக்க வேண்டும். நாம் உண்மையிலேயே நம்முடைய அழகு நம் கணவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்கையில் மிகவும் பிடித்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், நாம் அதிக வெட்கமுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு நாமே பயிற்சியளித்துக் கொள்பவர்களாகவும், கண்ணியம், சுயமரியாதை கொண்டவர்களாகத் திகழ்ந்த நபித்தோழியர்களைப் போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.



அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 10:08 am

நல்லதொரு விளக்கம் அஸ்லி நன்றி அவள் அழகானவளாக இருக்க வேண்டும். 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jun 01, 2010 10:09 am

சபீர் wrote:நல்லதொரு விளக்கம் அஸ்லி நன்றி அவள் அழகானவளாக இருக்க வேண்டும். 154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 01, 2010 10:12 am

நல்ல தொரு விளக்கம் சிஸ்டர் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பதிவு தொடர



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவள் அழகானவளாக இருக்க வேண்டும். Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 01, 2010 10:15 am

மிக மிக அருமையான விளக்கங்கள் அஸ்லி....

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவள் அழகானவளாக இருக்க வேண்டும். 47
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 10:57 am

நன்றி நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக